காரை திருடிக்கொண்டு தப்பியோட திட்டம்போட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள கும்பிடு மதுரையில் அப்துல் வகாப் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது காரை கீழக்கரை சர்வீஸ் ஸ்டேஷன் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் காரை எடுக்க அங்கு சென்றபோது அப்துல் வகாப்பின் கார் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் உள்ள கருவேலமரத்திற்கு இடையே நின்று […]
Tag: போலீஸ் விசாரணை
சட்டவிரோதமாக 1 லட்சம் மதிப்புள்ள புகையிலையை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ரவுடிகள் ஒழிப்பு காவல்துறையினர் கல்லுப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக 1 லட்சம் மதிப்புள்ள 50 ஆயிரம் புகையிலையை கடத்தி வந்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
அரசு பேருந்தை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டுரிலிருந்து சாத்தூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேருந்தின் கண்ணாடி மற்றும் ஜன்னல்களை உடைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுனர் குருசாமி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
வயிற்றுவலியால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியதும்மகுண்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணசாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத நாராயணசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
ஊர் தலைவரின் ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீரிப்பூர்வலசை கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். கிராம ஊர் தலைவரான இவர் விவசாயம் செய்து ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு இரவில் வீட்டிற்கு அருகே உள்ள தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது நாகராஜனின் 4 ஆடுகள் காணாமல் போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சடையநேரியில் அறிவுமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அறிவுமணி மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்தின்போது அறிவுமணிக்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களை எடுப்பதற்காக வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அறிவுமணி பலத்தகாயம் அடைந்த நிலையில் அவரது உறவினர் […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அடுத்துள்ள கூத்தம்பூண்டி அண்ணாநகரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சுப்பிரமணி உடல்நிலை குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து […]
விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள குறும்பலமகாதேவி கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அய்யம்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்ததும் காளியப்பன் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது அவரின் வீட்டு […]
குடும்பத்தகராறில் ஆத்திரமடைந்து இரும்பு கம்பியால் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆவத்தி பாளையத்தில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். பேன்சி கடை நடத்தி வரும் இவருக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று நடந்த தகராறில் ஆத்திரமடைந்த சிவராமகிருஷ்ணன் சத்யாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை […]
லாரிகள் மோதிக்கொண்டதில் காண்ணாடி பாட்டில்கள் அனைத்தும் சாலையில் சிதறியதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைத்துள்ளது. ஆந்திராவில் இருந்து கோவையில் செயல்பட்டு வரும் மதுபான ஆலைக்கு கண்ணாடி பாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை செங்கோட்டையன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அந்த லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரிக்கு பின்னால் அடுப்புகரி பாரம் ஏற்றி வந்துகொண்டிருந்த மற்றொரு லாரி எதிர்பாரதவிபதாக […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் வாழ்வில் விரக்தியடைந்து விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாட்டை அடுத்துள்ள கீழபூசனூத்து கிராமத்தில் நாகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நாகராஜ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த நாகராஜ் வாழ்வில் விரக்தியடைந்து திடீரென விஷம் […]
தனியார் விடுதியில் தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அறை எடுத்து தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் காவல்துறையினர் உடனடியாக தனியார் விடுதிக்கு சென்று விசாரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களான தேவகோட்டை சேர்ந்த பூமி, […]
போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள முடிப்பட்டி கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு கோமதி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கோமதிக்கு ஏற்கனவே கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்த நிலையில் 2-வதாக கர்பமடைந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடத்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை […]
விமான நிலையத்தில் வேலை வாங்கி குடுப்பதாக கூறி 3 லட்சம் ரூபாயை ஏமாற்றிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள புதூர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகின்றார். டிப்ளமோ படைத்த இவர் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்கு விமான நிலையத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை நன்றாக தெரியும் […]
அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையத்தை அடுத்துள்ள குன்னத்தூர் கொரங்காட்டு தோட்டம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 1 1/2 வயதில் சுதர்சன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சுப்பிரமணிக்கும் நந்தினிக்கும் இடையே […]
இருசக்கர வாகனத்தை திருடிய 5 பேரை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகரில் உள்ள 5-வது தெருவில் ராஜ்குமார் பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதிதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர […]
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வ.உ.சி. நகரில் ஜெயப்பிரகாஷ் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு சந்தனமாலா (28) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தனமாலா குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனால் […]
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பொந்தம்புளி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு சுதா ராணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க அட்டிகை, தோடு, குண்டுமணி […]
நண்பர் உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த கோவில் பூசாரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வனசங்கரி அம்மன் கோவில் தெருவில் மருதுபாண்டி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டதால் மருதுபாண்டி தனது சகோதரன் மணிகண்டன்(24) என்பவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்கள் முன்பு மருதுபண்டியின் மிகவும் நெருங்கிய நண்பர் தர்சன் என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் அவர் […]
அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 13 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் உரிமையாளரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது குருவிபொட்டல் பகுதியில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசி […]
மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள மொளசி விட்டம்பாளையம் பகுதியில் நாகராஜ் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு முருகாயி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நாகராஜிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு […]
சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் தெற்கு கொட்டகை பகுதியில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற துரைமுருகன் தனது நண்பர்களை பார்ப்பதார்க்காக இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி அருகே இருந்த […]
மர்மமான முறையில் வாலிபர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் அருகே உள்ள தேவசமுத்திரம் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள சிமென்ட் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், குமார், ரவி ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்குப்பின் […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி படுகாயமடைந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள கண்டிப்பாளையம் பகுதியில் சுகுமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் கழுவக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுகுமார் கீழே விழுந்துள்ளார் இதில் விபத்தில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. […]
வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் ருக்மணி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். இதனையடுத்து குளிப்பதற்காக சென்ற ருக்மணி அறையிலிருந்த வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார். அப்போது திடீரென ருக்மணி மீது மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற […]
காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சஞ்சைராஜ் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தந்தை ஜெயக்கனி தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழக்கொடுமலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் அபிராமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அபிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]
சிறுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள டி.ஒவுளாபுரத்தில் சூர்யா என்ற வாலிபர் வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டு இருவரும் சேலத்திற்கு சென்றனர். தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்ததால் மீண்டும் இருவரும் தேனிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து இருவரது பெற்றோரும் சிறுமியை பராமரிக்க மறுத்ததால் தனியாக […]
நாய் குறுக்கே பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நிலா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சேமனூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தினைக்குளம் அருகே சென்ற போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் இருசக்கர […]
சபரிமலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள் சென்ற கார் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் கிங்கேரி பகுதியை சேர்ந்த பிரணவ், சதீஷ், அருண், சந்தோஷ்குமார், லட்சுமிகாந்த், லோகேஷ் ஆகிய 6 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காரில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சேலம் தேசிய […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தச்சு தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் ரவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு […]
விஷப்பூச்சி கடித்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள மேலவலசை பகுதியில் ராமு(72) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மூதாட்டி தனது தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வலது கையில் பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதனால் மயக்கமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்துள்ளார். மேலும் விஷப்பூச்சி கடித்ததால் […]
அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள ஆயில்பட்டி ஒண்டிக்கடை பகுதியில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெயபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த ஜெயபால் வீட்டில் யாரும் இல்லாத […]
மகன் துரத்தி விட்டதால் மனமுடைந்த மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள சுப்பையாபுரம் பகுதியில் செல்லமாயி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்துள்ளார். இதனையடுத்து திடீரென மூதாட்டி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக மூதாட்டியை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். […]
கடலில் நீந்தி இலங்கைக்கு செல்ல முயன்ற வாலிபரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி முகுந்தராயர் கடற்கரை பகுதியில் கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் சம்பந்தன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு […]
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் செல்வராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வேலுதேவர் என்பவர் அவருக்கு சொந்தமான 1140 சதுர அடி நிலத்தை செல்வராணிக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனாலும் செல்வராணி பட்டா மாற்றம் செய்யாமல் வேலுத்தேவர் பெயரிலேயே நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே பார்த்திபனூர் மொசுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், அவரது மனைவி கனகவல்லி மற்றும் […]
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் நகராட்சி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். போடி நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மாரியப்பன் கடந்த சில மாதங்களாக புகைப்பழக்கம் மற்றும் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் […]
மனைவி இறந்த சோகத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் வீரணன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதால் வீரணன் தனது மூத்த மகன் ஆண்டிச்சாமி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி இறந்ததால் வீரணன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை […]
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையும் புதூர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நடராஜன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மது பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் நடராஜனை கண்டித்துள்ளனர். இதனால் நடராஜன் மனமுடைந்து […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள செவிந்திப்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகததால் சரவணன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சரவணன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த […]
அண்டாவிற்குள் வைத்திருந்த 7 1/2 ரூபாய் மதிப்பிலான நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்ணூர் கிராமத்தில் முத்துவேல்- காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் வீட்டில் உள்ள 23 பவுன் தங்க நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாயை டிபன் பாக்ஸில் வைத்து தனது குழந்தையின் பள்ளி பேக்கில் வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பேக்கை யாருக்கும் தெரியாமல் அண்டாக்குள் மறைத்து வைத்தனர். இந்நிலையில் நேற்று […]
மகனை மிரட்டி பணம் பறித்த நபரை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊருணி கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து அறிந்த கணேசன் தனது நண்பரான சுந்தரபாண்டியன் என்பவருடன் சென்று ராஜ்குமாரை தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த கணேசன் ராஜ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி தம்பி உயிரிழந்த நிலையில் அண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள திண்டமங்கலம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன்களான கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஈரோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது வேலகவுண்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு […]
எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த லாரி கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் குமுளி அருகே உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது நிலை தடுமாறிய லாரி கவிழ்ந்து உள்ளது.இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]
மதுபோதையில் இருந்த பெயிண்டர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள உடுப்பும் கொவசம்பட்டி பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலங்காணி-திருமலைப்பட்டி சாலையில் இருந்த கிணற்றின் சுற்றுசுவர் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது மதுபோதை அதிகமாகி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு […]
குடிப்பழக்கத்தை விடுமாறு குடும்பத்தினர் கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையத்தில் சின்னசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். பட்டறை காவலாளியான இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் இளங்கோ, மோகன் என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சின்னசாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடும்பத்தினர் குடிபழக்கத்தை கைவிடுமாறு சின்னசாமியை கண்டித்து அவருடன் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த […]
தேர்வுகளை கண்டு அச்சமடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கஸ்தூரிபட்டியில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் காவியா 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு நாமக்கல் பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரிவர படிக்காத காவியா நெருங்கி வரும் தேர்வுகளை கண்டு மிகுந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவுளைச்சலில் இருந்த காவியா தற்கொலை செய்து கொள்ள […]
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள தர்மாபுரி மேற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு முத்துசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துசெல்வி தனது ஸ்கூட்டரில் எஸ்.பி.எஸ். காலனி பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அந்த மர்ம […]
லாரி கட்டுபாட்டை இழந்து எம்.எல்.ஏவின் பழக்கடைக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து டிப்பர் லாரி ஒன்று ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு அரியூர் அருகே உள்ள சோளக்காடுக்கு சென்றுள்ளது. இந்த லாரியை அக்கியம்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து ஜல்லிக்கற்களை சோளக்காடு கிராமத்தில் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் சேந்தமங்கலத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது சோளக்காடு பேருந்து நிலையம் அருகே சென்ற போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த எம்.எல்.ஏ […]
தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீரனூர் கிராமத்தில் உள்ள முஸ்லிம் தெருவில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திருடு போன நகைகள் கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி […]