மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. எனவே மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கும் என நினைத்து, அதனை சரி செய்வதற்காக அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற நினைத்துள்ளார். அப்போது அங்கிருந்த 4 டிரான்ஸ்பார்மர்களில் இருந்த தவறான டிரான்ஸ்பார்மரை அணைத்துவிட்டு […]
Tag: போலீஸ் விசாரணை
கருகலைப்பு செய்யும் போது பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் பாண்டிய பாபு என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழிலாளியான இவருக்கு இந்திராணி என்ற மனைவியும். 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இந்திராணி இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்காக அரண்மனைபுதூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் கருவின் வளர்ச்சி குறைவாக […]
வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை பகுதியில் தாமோதரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் பெங்களூரு மற்றும் தேனி லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் என்ஜினீயரிங் படித்த தாமோதரன் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தாமோதரனுக்கு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்பதற்கு ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாமோதரன் தனது தாயார் […]
வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர் சுற்றுலா வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியில் சுதர்சன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் வேலையை முடித்துவிட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பொன்னேரி கைகாட்டின் அருகே உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே திருச்சியை நோக்கி சென்ற சுற்றுலா வேன் ஒன்று […]
நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் பஞ்சு எரிந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்த்தை அடுத்துள்ள வெப்படை பகுதியில் தனியார் நூர்ப்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நூற்பலையில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்த உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் வெப்படை மற்றும் […]
வீச்சரிவாள் மற்றும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை அடுத்துள்ள தேவதானப்பட்டி மற்றும் மேல்மங்கலம் பகுதியில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் மேல்மங்கலம் பகுதியில் இரண்டு நபர்கள் சாக்குப்பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை […]
இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள விளந்தை கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரமணி உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஜெயந்தி என்பவருடன் சென்னையில் இருந்து விளந்தைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் 3:30 மணி அளவில் விக்ரவாண்டி அடுத்த வீடூர் அணை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். […]
மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ரிக் வண்டி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரபாளையம் பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி தொழிலாளியான இவர் தனது மொபட்டில் சித்தாளந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நல்லமுத்து மொபட் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நல்லமுத்து சம்பவ இடத்திலேயே […]
மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு லதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் அருகே செந்தில்குமார் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையிலும், […]
கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள காலனி ஆஸ்பத்திரி வீதியில் சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 7 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜன் வீட்டிலிருந்தவாறே வேலை பார்த்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பூங்கொடி […]
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த காதலர்கள் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் ஸ்ரீநகரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 3-ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இந்த இளம்பெண்ணும் சோமயம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 1;லட்ச ரூபாய் பணம், 3 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை வைத்து காதலனுடன் […]
தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகளும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள வெங்கலா கோவில் தெருவில் கணேஷ்பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகை மலர் என்ற மனைவியும், கனகபிரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ்பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தை இறந்துவிட்ட சோகத்தில் கனகபிரியா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த கனகபிரியா வீட்டில் யாரும் […]
கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய பக்தர்கள் வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து பக்தர்கள் 21 பேர் ஒரு வேனின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தேனி பொய்மையகவுண்டன்பட்டியில் உள்ள சாலை பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவர் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து வேனில் இருந்த பக்தர்களில் அலறல் […]
தேன் எடுக்க மலைப்பகுதிக்கு சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ஏத்தக்கோவில் மேற்கு மலை தெருவில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மலைபகுதிக்கு சென்று தேன் எடுத்தல், கிழங்கு எடுத்தல் போன்ற தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தர்மர் எத்தக்கோவில் மலைப்பகுதியில் தேன் சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தர்மரை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து […]
வௌவ்வாலை பிடிக்க மரத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனியில் பிரசாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சேகருடன் மாடு மேய்ப்பதற்காக சுருளியாறு மின் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள தனியார் இலவம் மர தோப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மரத்தில் வௌவ்வால் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இதனை […]
மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கதிராநல்லூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார்.கூலி தொழிலாளியான இவர் தனது தம்பி கட்டியுள்ள புது வீட்டில் மின் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரது பழைய வீட்டில் இருந்து மின் இணைப்பை மாட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது மின் இணைப்பை துண்டிக்காமல் மின் வயரை தொட்டதால் கணபதி மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]
மாடியில் இருந்து கீழே விழுந்து டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் சாவடி தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோகனூர் பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகர் சம்பவத்தன்று தனது அறையின் மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு […]
கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதனை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]
சித்தியின் அஸ்தியை கரைக்க சென்ற மின்வாரிய ஊழியர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் மின் வாரிய குடியிருப்பு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்வாரிய ஊழியரான இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது சித்தியின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது சித்தியின் உடலை அடக்கம் செய்துவிட்டு அஸ்தியை கரைப்பதற்கு […]
குடிபழக்கத்தை கைவிடுமாறு தாய் கண்டித்ததால் மனமுடைந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள உரப்புளி செட்டியார் தெருவில் விசுவநாதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதுள்ளது. இந்நிலையில் இதுவரையிலும் குழந்தை பிறக்காததால் விஸ்வநாதன் மதுபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஸ்வநாதனின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]
கார்-மொபட் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெயிண்டர் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சீராப்பள்ளி பகுதியில் கிருஷ்ணன், முருகேசன், இளவரசன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். பெயிண்டர்களான இவர் திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஒரு மொபட்டில் 3 பேரும் சென்றுள்ளனர். இந்நிலையில் எலச்சிபாளையம் காவல்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத […]
திருமணமான 4 மாதங்களிலேயே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 23ஆம் தேதி ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபர் இளம்பெண் ஒருவருடன் தங்கியுள்ளார். இதனையடுத்து யோகேஷ் இளம்பெண்ணை அறையில் வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விடுதியின் கண்காணிப்பு கேமராவில் […]
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எர்ணாகுளம் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தி கொண்டு வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அப்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கந்தம்பாளையத்தை சேர்ந்த விஜயவீரன், குமாரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், மணியனூரை சேர்ந்த ராணி, ஈரோட்டை சேர்ந்த ராஜி, ஆனந்தி ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடத்தி வந்த […]
மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் லோகேஷ் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மீனாட்சி நகரில் சமையன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் வெள்ளைசாமி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சேம்பரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைசாமி இருசக்கர வாகனத்தில் மஞ்சக்கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே செங்கலை ஏற்றி வந்த லாரி எதிர்பாரத விதமாக வெள்ளைசாமி மீது மோதியுள்ளது. […]
சாலையில் தடுப்புசுவர் மீது மோதி அரசு பேருந்து கவிழ்ந்ததில் 40 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். திருச்சியில் மாவட்டத்தில் இருந்த ஈரோடுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாக சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அதிகாலை 4 மணி அளவில் பள்ளிபளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் வைத்து திடீரென அரசு பேருந்து நிலை தடுமாறி […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜல்லிபட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜல்லிபட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]
மினி லாரியின் டயர் வெடித்து சாலையில் கவிந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து நெல்லை நோக்கி வாழைக்காய்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த லாரியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலை உள்ள வீரபாண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மினிலாரி டயர் திடீரென வெடித்ததுள்ளது. இதனையடுத்து லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்துள்ளது. இதில் டிரைவர் ரங்கநாதன் அதிஷ்டவசமாக […]
இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி மற்றும் வனசரகர் வெங்கடேசன் ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி வேனை ஒன்றை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அதிகாரிகள் […]
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையத்தில் உள்ள குன்னமலை ஊராட்சி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கிளீனிங் பவுடர் விற்பனை செய்து வரும் இவருக்கு சத்யா என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஜெயதேவ் என்ற 4 வயது மகனும், ராஷ்மிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாக […]
தனியார் மில் வளாகத்தில் வேன் டிரைவர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் முதலக்கம்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் தனலக்ஷ்மி என்ற மனைவியும், 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற வேல்முருகன் மில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி […]
தனியார் தாங்கும் விடுதியில் வடமாநில இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு வாலிபர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவில் அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யோகேஷ் என்ற வடமாநில வாலிபர் வடமாநில இளம் பெண் ஒருவருடன் அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கிய நிலையில் கடந்த 24ஆம் தேதி […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஹோட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எம்.லட்சுமிபுரத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் அருகே உள்ள கானாவிலக்கு பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அய்யனார் கோவில் பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பேருந்தில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சேர்ந்தகோட்டை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லெனின்குமார் அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லெனின்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் நிலை […]
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் அஜய்(30) என்பவர் வசித்துவருகிறார். இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுடன் பழகி அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பல பெண்கள் அவர்களது போட்டோ மற்றும் வீடியோக்களை இவருக்கு அனுப்பி உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜய் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
சிலை விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அம்மன் சிலை ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகே கோவில் சிலைகள் விற்பனை நடப்பதாக சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், முருகபூபதி மற்றும் காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் கீழக்கரையை […]
திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள பொன்னேரி கைகாட்டியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக பிரமுகரான இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற சூளுரை சேர்ந்த வீரபாண்டி நவீன் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென வினோத்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அரிவாளை எடுத்து வினோத்குமாரின் கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி […]
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்சம் ரூபாயை மோசடி செய்த 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடகரை சீதாராம்நகரில் ஆஷிப்ராஜா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் கட்டிடத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகம் ஒன்றை மேட்டுப்பட்டியை சேர்ந்த ராஜகணபதி, பண்ணைப்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன் […]
சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் வாளை பரிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சின்ன உடப்பங்குளம் பகுதியில் மண்டலமாணிக்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
மனைவி உயிரிழந்ததால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது 2 பிள்ளைகளையும் அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எட்டிமடைபுதூரில் வாடகை வீட்டில் வசித்து கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இதனைதொடர்ந்து வீட்டில் […]
மகனின் காதல் திருமணத்தை ஏற்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் பத்மா தற்போது பூ வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மகன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள அழகர்சாமி புரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் சக்திவேல் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் வீட்டின் அருகே உள்ள சாலையில் வைத்து விஷம் குடித்து மயக்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]
பிச்சை எடுக்கும் போது ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத கோவில் ரத வீதியில் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியில் பிச்சை எடுத்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி ராமு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை அறிந்த ராமேஸ்வரம் காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் […]
வழக்கை வாபஸ் வாங்க மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள அம்பேத்கர் நகரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு உமா என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கொடுவாளை எடுத்து உமாவை வெட்ட முயன்றுள்ளார். இது குறித்து உமா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிலம்பரசனை கைது […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியுள்ள நந்தகோபால் தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். அரசு பேருந்து நடத்துனராக இவர் வழக்கம் போல பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கம்பம் அருகே உள்ள 18-ஆம் கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளது. இதில் தலையில் […]
வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த விசைத்தறி தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் ரகுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் கடந்த 19ம் தேதி தனது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மேலே நின்று கொண்டிருந்த ரகுபதி திடீரென நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரகுபதியை அவரது […]
அழுகிய நிலையில் பெண்ணின் பிணம் கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ரோஜா நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் பிணமாக மிதந்துள்ளது. இதனை பார்த்த சீனிவாசன் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கிடந்த […]
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தபாளையத்தில் உள்ள மேற்கு தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் இரும்பு ஆலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை. இதற்கிடையே மேல்சிகிச்சை செல்ல பிரபாகரனிடம் பணம் இல்லாமல் […]
வீட்டில் தனியாக இருந்த பெண் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஏ.கே.இ ரோடு பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவர் சாரதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து தினேஷ் குமார் வேலைக்காக வேலூரிக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த […]
வைகை ஆற்றில் விழுந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வசந்தபுரம் பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்மேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே பரமக்குடி […]