இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த நிலையில் தொழிலாளிக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வசந்தபுரம் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் குன்னமலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சமத்துவபுரம் 4 ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பிரகாஷின் இருசக்கர […]
Tag: போலீஸ் விசாரணை
விவசாயி சாவில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து திருநாவுக்கரசு வயல்வெளியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியிலடனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற […]
பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள மிதிகுண்டு கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கயானா என்ற மகள் உள்ளது. இவர் பேளுக்குறிச்சி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கயானா படிக்காமல் செல்போனில் கேம்மிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. எனவே அவரது பெற்றோர் நன்றாக படிக்கும்படி மகளை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த […]
ரேஷன் கடை அருகே டீக்கடை ஊழியர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நல்லூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
வயலுக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியன் அருகே உள்ள கிளியூர் வடக்கு குடியிருப்பில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வழக்கம்போல வயலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருநாவுக்கரசு வயல்வெளியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக நயினார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் திருநாவுக்கரசு […]
வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரரை அம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கண்ணன் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் யாரோ இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணன் […]
இருசக்கர வாகன விபத்தில் காவலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணை தீவன ஆணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி வழக்கம்போல தனது மொபட்டில் தீவன ஆலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த […]
பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டதால் மனமுடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகள் ஜனனி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து இருளாண்டி மற்றும் விஜயா அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளது இதனால் பெற்றோர் […]
மொபட்டில் சென்று கொண்டிருந்த என் போலீஸ் ஏட்டை வழிமறித்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மணிமேகலை நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள குடிமைப்பொருள் கண்காணிப்பு அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மணிமேகலை வழக்கம்போல பணியை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பரமத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை […]
வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலகத்தில் சூப்பிரண்டு அதிகாரியாக எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலுவலகத்தில் தொலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனை தெட்சிணாமூர்த்தி எடுத்து பேசியுள்ளார். அதில் பேசிய மர்ம நபர் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி […]
லாரியின் ‘டிஸ்க் ரிங்’ தலையில் இடித்து லாரி கிளீனர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் தொட்டிபட்டில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி கிளீனரான இவர் லாரியில் காற்று நிரப்புவதற்காக வள்ளிபுரம் பகுதியில் உள்ள காற்று நிரப்பும் கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து லாரிக்கு காற்று நிரப்பிக் கொண்டிருக்கும் போது லாரியில் பொருத்தப்பட்டிருக்கும் ‘டிஸ்க் ரிங்’ பிடுங்கி விஜயகுமாரின் தலையில் இடித்துள்ளது. இதில் விஜயகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நல்லிபாளையம் […]
மொபட்டில் சென்று கொண்டிருந்த கொத்தனார் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நமகிரிபேட்டையை அடுத்துள்ள செம்பகவுண்டன்புதூர் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வடிவேல் தனது மொபட்டில் மங்களபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்லும் வழியில் திடீரென மொபட் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
அரசு பேருந்து மோதி சட்ட கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஊத்துபட்டியில் சிவனாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய அபிஷேக் தனது நண்பரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னமனூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சின்னமனூர்-உத்தமபாளையம் சாலையில் உள்ள தியேட்டர் அருகே இருசக்கர வாகனத்தில் […]
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் பகுதியில் ராஜா தெருவை சேர்ந்த திவாகர் என்பவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அங்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த திவாகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் […]
மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மொட்டை மாடியில் இளம்பெண்ணின் உடல் அழுகி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மொட்டை மாடியில் கிடந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரேத பரிசோதனையின் முடிவில் 20 வயது உள்ள அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து உள்ளனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் […]
கூட்ட நெரிசலை பயன்படுத்து சிறுமியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினாமரைக்கான் சக்திபுரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் தருணிகா என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜலட்சுமியும், தருணிகாவும் மதுரையில் ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு மீண்டும் ராமநாதபுரத்திற்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இராமநாதபுரத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுமியின் […]
மூதாட்டியிடம் நூதன முறையில் 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஈசபல்லிவாசல் தெருவில் தனலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து […]
மொபட் கீழே விழுந்து விபத்தடைந்ததில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீராணம்பாளையம் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி தனது மொபட்டில் கபிலர்மலைக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருக்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மொபட் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுக்காங்கல்பட்டி தெருவில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜான்சிராணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்க்கு சென்றுள்ளார். இதனால் ஆனந்த் மிகவும் மனமுடைந்து […]
மின்விளக்கை போட முயன்ற விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பால் கறப்பதற்காக மாட்டு தொழுவத்திற்கு சென்ற மோகன் அங்கிருந்த மின்விளக்கின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ […]
செல்போனின் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள நாடார் தெருவில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு ஹேமா என்ற மனைவியும் அஜய் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் அஜய் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து அஜய் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகின்றது. எனவே அவரது தாய் […]
இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி பெயிண்டர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் அடுத்துள்ள வாணியங்குளத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது குயவன்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முருகேசனின் இரு சக்கர வாகனத்துடன் மோதியுள்ளது. இதனையடுத்து முருகேசன் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்து […]
காவிரி ஆற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓட்டமெத்தை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அசோக்குமார் தனது மனைவியுடன் பள்ளிபாளையத்தில் உள்ள புதன் சந்தை காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அசோக் ஆற்றில் மூழ்கி […]
அடுத்தடுத்து 3 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் அம்மச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் […]
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருவில் திருக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் கடந்த 20ம் தேதி அணைக்கரைபட்டியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சென்று உள்ளார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருக்குமரன் […]
குடும்பத்தகராறால் மானமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள ஓவியம் பாளையம் பகுதியில் பழனி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த பழனி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து பழனி மயங்கி இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி […]
இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் உள்ள கோனார் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 10 மாதங்கள் முன்பு ஷருபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமண முடிந்து இருவரும் எந்த பிரச்சினையும் இன்றி மகிழ்ச்சியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஷருபதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
ஆட்டோ திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அப்பாவு பிள்ளை தெருவில் அப்பாஸ் மந்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவாரான இவர் சம்பவத்தன்று சவாரிக்காக கூடலூருக்கு சென்று விட்டு மீண்டும் கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது கூடலூர் துர்க்கையம்மன் கோவில் அருகே சென்றபோது ஆட்டோ திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அப்பாஸ் மந்திரி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த […]
லட்சம் கேட்டதால் மனமுடைந்த மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோமியோபதி மருத்துவரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் மருத்துவமனையில் தனது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி சாந்தி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் […]
குடிபழக்கத்தை கைவிட முடியாமல் ஜீப் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கெஞ்சையன்குளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜீப் டிரைவரான இவருக்கு தாரணி என்ற மாற்று திறனாளி மனைவியும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷ்க்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளனர். இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் விரக்தியடைந்த பிரகாஷ் வீட்டில் […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி தொழிலாளி உயிரிழந்த நிலையில், வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள அம்மன்கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். சென்ட்ரிங் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அம்மன்கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர […]
நன்றாக படிக்கும்படி பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ஏளூர் புதுபட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மவுனிஷா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மவுனிஷா சரிவர படிக்காமல் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று வந்தார். இதுகுறித்து மவுனிஷவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் […]
மின்மோட்டாரை இயக்கி கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பட்டதையன்குட்டை கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் துரைராஜ்க்கு உதவியாக அவரது மகன் அரவிந்தன் இருந்து வந்தார். இதனையடுத்து சம்பவத்தன்று அரவிந்தன் தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து […]
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த விசைத்தறி உரிமையாளர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வெடியரசம்பாளையம் நவக்காத் பகுதியில் கார்த்திகேயன் வசித்துள்ளார். விசைத்தறி உரிமையாளரான இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிந்துஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் கிடைக்காமல் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கார்த்திகேயன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி வெளியில் சென்ற கார்த்திகேயன் மீண்டும் […]
மருத்துவமனையின் ஜன்னல் வழியாக கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியில் சேக் உதுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த கீழக்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர் சேக் உதுமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே சேக் உதுமான் […]
இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள சருகணி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திய சந்திரன் குடிபோதையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சந்திரன் இடுப்பில் சொருகி வைத்திருந்த […]
விருமன் திரைப்படத்திற்காக நடிக்க வந்த துணை நடிகை திடீரென மாயமானது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை பகுதியில் பானுப்பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாத்துறையில் துணை நடிகையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் மற்றும் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி இணைந்து நடிக்கும் “விருமன்” திரைப்படத்திற்கான படபிடிப்புகள் தேனி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. எனவே சினிமா படபிடிப்புக்கான ஆள் சேர்க்கும் ஏஜென்ட் அம்பிகா என்பவர் மூலம் பானுப்பிரியா தேனிக்கு […]
ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற என்ஜீனியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து வங்கியின் சார்பில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள […]
பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமாநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு சென்ற மூதாட்டி மீட்டும் அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தின் கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் ஜெயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது சங்கிலி […]
வேலை வாங்கி தருவாதாக கூறி 12 லட்சம் ரூபாயை ஏமாற்றிய தந்தை மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் செல்லாயிபுரம் பகுதியில் செல்வலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் அல்லிநகரம் அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுனரான அழகுமலை என்பவரது மகன் பொன்ராமிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அழகுமலையும் கடந்த 2018ஆம் ஆண்டில் செல்வலிங்கம் […]
ரயிலில் சென்று கொண்டிருந்த மருந்து நிறுவனத்தில் பொது மேலாளர் கிழே விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் ரகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரகு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பழனிக்கு சென்றுவிட்டு மீண்டும் பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இரவு வாசலில் நின்று கொண்டிருந்த ரகு நாமக்கல் […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொஞ்சனூர் பகுதியில் அன்புசெல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் எலச்சிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் எதிரே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்ற இளைஞரும் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு […]
கோவில் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ராமர் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து தீப்பிடித்து […]
கார் மீது இருசக்கர வாகனம் மோதி என்ஜீனியர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சேலம் மாவட்டம் மல்லூர் நடேசன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜீனியரிங் படித்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலை காரணமாக நாமக்கல்லுக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சேலத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாளம்பகுதி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இவரது இருசக்கர வாகனம் முன்பு […]
மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள மாதேசம்பாளையத்தில் ரங்கசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் வசந்தபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயற்சி செய்த போது அப்பகுதி வழியாக சென்ற கார் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளனர். இந்த விபத்தில் […]
பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேனி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்து விட்டு பாலன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60,000 ரூபாய் திருடு போயிருந்துள்ளது. […]
குழந்தை இல்லாத வேதனையில் கட்டுமான தொழிலாளி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள வள்ளுவர் காலனியில் அருண்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டுமான தொழிலாளியான இவருக்கு முத்துமீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து இருந்துள்ளனர். இதனையடுத்து விரக்தியடைந்த அருண்பாண்டி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டி அருகே உள்ள ஆர்.எம்.டி.சி காலனியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பழனிசெட்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் ராமரின் இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் […]
மகள் பள்ளிக்கு செள்ளததல் மனமுடைந்த தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கணபதி பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவருக்கு தெய்வானை என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்களது 2வது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். இதனையடுத்து மகளை பள்ளிக்கு செல்லும்படி […]
உடல்நலக்குறைவால் மனமுடைந்த ரிக் வண்டி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வால்நாயக்கன்பாளையம் அருந்ததியர் காலனியில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி டிரைவரான இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கருணாநிதி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே கருணாநிதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த கருணாநிதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]