இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியில் பிரகாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் கடந்த 16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இளநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பிரகாஷை […]
Tag: போலீஸ் விசாரணை
குடும்பத்தகராறு காரணமாக கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி செல்லும் சாலையில் பங்காருசாமிநாயக்கர் கண்மாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கண்மாயில் மூதாட்டி ஒருவரின் பிணம் மிதப்பதாக அப்பகுதியினர் போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கண்மாயில் மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டுள்ளனர். இதனையடுத்து உடற்கூராவிற்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
வயிற்று வலியால் அவதியடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வளையப்பட்டி பகுதியில் அசோகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் பவித்ரா பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
மர்மமான முறையினர் பிளம்பர் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள அமரகுந்தி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். பிளம்பரான இவர் கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று புளியம்பட்டியாம்பாளையம் கருப்பசாமி கோவில் அருகே செல்வம் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் […]
திருமணத்தில் விருப்பமில்லாததால் கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள போத்தனூர் மேற்கு வண்ணாந்துறையில் ரமேஷ் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு குமரேசன் மறுத்ததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த குமரேஷன் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மயங்கி […]
நைசாக பேச்சு கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் களத்தாவூர் பகுதியில் அழகம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் அரண்மனை பகுதிக்கு சென்று காய்கறி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்திற்காக காத்துகொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் நைசான பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டியிடம், நீங்கள் அணிந்துள்ள சங்கிலி நன்றாக […]
மதுபழக்கத்தை கைவிட முடியாததால் முன்னாள் ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிவாஜி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை கண்டித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மதுப்பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் கண்ணன் மிகவும் அவதிப்பட்டு […]
பூச்சி மருந்து தெளித்து 45 கோழிகளை கொன்றதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள சங்கன்வலசை பகுதியில் பாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வந்த நிலையில் திடீரென இவரது கோழி மற்றும் அக்கம்பக்கத்தினரின் கோழிகள் என மொத்தம் 45 கோழிகள் உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியம் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு பின்னால் பனங்கிழங்கிற்காக […]
ஒரு வாரத்திற்கு முன்பு மாயமான வாலிபர் உயிரிழந்து கிணற்றில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கொங்குவார்பட்டியில் முகமது ஹமீம் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்ற முகமது அமீர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது தந்தை ஜவகர் சாதிக் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து […]
லாரி-ஜீப் நேருக்கு நேர் மோதியதில் ஜீப் டிரைவர் உள்பட 9 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள நாராயணதேவன்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். ஜீப் டிரைவரான இவர் சவாரிக்கு கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் உத்தமபாளையத்தில் இருந்து 9 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு […]
ஈரக்கையுடன் மின்மோட்டரை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் கங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பின்புறம் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கங்கா ஈரக்கையுடன் மின் மோட்டரை போட முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் கங்கா மீது பாய்ந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து கங்கா அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மயங்கி கிடந்த அவரை மீட்டு […]
வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கம்பங்குடி பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று மதுரை-தொண்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாகனம் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீதி மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் […]
கடையில் இருந்து வாங்கிய காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று அதை பிரித்து பார்த்த போது மெடிக்கல் பேண்டேஜ் ஒன்று ரத்தத்துடன்இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]
2 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேருக்கு காயமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்ததுள்ளது. அப்போது அரசு பேருந்தின் மாதாந்திர சுங்க கட்டணம் முடிவடைந்ததால் பேருந்தை மேலும் இயக்கமுடியாது என சுங்கசாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்க […]
வருமானமில்லாததால் மனமுடைந்த காதல் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கிளாமரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகராஜ் மற்றும் தனலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து […]
திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆலம்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெருந்துறை சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த மாதம் புதுநிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை […]
குடும்பத்தகராறில் கணவன் என்றும் பாராமல் மனைவி கொத்திக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கே.புதுப்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த சித்ரா சமயலறையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து முருகன் மீது ஊற்றியுள்ளார். இதில் உடல் […]
இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதியலில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள அழகாபுரி பகுதியில் அபிமணி என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரும் இணைந்து இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அபிமணி மற்றும் நாகராஜ் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் […]
பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என அச்சத்தில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள வெற்றி காளியம்மன் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளிலாளியான இவருக்கு ரித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பள்ளியில் அவரது உறவினர் மகளான ரிவேதா என்பவரும் 12ஆம் வகுப்பு படித்து […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக முத்துகுமார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அரியலூர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு […]
வேலை இல்லாததால் மனமுடைந்த வைர வியாபாரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பெரிய கடைவீதி சம்ஸ்பிரான் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். வைர வியாபாரியான இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரத்தை விட்டுவிட்டு சீனிவாசன் வேலை எதுவுமின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் விரக்தியில் கடந்த 9ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சீனிவாசனை மீட்டு […]
மளிகை கடையின் பூட்டை உடைத்து 22,000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாளமுத்துநகரில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் கலையில் கடையை திறக்க முத்துசாமி வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைதொடர்ந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது […]
கணவனை கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள புள்ளக்கவுண்டன்பட்டியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வைஷ்ணவி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வைஷ்ணவிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததால் கடந்த ஏப்ரல் மதம் ஜெய்சந்திரனுடன் இணைந்து […]
கோவிலின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டி-லக்கம்பட்டி செல்லும் பகுதியில் சிவனடி அய்யன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோவில் கதவு திறந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக பாலமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]
மெக்கானிக் கடைக்காரரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வன அலுவலக சாலையில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மெக்கானிக்கான இவர் அப்பகுதியில் பஸ், லாரி ஆகியவை பழுது நீக்கும் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கருநாக்கமுத்தம் பெட்டியில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மகன் […]
மது அருந்தக்கூடாது என தந்தை கண்டித்தததல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள அவினாசிபட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சதீஷ்குமார் எலச்சிபாளையம் ஹாலோ பிரிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து தினமும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கசாமி மகனை கண்டித்துள்ளார். இதனைதொடர்ந்து நேற்று […]
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முகில்தகம் ஏசுபுரம் பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்னறு இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஜேசுராஜ் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் ஜேசுராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொண்டி […]
முதியவர் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தில் வரதராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முதியவர் ஊருக்கு சென்ற மறுநாள் வரதராஜ் வீட்டின் கதவு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் சடைச்சி என்பவர் உடனடியாக வரதராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வரதராஜ் உடனடியாக […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வடகரையாத்தூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொல்லிமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நாமக்கல் வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருத்த போது முன்னாள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல […]
இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானின் கார் டிரைவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர். ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த வாரம் சனிக்கிழமை மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உட்பட 8 […]
வறுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்துள்ள சொக்கதேவன்பட்டியில் சித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து மிகவும் பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சித்ரா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூரபடுகின்றது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த சித்ரா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அல்லிநகரம் […]
மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மீனங்குடி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 7 வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகவேல் தனது உறவினரான மலைச்சாமி வீட்டிற்கு முகேஷை அழைத்து சென்றுள்ளார். அங்கு மலைச்சாமி வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது […]
பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷாபுரம் கிராமத்தில் பூவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஷ் தெப்பம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட சண்டையால் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் திரும்பி பரவில்லை. இதனால் விக்னேஷின் தந்தை ராஜாதானி காவல்நிலையத்தில் புகார் […]
மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள பல்லவராயன்பட்டியில் வனஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலக வாயிலில் நின்று கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக வனஜோதியை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர். இதனைதொடர்ந்து அவரை […]
தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆண்டிகாடு பகுதியில் திருப்பதி என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர் சேகர் என்பவருடன்திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட்டை திருப்பதி ஓட்டி சென்று கொண்டிருந்தபோது பள்ளிபாளையம் யூனியர் அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது […]
இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பால்பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெயஹிந்த்புரத்தில் முகமது அன்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்வர் இருசக்கர வாகனத்தில் திம்மிநாயக்கன்பட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் தேனிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போடி மங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. […]
குளிக்க சென்ற முதியவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள வடவயல் கிராமத்தில் ராமு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வயல் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் ராமு வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து கண்மாய்க்கு சென்று தேடியதில் முதியவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் […]
வீட்டில் தனியாக இருந்த மீன் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேசுவரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மீன் மார்கெட்டில் வியாபாரம் செய்து வருகின்றார். எனவே மீன் வியாபாரத்திற்காக செந்தில்குமார் ராமநாதபுரத்தில் தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த அவர் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை […]
கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள ஒண்டிக்கடை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் ஒன்று இருந்து வருகிறது. இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவில் பூட்டு உடைந்திருந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலறிந்து […]
மனமுடைந்த சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள மாணிக்காபுரம் நடுத்தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு மலர்விழி என்ற மனைவியும், மதன்குமார் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் மதன்குமார் சென்னையில் படித்து வந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தேனிக்கு வந்து […]
ஆன்லைனில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறி நுதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் லாரி டிரைவரான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போனில் போன்-பே செயலி மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொண்டு பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரின் செல்போன் எண்ணிற்கு போன்-பே நிறுவனத்தின் பெயரில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் முத்துராமலிங்கத்திற்கு 1,957ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும், அதனை […]
ஆட்டோ டிரைவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள முந்தல் கிராமத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று போடி பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு அப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போடி புதூர் பகுதியை சேர்ந்த கவுதம், ஜெயபாண்டி, முருகன் ஆகிய 3 பேர் அருண்குமாரை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் தேனியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது சின்னமனூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த காரை புலிக்குத்தியில் வசித்து வரும் […]
கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் சிறுவன் மீது மோதி படுகாயமடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோவில் வில்லிவலசை பகுதியில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 வயதில் கவின் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவின் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த கவினை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் […]
வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காந்திபுரம் சாலை பகுதியில் வைஷ்ணவி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வைஷ்னடி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல சிகிச்சைகள் பெற்றும் குணமடையவில்லை. இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நீராவி-கரிசல்குளம் கிராமத்தில் அஜித்குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அஜித்குமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த அஜித்குமார் மயக்கமடைந்து அங்கேயே உயிரிக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் அப்பகுதிக்கு சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த இளைஞனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு […]
தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இளைஞரின் பிணம் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபிரபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் ஜெயபிரபா 2வதாக கர்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி […]
தீராத வயிற்றுவலியால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் பகுதியில் உள்ள நெருஞ்சிபட்டியில் வீரப்பெருமாள் என்பர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும், 1 மகளும் உள்ளது. இவரது மகள் கலையரசி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு […]
பிறந்தநாள் அன்று வைகை டேம்மில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை டுத்துள்ள வைகை அணை பகுதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதன்குமாருடைய பிறந்தநாள் என்பதால் அவர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து மதன்குமாரும் அவரது நண்பர்களும் இணைந்து வைகை அணையின் பின்புறம் உள்ள டேம்-இல் […]
பேருந்தில் செல்பவர்களிடம் இருந்து நகைகளை திருடும் மர்ம கும்பலை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் குதக்கொட்டை அடுத்துள்ள ஈசுப்புளிவலசை பகுதியில் கோபாலன் என்பவர் அவரது மனைவி பூமயிலுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி பூமயில் சம்பவத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது பேரனை பார்ப்பதற்கு ராமநாதபுரம் சென்றுள்ளார். இதனையடுத்து பேரனை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளார். மேலும் பேருந்தில் அதிக கூட்டம் இருந்த […]