இருசக்கர வாகனம் லாரி மீது மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மேலவாணி பகுதியில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் தர்ஷன் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் தர்ஷன் சம்பவ […]
Tag: போலீஸ் விசாரணை
ஆர்.டி.ஒவின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்தி நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் […]
கணவன்-மனைவி தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயம்பத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து பாண்டி சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பாண்டி தேனி பென்னிகுயிக் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள […]
தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நடுத்தெருவில் சன்னாசி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை சன்னாசி நாகராஜை கண்டித்து பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் சாக்கடையில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கிரஷரில் கல் உடைக்கும் பணி செய்து வரும் இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முத்து சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது கொண்டமநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கரவாகனம் […]
கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியுள்ள செந்தமில் நகரில் அசோக் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மடிக்கணினி மற்றும் தங்க மோதிரம் ஆகியவை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல அசோக் கடையை […]
கணவன்-மனைவி தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயம்பத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து பாண்டி சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பாண்டி தேனி பென்னிகுயிக் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோவிந்தன்பட்டியில் உள்ள சர்ச் தெருவில் சூசை ஆரோக்கியம் என்ற சுருளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக உத்தமபாளையம்-கோவிந்தன்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று திடீரென நிலைதடுமாறி சூசை ஆரோக்கியம் மீது மோதியுள்ளது. […]
நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த வாலிபர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பங்களா ரோடு பகுதியில் வினோத் கண்ணன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர்களுடன் காக்காதோப்பு பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மிகவும் ஆழமான பகுதிக்கு சென்ற வினோத் கண்ணன் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி வினோத்தை […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள வளப்பூர் நாடு ஊராட்சி செல்லிப்பட்டு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் டிரைவரான இவர் கடந்த ஆண்டு தேவயாணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தேவயாணி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் தேவயாணி மிகவும் […]
இலங்கைக்கு கடத்த முயன்ற 1,100 கிலோ சுக்கு பிடிபட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருள்களை கடத்துவதாக குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் தனிப் பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது படகில் ஏற்றுவதற்காக வைத்திருந்த 20 சாக்கு மூட்டைகளில் பிடித்து […]
பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான மண்டப வளாகத்தில் கோவிலில் பிச்சை எடுத்து வந்த கணவன்-மனைவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பிச்சை எடுக்கும் வேல்முருகன், அவரது மனைவி ராமு என்பது […]
அரசு பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மையகவுண்டம்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்தார். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் கம்பத்தில் இருந்து பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு தேனிக்கு சென்ருல்ல்ளர். இந்நிலையில் வீரபாண்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது வீரபாண்டி புதுப்பாலம் பைபாஸ் பிரிவு சாலையில் வைத்து எதிர்பாராத விதமாக […]
கடன் தொல்லையால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முரளியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முரளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த நல்லிபாளையம் காவல்துறையினர் முரளியின் […]
இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி நர்சாக இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இளம்பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் மணிகண்டன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதனைதொடர்ந்து பெண்ணின் அலறல் சத்தம் […]
உடல்நலக் குறைவால் அவதியடைந்த பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ராமையா கவுண்டர் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெனோவா, கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் ஜெனோவா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த ஜெனோவா வீட்டில் யாரும் […]
இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் கோவில் தெருவில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை மூக்கையா மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலெக்சாண்டர் தனது தந்தைக்கு தினமும் இரவு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கம். அதன்படி அலெக்சாண்டர் இருசக்கர வாகனத்தில் தனது தந்தைக்கு சாப்பாடு […]
மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி கட்டுக்கொட்டாய் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் பலமுறை கண்டித்தும் ரேவதி பேச்சை கேக்காமல் அந்த நபருடன் […]
வேலை கிடைக்காத வேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள செல்லையாபில்லை தெருவில் ரஞ்சித்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பி.ஏ. ஆங்கிலம் படித்த இவர் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இதனால் ரஞ்சித்குமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி ரஞ்சித்குமார் தனது சகோதரி ராதா வீட்டிற்கு சென்றார். அப்போது ரஞ்சித்குமார் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். […]
மாட்டுகொட்டகை அமைத்து தருவதாக கூறி 8 பேரிடம் இருந்து 10 லட்சம் ருபாய் ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் பகுதியில் முனீஸ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் வங்கியின் சார்பில் மாட்டுக் கொட்டகைகள் அமைப்பதற்கு கடன் உதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த முனீஸ்குமார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று தன்னை வங்கியின் பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கு […]
லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் காரிப்பட்டி அடுத்துள்ள காட்டு வளவை பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மூன்றாவதாக அம்சவேணி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகரில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து குமார் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். டீ மாஸ்டரான இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பூர்ணம் அவரது உறவினர் சிவலிங்கம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் எருமப்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அலங்காநத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக […]
விஷம் குடித்து விட்டு தந்தை-மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள முசாபர் கனி தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவருக்கு வெங்கடேஷ், நிவாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் லோகநாதனின் முதல் மனைவி பவானி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், இரண்டாவதாக கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து கல்பனாவும் […]
பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணின் 6 பவுன் தங்க சங்கலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெற்றிலைக்கார தெருவில் ஆசிக்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி பாத்திமா நுவைரா உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பரமக்குடிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திகொண்ட மர்ம நபர் யாரோ பாத்திமா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு […]
கிணற்றில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு ரதி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த முத்துசாமி அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு […]
விஷ வாயு தாக்கி வடமாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள மன்சூர் கிராமத்தில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள தொட்டியில் இருக்கும் ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக ஓடிசாவை சேர்ந்த நபின் ஓரம் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட […]
புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலை தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து புண்ணாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாற்றி ஒன்று தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளது. இந்த லாரியை சந்திரன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த லாரி போடி அருகே உள்ள அணைக்கரபட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென லாரி ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளார். இதனையடுத்து அங்கிருத்த தடுப்பு சுவரில் போது லாரி […]
பூச்சி மருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள நாகலகவுண்டன்பட்டியில் சந்தன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், துர்கேஷ் என்ற மகனும் உள்ளனர். துர்கேஷ் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மல்லிகா மற்றும் துர்கேஷ் அவர்களுடைய கொட்டைமுந்திரி தோட்டத்திற்கு பூச்சி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளனர். […]
மாட்டு கொட்டகையில் இருந்த மின்வேலி சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள குப்பநாயக்கனூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும், எஸ்வந்த் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொட்டைகயில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் தியாகராஜன் கொட்டகையை சுற்றிலும் மின்வேலி அமைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் கொட்டைகையில் […]
சுற்றுலாவிற்கு கணவருடன் வந்த பெண் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் தனது மனைவி சீமாவுடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் கோவிலில் தரிசனம் செய்த கணவன்-மனைவி இருவரும் பேருந்து மூலம் தனுஷ்கோடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை பார்த்துவிட்டு மீண்டும் ராமேஸ்வரம் செல்வதற்காக கம்பிபாடு சாலையில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அரிச்சல் முனையில் இருந்து ராமேஸ்வரம் […]
ரிக் வண்டி தொழிலதிபர்கள் வீட்டில் 17 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள எழில் நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிவேல் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை […]
டிராக்டரில் இருந்து கீழே விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தூரத்தியேந்தல் பகுதிகள் நாகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ்பாண்டியன் வன்னிவயல் பகுதியில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அலெக்ஸ்பண்டியன் ராமநாதபுரத்திற்கு செங்கல்களை இறக்கிவிட்டு மீட்டும் டிராக்டரில் வன்னிவயலுக்கு திரும்பியுள்ளார். அப்போது ரெட்டைபோஸ்ட் பகுதியில் ஒரு வேகத்தடை ஏறி இறங்கிய போது அலெக்ஸ்பாண்டியன் திடீரென டிராக்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு […]
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எலக்ட்ரீசியன் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 10-வது தெருவில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணகுமார் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்யாணகுமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது […]
டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அத்திப்பலகானூரில் ஜெயராமன் என்பவர் வாசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் கட்டு கற்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நமகிரிபேட்டை அருகே உள்ள தொப்பபட்டிக்கு சென்றுள்ளார். அந்த டிராக்டரில் ஜெயராமனின் மனைவி மாலதியும் சென்றார். இதனையடுத்து கற்களை தொப்பபட்டி இறக்கி விட்டு மீண்டும் ராசிபுரத்தை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் […]
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பாவடி தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]
திருமணமாகி ஒரு மாதங்களிலேயே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள உலகதேவர் தெருவில் கவுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த மாதம் 10ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த புவனேஸ்வரி கடந்த 3 நாட்களாக கணவர் உள்பட யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவுதம் […]
தனியார் பேருந்து மீது அரிவாளை வீசிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் குமுளியில் இருந்து தேனியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தை க.புதுபட்டியை சேர்ந்த சாம் என்பவர் ஒட்டி வந்தார். அப்போது போடேந்திரபுரம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஒருநபர் பேருந்துக்கு வழிவிடாமல் சென்று கொண்டிருந்தார். இதனால் பேருந்து ஓட்டுனர் சாம் அந்த நபரை கண்டித்துள்ளார். இதனையடுத்து டிரைவருக்கும் அந்த நபருக்கும் […]
மளிகைக்கடையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ளஇருக்கூரில் அக்பர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் அக்பர் உசேன் கடைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த […]
1½ வருடத்திற்கு முன்பு மாயமான இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள அரியூர்நாடு ஊராட்சி பரவாத்தம்பட்டயில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்த ரேணுகா திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் […]
முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஆவாரங்காடு பகுதியில் வேலப்பன் என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வேலப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பழனிச்சாமி என்ற முதியவர் வாலிபரை தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் […]
தொழிலாளி வீட்டில் இருந்த 16½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவேதாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சினோ என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுவேதாவும் அவரது கணவரும் தினமும் வேலைக்கு சென்று வருவதால் சுவேதா தனது 16½ பவுன் நகைகளை தந்தை சரவணனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். […]
3 தினங்களுக்கு முன்பு மாயமான விவசாயி உடல் படுகை அணை காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தில் உள்ள படுகை அணை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 65 மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து முதியவரின் உடலை […]
கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுக்காவில் திருக்கடையூர் அருகே உள்ள திருவிடைக்கழி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த நிலையில், பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் . இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் அங்குள்ள […]
காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழத்தூவல் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக நீர்கோழினேந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினரைபார்த்ததும் அவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். […]
கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் காளீஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் இருசக்கர வாகனத்தில் கொத்தங்குளத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் காரில் வந்துகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து […]
நகை வாங்குவதுபோல் நடித்து 2 பெண்கள் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் பெரிய கடை பஜாரில் தங்க நகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு பர்தா மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு 2 பெண்கள் நகை வாங்குவது போல் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த பழைய தங்க நகைகளை கொடுத்துவிட்டு 2 கிராம் தங்க மோதிரம் வாங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து […]
கோழி வியாபாரி டாஸ்மார்க் கடையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள மதுபானக்கடையின் பின்புறம் உள்ள பாரில் ஒரு நபர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பரமத்திவேலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தூக்கில் தொங்கியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் […]
தகராறில் சொந்த அக்கா என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு தப்பியோடிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 5வது தெருவில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். திருமண மண்டபத்தின் மேலாளரான இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகள் சுவாதிக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் வரன் தேடியுள்ளனர். அப்போது சுவாதி எனக்கு திருமணம் வேண்டாம் என்றும், மேற்படிப்பு படிக்க போவதாக கூறியுள்ளார். இதனால் பெற்றோர் […]
தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் கன்சுல் மகரிபா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பல்லாக்கு ஒலியுல்லா தெருவை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து கன்சுல் மகரிபா மீது மோதியுள்ளது. இதில் முதியவருக்கு பலத்த காயம் […]
உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயபாலன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவதியடைந்து வந்துள்ளார். இதனால் ஜெயபாலன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ஜெயபாலன் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனை […]