படுகாயமடைந்து சாலையில் கிடந்த அடையாளம் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி ஏரிக்கரை பகுதியில் உள்ள சாலையில் மூதாட்டி ஒருவர் வாகனத்தில் அடிபட்டு பலத்த காயம் அடைந்து கிடந்துள்ளார். இதனைபார்த்த அப்பகுதியினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமக்கல் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
Tag: போலீஸ் விசாரணை
உடல்நலக்குறைவால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கூனவேலம்பட்டி அருகே உள்ள பாலப்பளையம் கிராமத்தில் ராமன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த ராமன் கடந்த 25ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் மயக்கமடைந்த […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கன்னியாநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம்(வயது 75).இவர் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கமடைந்தார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
மனைவியை கடப்பாரையால் தாக்கிய கூலித்தொழிலாளி அச்சத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்ராப்பட்டி அருந்ததியர் தெருவில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் பழனி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பழனி மதுபோதையில் வீட்டிற்கு சென்று லட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் […]
தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த வேன் கட்டுபாட்டை இழந்து விபத்தடைந்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மில்களில் சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் வேன்களில் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல சின்னமனூரில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தேனியை நோக்கி வேன் சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து வேனை சிவநேசன் ஓட்டிய நிலையில் சீலையம்பட்டி பூமார்க்கெட் அருகே […]
கடன் பிரச்சனையால் பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் அருகே அம்பல் ஊராட்சி பகுதியை சேர்ந்த எழிலன் என்பவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எழிலன் வயலுக்கு […]
ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 65) என்பவர் சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே சிக்கன் பக்கோடா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று முதியவர் கலியமூர்த்தி காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.அப்போது ஆற்றில் நிலைதடுமாறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கினார் . இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் […]
காணாமல் போன ஆடுகளை தேடி சென்ற நபரை 4 பேர் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கங்காதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் காணாமல் போன தனது ஆடுகளை தேடி சென்ற ரங்கா தேவன் மலைகுடிபட்டி கிராமத்தில் வசிக்கும் வெள்ளைச்சாமி, முருகேசன், கார்த்திக் ஆகியோரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கு இடையே […]
நாகை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்(வயது 27). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் .இதனால் மனமுடைந்த அவர் சம்பவ தினத்தன்று வீட்டில் பயிர்களுக்கு பயன்படுத்தபடும் விஷ மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .இதன் […]
சீர்காழி அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து கருகியதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10- மேற்பட்டோர் அங்குள்ள குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அங்கு வசித்து வந்த மூவேந்தன் என்பவரின் வீட்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது .இந்த தீ மளமளவென பரவி அருகிலிருந்த சுரேந்திரன் ரோஸ்லின், […]
பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதையடுத்து நடிகை மீரா மிதுனுக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மீரா மிதுன் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் புத்தி பேதலிப்பு ஏற்பட்டது போல், மாற்றி […]
பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதையடுத்து நடிகை மீரா மிதுனுக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மீரா மிதுன் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் புத்தி பேதலிப்பு ஏற்பட்டது போல், மாற்றி […]
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே நள்ளிரவில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். பையில் இரண்டு INSAS வகை துப்பாக்கிகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு விசாரணையில், பிரபல திரைப்பட இயக்குனரான பாண்டிராஜ், என்பவரின் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருவதாகவும், […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் ராஜ்குந்த்ரா விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு ஆய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜ்குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான சில்பா செட்டி ராஜ்குந்த்ராவிடம் கடும் […]
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பரமசிவம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உறவினரான மூர்த்தி என்பவருடன் வசித்து வந்த பரமசிவத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடலிறக்க நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பரமசிவம் அப்பகுதியிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]
இன்ஜினியரிங் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் கொல்லை கொட்டாயில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் பாலாஜி பண்ருட்டியில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகன் பாலாஜி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு […]
கால்வாயில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரிக்கரை அருகே கரி மணல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி வலை கயிற்றால் கை ,கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கால்வாயில் இருந்த ஆண் […]
வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காவல்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த தங்கச் செயின் […]
அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பெண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தானிப்பாடியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனை கழிப்பறையில் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட சிலர் மருத்துவர் மூவி என்பவருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 7 மாத பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது கடந்த அவர்கள் […]
தாயை இழந்த துக்கத்தால் மனமுடைந்து மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் பருவதராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று இவரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் தன் தாயை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இதன் பிறகு அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு […]
பூங்காவில் உள்ள மரத்தடியில் அணில்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் Richmond பகுதியில் உள்ள பூங்காவில் இருக்கும் மரத்தடியில் கொத்துக்கொத்தாக அணில்கள் இறந்து கிடந்ததை கண்ட ஒருவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த பூங்காவில் இறந்த அணில்கள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது .இந்த இறந்த அணில்களின் உடலில் நச்சுப் பொருள் இருந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பைன் மரங்களை தாக்கும் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பரணம்பேடு கிராமத்தை சேர்ந்த 36 வயதான சந்திரன் என்பவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் குருவாட்சேரி பகுதியில் வேலை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏனாதிமேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தொழிலாளி சந்திரனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து […]
லண்டனில் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு லண்டனில் Leonie Beatrice எனும் இளம்பெண் ஹைகேட் நகர் அருகே அமைந்துள்ள மனநல காப்பகம் ஒன்றில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் Leonie Beatrice திடீரென காணாமல் போனதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மனநல பாதிப்பு உடையவர் என்பதால் காவல்துறையினர் அவரது பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அந்த இளம்பெண் […]
நசரத்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த 36 வயதான ஜனார்த்தனன் என்பவர், தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நசரத்பேட்டை அருகே செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்து வந்த நபர் அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக அவர் நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய கும்பல் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி குளத்தில் அனுமதியின்றி டிராக்டர்களில் கிராவல் மணல் அள்ளுவதாக நேற்று முன்தினம் எரியோடு காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டர்களை அப்படியே நிறுத்திவிட்டு ஓடியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை […]
சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த இலுப்பக்குடி கிராமத்தில் வசித்து வரும் சாமிநாதன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா ( 28 ) என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றுள்ளார். அதன் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பீர்க்கலைக்காடு பகுதியில் வசித்து வரும் கருப்பையா என்பவரது மனைவி சுமதி ( 57 ) சம்பத்தன்று தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாக உள் வாசல் கதவை காற்று வாங்குவதற்காக திறந்து வைத்துள்ளார் . இதையடுத்து மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாட்டில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து பட்டப்பகலில் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாடு ஜமாலியா நகரில் வசித்து வரும் அப்துல்லா துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் அப்துல்லா, அவரது மனைவி மற்றும் 3 மகன்களுடன் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனியார் […]
புதுச்சேரியில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், மாமனார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தன் மகளை விழுப்புரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமனார் பத்மநாபன் நடத்தும் நிறுவனத்திற்கு சென்ற ரஞ்சித் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென ஆத்திரமடைந்த ரஞ்சி தனது மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் […]
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் அன்ன சமுத்திரம் கண்மாய் பாலத்தின் கீழ் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கண்மாய் பாலத்தின் கீழ் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக அம்மைநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாகக் கிடந்தவர் 30 அடி உயரத்தில் உள்ள பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் […]
லண்டனில் வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் குளியறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள இல்போர்ட் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் குளியல் தொட்டியில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதாவது அந்த குடியிருப்பிற்கு காவல்துறையினர் காலையில் சுமார் 10:57 மணியளவில் சென்றுள்ளனர். அப்போது 80 வயதுடைய பெண்மணி ஒருவர் குளியல் தொட்டியில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. இந்நிலையில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கார் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரிய நத்தம் பகுதியில் அஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது நண்பரான புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அப்துல்ரசாக் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா ஆகியோருடன் ஒன்று சேர்ந்து செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது மாமல்லபுரத்திலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் வளைவில் […]
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி மையத்தில் இறந்தவரின் ஓட்டை யாரோ ஒருவர் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையம், கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் தேர்தலன்று கூடுதலாக ஒரு ஓட்டு வாக்குப்பதிவின் போது பதிவாகியிருந்தது. அதாவது யாரோ ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து போன அம்பேத்கர் என்பவருடைய ஓட்டை பதிவு செய்துள்ளனர். […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அனாதையாக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டியில் சூசை என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியிலிருந்து இவருடைய தோட்டத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை […]
சேலம் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்குக்கும் ஆத்துக்காடு பகுதியில் இரண்டு நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவரின் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிசாமி தாரமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை […]
அரியலூர் மாவட்டத்தில் குட்டையில் குளிக்க சென்ற சிறுமி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ராமமூர்த்தி என்பவரின் மகள் விஷாலி என்ற சிறுமி விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் விஷாலி அந்த பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள பனங்குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார்கள். அப்போது விஷாலி ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருக்கும் போது நீச்சல் தெரியாததால் விஷாலி […]
ஆத்தூர் பகுதியில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். விவசாயப் பணியை செய்து வரும் மணி தனது விவசாய நிலத்தில் வைக்கோல் போர் அமைத்து வைத்துள்ளார். அப்போது திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை […]
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையின் பின்புறம் மறைமுகமாக வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் இடையார் சாலையில் இருக்கிற டாஸ்மார்க் கடையின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஐந்து […]
மொபட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியிராக பணிபுரியும் ஆர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தி மேச்சேரி- ஓமலூர் சாலையில் மொபட்டில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஆர்த்தி கழுத்திலிருந்த 5 3/4 பவுன் […]
சேலம் மாவட்டத்தில் மொபட் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சூர்யா வீட்டில் சரவணன் இல்லாத போது அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். பின்னர் கணவர் வீட்டிற்கு வந்தவுடன் தான் விஷம் […]
அரியலூர் மாவட்டத்தில் கட்டிட பணியின் போது கான்கிரிட் எந்திரத்தில் கை சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலைப் பார்க்கும் அஞ்சம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அஞ்சம்மாள் அதே பகுதியில் ராஜலட்சுமி என்பவரின் வீட்டிற்கு கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது காங்கிரிட் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கான்கிரிட் பணி முடிந்த பின்னர் அஞ்சம்மாள் கான்கிரிட் கலவை இயந்திரத்தில் தண்ணீர் […]
சேலம் மாவட்டத்தில் இடத்தகறாரில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சேர்ந்து அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி உண்ணாமலை, சின்னம்மாள் என்ற இரண்டு மனைவிகள் உள்ளார்கள். மேலும் முதல் மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி, ராஜேந்திரன் என்ற 2 மகன்களும் இரண்டாவது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன், சிவகுமார் என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இந்நிலையில் அண்ணாமலை தனக்கு சொந்தமான நிலத்தை நான்கு […]
சேலம் மாவட்டத்தில் சோளத்தட்டு அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மெய்யனூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். கவிதா விவசாய தோட்டத்தில் சோளத்தட்டு அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டு அறுத்து கொண்டிருக்கும் போது கவிதாவை பாம்பு கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கவிதாவை மீட்டு பூதப்பாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக […]
பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பாலியல் வன்முறை தொடர்பான செயல்களில் மூழ்கிக்கிடப்பதாக புகார்கள் வந்துள்ளது . ஆசிய அமெரிக்கரான 22 வயதான சோமா சாரா என்பவர் பாதி சீனர் என்பதால் பிரிட்டனில் படித்து வரும் போது பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளார். பலரும் அவரிடம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘என்னுடன் வருகிறாயா’என்றெல்லாம் ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் போது சக தோழிகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த க்கஷ்டங்களை பற்றி சாராவிடம் கூறியுள்ளனர்.அதனால் சாரா everyone’s […]
பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனுக்கு மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் கிராம மக்கள் கொடூரமாக தண்டனை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியில் வசிக்கும் 21 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞனுக்கு மட்டுமல்லாது சிறுமிக்கும் தண்டனை கொடுக்கும் விதமாக அடித்து பொது இடத்தில் வைத்து கொடுமை செய்துள்ளனர். இது […]
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாகொந்தை கிராமத்தில் உதயகுமார் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் பெரிய நகரில் வசித்து வரும் கிருஷ்ணவேணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணவேணி வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களுக்கும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் […]
பெரம்பலூரில் வீடு புகுந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் காலனியில் நந்தீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து நந்தீஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை […]
இரண்டு ரயில் நிலையத்திற்கு இடையே கிடந்த சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவிட்சர்லாந்து பாஸல் மண்டலத்தில் இன்று காலை 6.15 மணியளவில் எஸ்பிபி மற்றும் எஸ் ஜான்சன் என்ற இரு இரயில் நிலைங்களுக்கு நடுவே சடலமொன்று கிடைப்பதை ரயில் பணியாளர் ஒருவர் கவனித்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக காவல்துறையினருக்கும் அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். […]
விக்கிரமங்கலம் பகுதியில் ரகசியமாக மது விற்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் விக்கிரமங்கலம் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் துறையினர் கோவிந்தபுத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மது விற்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மேல தெருவை சேர்ந்த ராஜகுமாரி வீட்டில் சோதனை செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக ராஜகுமாரி வீட்டின் […]