Categories
தேசிய செய்திகள்

OMG: கோலாகரமாக நடைபெற்ற துர்க்கை பூஜை…. பக்தர்களுக்கு நேர்ந்த உச்சகட்ட கொடூரம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

 ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அப்போது  அங்கு அமைக்கப்பட்டிருந்த கூரை   திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில்   4-க்கும் மேற்பட்டோர்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்” வளர்த்த நாயை கொன்றதாக புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்.‌…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியில் நடு குப்பம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் பட்டா நிலத்தை சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்காக தானமாக வழங்கி விட்டார். இவர் தானமாக கொடுத்த நிலம் போக மீதமுள்ள நிலத்திற்கு சென்று வர அப்பகுதியில் வசிக்கும் சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு தண்டனையா?…. தேர்வு சரியாக எழுதாத தலித் மாணவன்…. ஆசிரியரின் கொடூர செயல்….!!!!!

மாணவனை அடித்து கொலை செய்த ஆசிரியரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவுரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாபோண்ட்  பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நிகில் குமார் என்ற தலித் மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி சமூக அறிவியல் ஆசிரியர் அஸ்வின் சிங்  தேர்வு நடத்தியுள்ளார். அதில் நிகில் குமார் சரியாக எழுதவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின் சிங் நிகில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. ரஷிய பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு…. விசாரணையில் தெரிய வந்த உண்மை….!!!!

 துப்பாக்கி சூட்டில் 3-க்கும்  மேற்படோர்   உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான ரஷியாவின்  மத்திய பகுதியில்  பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர்  துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 20 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மிஸ்டுகால் மூலம் ஏற்பட்ட பழக்கம்….. கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…… போலீஸ் வலைவீச்சு….!!

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம்பெண்ணுக்கு பல இடங்களில் சிகிச்சை பெற்று குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மிஸ்டு கால் மூலமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பண்ணுக்கு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் அந்த வாலிபரை வரவழைத்து […]

Categories
மாநில செய்திகள்

ஏன் அவரிடம் விசாரணை செய்யவில்லை?…. தூக்கிட்டு தற்கொலை செய்த “வாய்தா” படத்தின் ஹீரோனி…. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்….!!!!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின்  செல்போனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சென்னையில் உள்ள  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெசிகா  வசித்து வந்தார். இவர் திடீரென கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பவுலின் ஜெனிக்காவின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பதும், இருவரும் காதலித்து […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. தன்னுடன் உடலுறவில் ஈடுபட்ட சிறுவனை கொலை செய்த மேக்கப் மேன்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

கை மற்றும் கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்த 15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில் நேற்று வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த  சிறுவனின் சடலத்தை  கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. ஏ.டி.எம். எந்திரத்தை கையோடு பெயர்த்து சென்ற மர்ம கும்பல்…. எங்கு தெரியுமா?….!!!!

ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்துக்கொண்டு சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்சவுன்ப் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம்…. போலி ஆவணம் மூலம் மோசடி செய்த தம்பதி கைது….. பரபரப்பு சம்பவம்….!!!

போலியான ஆவணத்தை தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தம்பதியை  போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் ஜீவானந்தம்(53)- நிர்மலா தேவி(53) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் பூந்தமல்லியைச் சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் பரணி புத்தூர் பகுதியில் இருக்கும் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 55 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். அந்த இடத்தை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பத்மாவதிக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கத்தின் மகனான […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. குரூப் 4 தேர்விற்கு படித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் இறப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

குரூப் 4 தேர்விற்கு படித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவேக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விவேக் தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்விற்கு படித்து வந்துள்ளார். மேலும் தனது  வீட்டிலிருந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மயிலாடுதுறை டவுன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்கள் 5  பேருடன் […]

Categories
மாநில செய்திகள்

செல்பி எடுக்க ஒரு அளவே இல்லையா?…. செம்பரம்பாக்கம் ஏரியல் தவறி விழுந்து 2 பேர் பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!!

ஏரிகள் தவறி விழுந்து 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள தரப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்  ரிச்சர்ட்ஸ் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு ஏரிக்குள் இறங்கி அங்கிருந்து சிறிய […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர சம்பவம்….. ஒரு நாளைக்கு 15 பேர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார்….!!!!

சிறுமி  ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்அமைந்துள்ள ஒரு அழகு நிலையத்தில்   வேலை பார்த்த ஒரு சிறுமி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் நான் குரூக்ராம் செக்டார் 49-ல் வசித்து வருகிறேன். நான் வேலை இல்லாத காரணத்தால் பல இடங்களில் வேலை தேடி கொண்டிருந்தேன். இப்போது எனக்கு பூஜா என்பவர் அறிமுகமானார். அவர் என்னை ஒரு கிளினிக்கில் வேலைக்கு சேர்த்து விட்டார். ஆனால் இரண்டு நாளிலேயே அவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு ” 3 1/2 லட்ச ரூபாயை இழந்த பெண்….. இந்து முன்னணி நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு….!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் இருந்து 3 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பாண்டமங்கலம் தியாகராய நகர் பகுதியில் சாந்தி(56) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியராஜூக்கு அரசு வேலை வாங்குவதற்காக சாந்தி முயற்சி செய்து கொண்டிருந்தபோது இந்து முன்னணி நிர்வாகியான மணிகண்டன் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அரசு வேலை வாங்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“3 கோடி ரூபாய் பணம்” பரிசு தொகைக்கு ஆசைப்பட்டு ஏமார்ந்த முதியவர்…. போலீஸ் விசாரணை….!!!

முதியவரிடம் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதவத்தூர் பகுதியில் நிர்மல் குமார்(67) என்பவர் வசித்து வருகிறார். இவர் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் நிர்மல் குமாரின் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்களது செல்போன் எண்ணுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு பணம் பரிசு விழுந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து…. முகத்தில் மிளகாய் பொடி தூவிய பெண்….. போலீஸ் வலைவீச்சு….!!

முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபகாலமாக கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தக்க நடவடிக்கை எடுக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தோண்ட தோண்ட தங்கம்” புதையலுக்கு ஆசைப்பட்டு சென்ற வியாபாரி…. ரூ. 10 லட்சம் கொடுத்த பின் நடந்த ஷாக் ட்விஸ்ட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாகராயம்பாளையம் பகுதியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஒரு இளைஞர் அடிக்கடி மளிகை சாமான்கள் வாங்கி வந்துள்ளார். அந்த இளைஞர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சென்று நாங்கள் 2 பேரும் ஒரு வாடகை வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறோம் என்றும், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதாகவும் கூறியுள்ளனர். நாங்கள் கூலி வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் ஒரு வீட்டில் குழி தோண்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டிக்-டாக் மூலம் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. நின்று போன வாலிபரின் திருமணம்…. போலீஸ் விசாரணை…!!

டிக்-டாக் மூலம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் வாலிபரின் திருமணம் நின்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 32 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் மற்றொரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் பெண் ஒருவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது, டிக் டாக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

97 1/2 லட்ச ரூபாய் மோசடி…. நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

97 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாரதி நகரில் ராமையா(48) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு ராமையாவுக்கு அறிமுகமான ஒருவர் காரைக்குடி நவரத்தின நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராமையா தனது பணம் […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ரஷிய அதிபரை படுகொலை செய்வதற்காக நடைபெற்ற முயற்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரஷ்ய அதிபரின் காரை மதித்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்  மேற்கிந்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷியா  பொருளாதாரம் சேதம் அடைந்துள்ளது . இதனை சுட்டிக்காட்டி புதின் உடனடியாக பதவியிரக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை  வலுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் சொகுசு காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. பாதிரியார் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண்ணை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக பாதிரியாரின் மகன் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கலந்தபனை சீயோன்புரம் பகுதியில் டேவிட் ஜேக்கப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கலந்தபடை கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக இருக்கிறார். இவருக்கு அனிஸ் பவுல்(25) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 22 வயதுடைய இளம்பெண் கிறிஸ்தவ சபைக்கு சென்று வந்த போது அனிஸ் பவுலுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுவிதமான மிரட்டல்…? தாய் உல்லாசம்… வீடியோ எடுத்த மகள்…. கள்ள காதலியின் மாஸ்டர் பிளான்…!!!!!!

கள்ளகாதலி பணம் கேட்டு மிரட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2  குழந்தைகளும்  உள்ளனர். இந்நிலையில் செல்வன்  அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அலுவலகத்தின் அருகில் வசித்து வரும் தனலட்சுமி என்ற பெண்ணுடன்  செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக மாவட்டச் செயலாளரிடம் ரூ. 50 லட்சம் மோசடி…. காங்கிரஸ் பிரமுகர் உட்பட 2 பேர் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

பண மோசடி வழக்கில் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆவார். இவரிடம் கடந்த 5 வருடங்களாக ஸ்ரீதர் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ஸ்ரீதரிடம் நாராயணன் 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வீட்டில் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீதர் பணத்தை வீட்டில் ஒப்படைக்காமல் நாராயணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளரை கொன்று கூவம் அருகே வீசிய கொடூரம்….. ஒருவர் கைது….. சென்னையில் பரபரப்பு….!!!!

தொழிலதிபரை கொடூரமான முறையில் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற பாஸ்கரன் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் சின்மயா நகரில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கருப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் செய்த காரியம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெண் குழந்தைகள் பல்வேறு இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மைலப்புரம் மேட்டு தெருவில் பிரான்சிஸ் சேவியர்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து ஓய்வு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி திறந்த முதல் நாளிலே ” படிக்கட்டில் கால் slip ஆயி B.Com மாணவி பலி”….. பெரும் சோகம் ….!!!!!

 படிக்கட்டில் இருந்து உருண்டு   விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் சர்மா -சீமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோஷிணி  என்றால் மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரோஷிணி  கல்லூரி திறந்த முதல் நாள் என்பதால் காலை 8 மணிக்கு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வகுப்பறைக்கு வரவில்லை. […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. தன்னை தாக்கிய மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பெண்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

அமெரிக்காவில் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை பெண் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பெண் காரில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த  காரை மறித்து அதிலிருந்த பெண்ணை   பலமாக  தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர் சாலையில் நின்ற மற்றொரு பெண்ணையும்  தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த   அந்த பெண் தன்னிடம் இருந்த துப்பாக்கியை  எடுத்து மர்ம நபர் மீது 2  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய தொழிலாளி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி  தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்சாத்தமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாய தொழிலாளியான  பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  பிரபாகரன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் 2  நாட்களாக  பிரபாகரன் வீடு திரும்பவில்லை. இதனை  பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பிரபாகரனை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரபாகரன் வேலை செய்ய வந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. வீட்டின் சுவர் மீது மோதிய பேருந்து…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

வீட்டின் சுவர் மீது பேருந்து மோதிய  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் நேற்று பயணிகளை ஏற்றி  கொண்டு சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக விருதாச்சலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து நேருக்கு நேர் மோத வந்துள்ளது. இதனை பார்த்த மறறொரு   பேருந்து ஓட்டுநர் பேருந்தை  சாலை ஓரம் உள்ள மனோகரன் என்பவரது வீட்டின் சுவர் மீது மோதியுள்ளார். இதில் பேருந்தும், வீட்டின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்தால் ஏற்பட்ட வாய்த்தகராறு….. தம்பியை தாக்கிய அண்ணன்….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

சொத்து பிரச்சனையால் தம்பியை தாக்கிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வளம்பக்குடி கிராமத்தில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற தம்பி உள்ளார்.இவர்கள் 2  பேருக்கும் இடையே சொத்து பங்கு வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நல்லேந்திரன், ரமேஷ் ஆகிய 2  பேருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நல்லேந்திரன் தனது தம்பியை  சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ரமேசின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இங்க துர்நாற்றம் வீசுது…. சாக்கு மூட்டையில் கிடந்த வாலிபரின் சடலம்….. தீவிர விசாரணையில் தனிப்படைகள்…..!!!!

சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் இருந்த வாலிபரின் வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேளகவுண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம்  துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கயிற்றால்  கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வங்கியில் இருந்து பேசுகிறோம்”….. வாலிபர் கணக்கில் ரூ.5 லட்சம் அபேஸ்….. போலீசார் விசாரணை…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்ட சூளகிரி அருகில் உள்ள பீர்ஜேப்பள்ளி பகுதியில் விமல் கார்த்திக்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். இதனையடுத்து விமல் கார்த்திக் வங்கி அதிகாரி தான் பேசுகிறார் என்று நம்பி தனது கணக்கு தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5,14,000 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பஸ்ல ஸ்டேஷனுக்கு வர கடுப்பா வருது சார்….. அதான் இதை ஆட்டைய போட்டேன்…. ஜாமீனில் வெளிவந்த நபர் சொன்ன காரணம்….!!!!

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள மந்தவெளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பென்சர் பிளாசா பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அண்ணா நகர் ஸ்பென்சர் பிளாசா பார்க்கிங்கில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடிந்து  திரும்பி வந்த போது பார்க்கிங் என்ற இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து தினேஷ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“டபுள் தமாக்கா ஆஃபரில் பரிசு” முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்…. ஒரே நாளில் ரூ. 6 லட்சம் அபேஸ்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!!!!

ஆன்லைன் மோசடியில் 2 பேர் 6 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிக்கை பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு கடந்த 3-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உங்களுக்கு டபுள் தமாக்கா ஆஃபர் ஸ்கீமில் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசில் உங்களுக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விழுந்துள்ளது. இதற்கு வரி பணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடுவழியில் நின்ற பைக்” டோப் செய்வதாக கூறி கடத்தல்…. போலீஸ் அதிரடி….!!!!

கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் அத்வைத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி மாணவரான சஞ்சய் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் கடந்த 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வளசரவாக்கம் அருகே திடீரென பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றது. இதனால் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டே இருவரும் நடந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. புளி சாதம் சாப்பிட்டு உயிரிழந்த பள்ளி பேருந்து கிளீனர்…. தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்….!!!!

தனியார் பள்ளி பேருந்து கிளீனர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு ராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராமன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பேருந்து கிளீனராகவும், பள்ளி உதவியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று வழக்கம்போல் ராமன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சத்யா என்பவர் கொண்டு வந்த புளி சாதத்தை சாப்பிட்டு விட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓரிரு நாட்களில் திருமணம்” விஷம் குடித்த நிலையில் சுடுகாட்டில் பிணமாக கிடந்த புது மாப்பிள்ளை…. குமரியில் பரபரப்பு….!!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தற்கொலை என்பது சிலருக்கு மிகவும் சாதாரணமாகிவிட்டது. பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் வாலிபர்கள், திருமணமானவர்கள் என பல்வேறு நிலையை கடந்தவர்களும் ஏதாவது ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலை என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடையாது. தற்கொலை என்பது மிகவும் கோழைத்தனம். ஒரு பிரச்சனை வந்தால் தற்கொலை செய்வதற்கு பதிலாக அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபச்சாரத் தொழில் நடத்துவதில் மோதல்…. விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. வாலிபர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் ஒரு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி தமீம் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. இந்த விடுதியின் மீது கடந்த 26-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் ஒரு மேஜை தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பால் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்”…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி …. பெரும் சோகம் ….!!!!

லாரி மோதிய விபத்தில் 3  பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வந்தாரவல்லி கிராமத்தில் சின்னபையன்  என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி அவரஞ்சி, மகன் பழனி, உறவினர் தங்கவேலு, மகாலிங்கம் ஆகியவருடன் திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தண்டராம்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பால் லாரி இவர்களது காரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்களம் பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான மோகன்தாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு மோகன்தாஸ் ஊத்தாங்கல்  பகுதியில் அமைந்துள்ள பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோகன்தாஸ் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஐயோ என்னை விஷ பூச்சி கடிச்சிட்டு”…. 6-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ் …..!!!!!

திடீரென 6-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷன் பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 26 -ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரியதர்ஷன் பெற்றோரிடம் விஷ பூச்சி கடித்ததாகவும், உடல் முழுவதும் எரிவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. லாரியின் பின்னால் மோதிய கல்லூரி மாணவனின் மோட்டார் சைக்கிள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடையப்புலம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சமையல் மாஸ்டரான  அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம்  ஆண்டு படிக்கும் ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராகுல் நேற்று இரவு அரணி- வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. தலை நசுங்கி உயிரிழந்த ஆசிரியர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில்  துளசிராமன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டென நின்ற லாரி…. எதிர்பார்க்காமல் மோதிய பைக்…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. தினசரி மக்கள் ஏதாவது ஒரு தேவைக்காக வெளியே சென்று வருகிறார்கள். போக்குவரத்து என்பது அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் கூட தினசரி ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளினால் பல்வேறு விதமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவர்கள் மீது நடவடிக்கை எடுங்க….. 8-ஆம் வகுப்பு சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிறுமிக்கு  திருமணம் செய்து வைத்த 6  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு படிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தற்போது பெண்கள் படித்து அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் பெற்றோர்கள் தங்களது பெண் பெண் குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிட்டு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில்   தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி “பலியான விவசாயி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சதுப்பேரிபாளையம் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2  மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மணி தனது மாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மாடு மிதித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி மாட்டை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. திடீரென மோட்டார் சைக்கிளை கொளுத்திய வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கூலி தொழிலாளி தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள், முதியவர்கள் என அனைவரிடமும் மதுப்பழக்கம் உள்ளது. இதனால் அவர்கள் குடும்பம் மட்டுமின்றி அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். . இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பட்டி கிராமத்தில் கூலித்தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாடசாமி அதே பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் மது குடித்துவிட்டு வெளியே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆற்றில் பிணமாக தொங்கிய தாய்”…. துக்கம் தாங்காமல் மகன் எடுத்த முடிவு…. தஞ்சாவூரில் பெரும் பரபரப்பு….!!!!

தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைத்துறை பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3  மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் வசந்தா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தா நேற்று குடமுருட்டி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

10-ஆம்  வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பள்ளி படிக்கும் மாணவர்கள் படிப்பதற்கு நேரம் செலவிடுவதை விட செல்போன்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நிலை ஏற்படுகிறது.  இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம்  வகுப்பு படிக்கும் யுவஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யுவஸ்ரீ டியூஷன் மூலம் பத்தாம் வகுப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. 2 பேர் படுகாயம்…. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

மொபட் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் டீ குடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ஏறினர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“திடீரென பெய்த மழை”…. மோட்டார் சைக்கிளுடன் குளத்தில் மூழ்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

குளத்தில் மூழ்கி உயிரிழந்த வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நந்திமாங்குடி கிராமத்தில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் பணிபுரியும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து  நேற்று மாலை விக்னேஷ் கீழபுழுதிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது  அங்கு கனமழை பெய்துள்ளது. இதனால் விக்னேஷின் மோட்டார் […]

Categories

Tech |