குடும்ப பிரச்சினையால் காணாமல்போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. நகரில் சுபாஷ்சந்திரபோஸ்-சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குழந்தை இல்லாததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து சுபாஷ்சந்திரபோஸ் தனது மனைவியை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் சங்கீதா கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
Tag: போலீஸ் விசாரணை
கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனலட்சுமி என்ற 19 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி நாள் முழுவதும் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த மாடசாமி சந்தான லட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தான லட்சுமி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி பகுதியில் கார்த்திகேயன்(21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டனம்காத்தான் பகுதியை சேர்ந்த ராம்பிரகாஷ்(25) மற்றும் சூரங்கோட்டையை சேர்ந்த திலீபன் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அவர்களின் பழக்கவழக்கம் பிடிக்காததால் கடந்த சில நாட்களாக திலீபன் மற்றும் ராம்பிரகாஷிடம் பேசுவதை கார்த்திகேயன் நிறுத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் கார்த்திகேயன் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தம்பிபட்டி கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடன் சேர்ந்து வத்திராயிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து இசக்கிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இசக்கிமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் சம்பவ […]
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள அண்ணாநகரில் பாண்டியன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அல்லிநகரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே பாண்டியன் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]
மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கார்த்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியார்பட்டி விளக்கு ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்று நிலைதடுமாறி கார்த்தீபனின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தீபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
கிணற்றில் மூதாட்டியின் பிணம் மிதந்தது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கோபாலபுரம் பகுதியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் கிணற்றில் மூதாட்டியின் உடல் மிதப்பதாக அப்பகுதியினர் நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். இதனையடுத்து மூதாட்டியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே.நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் பாண்டியம்மாள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் திடீரென திருமண ஏற்பட்டு செய்துள்ளனர். இதனையடுத்து பாண்டியம்மாள் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், நான் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பாண்டியம்மாளை திருமணம் […]
மேற்படிப்பு படிக்க முடியாததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு சினேகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவர் பி.காம் படித்துள்ள நிலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து போருலாதரான சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்க வைக்க முடியாது என நாகராஜ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத […]
நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவரை பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிபட்டியில் போத்திராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று வடுகப்பட்டியில் உள்ள பைபாஸ் சாலையில் உள்ள பாலம் அருகே பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்கரை காவல்துறையினர் போத்திராஜனின் உடலை மீட்டு தேனி அரசு […]
குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் ஈஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டபோது மனஉளைச்சலின் முருகேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள எம்.கே. பள்ளம் பகுதியில் சின்னசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்றில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சின்னசாமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதனை தாங்கி கொள்ள முடியாமல் அவதிப்பட்ட முதியவர் வீட்டில் இருந்த விஷத்தை […]
கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பூசாரி பூஜையை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த போது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக கோவில் நிர்வாகி கிருஷ்ணனிடம் […]
ஊராட்சிமன்ற செயலர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் பகுதியில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரக்குளம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஸ்டாலின் திடீரென தூக்குபோட்டு கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஸ்டாலினை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் […]
ஓட்டுனரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரம் பகுதியில் ஹரிமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடிப்படி வழியாக மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து ஹரிமூர்த்தியின் செல்போன் மற்றும் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனை பார்த்த ஹரிமூர்த்தி […]
தந்தையிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் 2 பேர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். மதுக்கடை நடத்தி வரும் இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், அசோக்குமார், கார்த்திகேயன், குரு ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகன்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் குருவுக்கு மது பழக்கம் இருப்பதால் அடிக்கடி தந்தையின் மதுக்கடைக்கு சென்று மது […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தை அடுத்துள்ள மனியாபுரம் புதூரில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அறியாஊற்று அருகே சென்று கொண்டிருந்தபோது கந்தசாமியின் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறியதில் அவர் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கந்தசாமியை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் […]
வயிற்று வலி தாங்க முடியாமல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூரை அடுத்துள்ள பொன்னம்மாள்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா தேனி தனியார் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேதா கடந்த சில மாதங்களாக தீராத வாயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]
கோவில் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அயம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரிஅம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலின் கோபுரத்தில் ஏழு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 கலசங்கள் காணாமல் போனதைக் கண்டு கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கலசங்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி […]
சமையல் செய்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல்கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள எட்டிக்கம்பாளையம் செல்வந்தர் நகரில் காமாட்சி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூதாட்டி தனது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலை மீது தீ பிடித்து உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காமாட்சியை […]
தனுஷ்கோடியில் இலங்கை படகு மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கடலோர காவல்படை விமானம் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 3 வது மணல் திட்டு பகுதியில் இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கபட்டிருந்துள்ளது. இதனையறிந்த சுங்கத்துறையினர் உடனடியாக அந்த படகை பறிமுதல் செய்து ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்தார். இதுகுறித்து கலோர காவல்துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை […]
சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் அவரை பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 18 வயதை பூர்த்தி அடையாததை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு […]
போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொரக்கைவாடி பகுதியில் அடிக்கடி மணல்கொள்ளை நடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் வாகனத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஷ் வாகனத்தை […]
தனுஷ்கோடி 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளது. இதில் 5-வது மணல் திட்டுடன் இந்திய கடல் எல்லைப் பகுதி முடிவடைந்து விடுகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சுங்கத்துறை துறையினருக்கு […]
ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சேகரன் சேசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேர்ளின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கேர்ளின் புகார் மனு அளிப்பதற்காக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் வைத்திருந்திருந்த புகார் பெட்டியில் மனுவை போட்டுள்ளார். இதனையடுத்து ஆட்சியர் அலுவலக […]
சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள பூப்பாண்டியபுரம் பகுதியில் உத்திரம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். பனைத்தொழில் செய்து வரும் இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து உத்திரம் மீது மோதி வேகமாக நிற்காமல் சென்றுள்ளது. இந்த […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓ.புதூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கண்ணன் மற்றும் செல்வின்பாரதி ஆகியோருடன் திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார், கண்ணன், செல்வின்பாரதி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]
கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயா நகரில் பரத் என்ற வாலிபர் வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு சென்றார். இந்நிலையில் அவர்கள் கொல்லிமலையை சுற்றிப்பார்த்து விட்டு அப்பகுதியில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி சென்று குளித்துவிட்டு கீழே இறங்கி வரும்போது பரத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நுழைவு […]
உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வெட்டமனை பகுதியில் அந்தோணி பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்தோணி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அந்தோணியால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பத்தை நடத்த அவரது மனைவி நாகேஸ்வரி கூலி வேலைக்கு சென்றார். […]
ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதியதில் காரின் சக்கரத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள டி. கிளியூர் பகுதியில் சித்திரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவில் கடம்பாகுடி அருகே உள்ள தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் இறங்கியபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]
தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைத்துள்ள மம்சாபுரம் கிராமத்தில் பொன்னுசாமி வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான இசக்கி ராஜா, முருகனுடன் சேர்ந்து தளவாய்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பொன்னுசாமி, இசக்கி ராஜா, முருகன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆம்புலன்ஸ் மோதி அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள குச்சனூர் பகுதியில் பீமராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பீமராஜ் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது உறவினரின் வாகன பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேனி-கம்பம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் திடீரென கட்டுபாட்டை இழந்து பீமராஜ் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]
செங்குன்றத்தில் மாதச் சீட்டு நடத்தி 4 கோடி ரூபாய் மோசடி செய்த கணவனும் மனைவியும் தலைமறைவாகினர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலுள்ள நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்த்த ராமச்சந்திரன்- பஞ்ச வர்ண செல்வி தம்பதியினர். இருவரும் மாத சீட்டு நடத்தினர். அவர்களிடம் 300-க்கும் மேற்ப்பட்டோர் மாதச் சீட்டு செலுத்தினர். ஆனால் மாதச்சீட்டு செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் 4 கோடி ஏமாற்றி இருவரும் தலைமறைவாகினர். அவர்கள் வீட்டில் இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஆவடியில் உள்ள […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குரவைக்குளம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பையாவிற்கும் அவரது மனைவி புவனேஸ்வரிக்கு மிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பையா இலுப்பைகுளம் பேருந்து நிலையம் அருகே வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுப்பையாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]
மூன்று நாட்களாக வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலா தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு உள்ளே சென்ற மாலா 3 நாட்களாக வெளியே வரவில்லை. இதுக்குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாலா இறந்து […]
நண்பரை பார்க்க சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சித்தாளந்தூர் வடக்கு பாவடி பகுதியில் வெற்றிசெல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சிவில் என்ஜினீயரிங் 3-ஆம் ஆண்டு படித்து வரும் இவர் தனது நண்பரை பார்பதற்க்காக இருசக்கர வாகனத்தில் மணியனூருக்கு சென்றுள்ளார். அப்போது மணியனூர் மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி லாரி மீது […]
குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ராஜ்குமார்- சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் கீழ் தெருவில் செந்தில் ராணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில் ராணி தனது மகளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது அவரது வீட்டை திறக்க முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் செந்தில்ராணி வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]
கிணற்றில் குதித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள பெரிய சோளிபாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சமீபத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்தொற்று குணமடைந்த பின்பும் செல்லத்துரை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள அம்மன்கோவில் அருகே […]
குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெளிமுத்தி கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதாக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுதா நேற்று […]
கடன் தொல்லையால் அவதிப்பட்ட மனமகிழ் மன்றத்தின் மேலாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள என்.கே.பி.ராஜூ கவுண்டர் தெருவில் வசித்து வந்த ரவிவர்மா என்பவர் கம்பம்மெட்டு சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால் ரவிவர்மா தனது இளைய மகன் சரண் கிருஷ்ணாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையால் ரவிவர்மா அவதிப்பட்டு […]
மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி நீர்மின் நிலையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையில் மீன் பிடிப்பதற்காக சட்ட விரோதமாக தயாரித்த வெடிமருந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதனை பறிமுதல் […]
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட அவரின் உதவியாளர்கள் பாபுராஜ், முத்துப்பாண்டி, பலராமன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து […]
வீட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் நித்யா என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை […]
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கொரோனாவால் பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்து அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்டார். பிரதமரின் இந்த செயலானது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சியினர் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை […]
காதலன் வேறொரு பெண்ணை காதலித்ததால் மனமுடைந்த வடமாநில இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள தோளூர் பகுதியில் தனியார் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோழி பண்ணையில் சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராம்பத்தி என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்பத்தி தனது சொந்த ஊரில் வசிக்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இவர்கள் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து […]
இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காணாமல் போன 2 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். எஸ் கோட்டை பகுதியில் சுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளான நிவேதா அருகில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 -ஆம் தேதி நிவேதா காணாமல் போயுள்ளார். இதனால் சுந்தரபாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிவேதாவின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவர் […]
மகராஷ்டிரா மாநிலத்தில் தாமு நகரில் ஆட்டோ டிரைவரான ஷாருக் ஷேக் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 13ம் தேதி சாம்த நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவரை வழிமறித்த ஒரு கும்பல் திருடன் என நினைத்து கை கால்களை கட்டி போட்டு அடித்து நிர்மல் சாவல் பகுதியில் வீசி சென்றுள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் […]