ஜெர்மனியில் போலீசார் முன்னிலையில் மருத்துவமனையில் , மருத்துவ உதவியாளர் நோயாளியை முகத்தில் அடித்து தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெர்மன் நாட்டில் அமர் ஹெச் (வயது 32 ) என்ற அகதி ஜெர்மன் அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் போலீசாரை தாக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டது .எனினும் அவர் முகத்தில் ஏற்பட்டுள்ள காயத்தை பற்றி மருத்துவப் பரிசோதனை செய்ததில் ,முக கன்னத்து எலும்புகள் உடைந்து இருப்பது […]
Tag: போலீஸ் விசாரணை
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அரசு பேருந்து கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாடியூர் புதுப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன் முள்ளிப்பாடி-குளத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மணல்மேடு பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் சாலை […]
மயிலாடுதுறை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கூட்டில் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. அந்த காம்ப்ளக்ஸ் கிடங்கல் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமானது. அந்த காம்ப்ளக்சில் ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக செம்பனார் கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை […]
நாகையில் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பியமனகொடி கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ்-க்கும், ஜெயபிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயபிரியா மனவேதனையில் இருந்த வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாராவது நேரத்தில் ஜெயப்பிரியா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை […]
நாகையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பஷீர் முகமது என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பஷீர் முகமது மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கு சென்றுள்ளார். திருப்பூண்டி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முதியவர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் பஷீர் […]
நாகையில் அரசு பேருந்தில் மோதியதில் வியாபாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள பரவை சந்தை சாலையோரத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜா அலாவுதீன் என்பவர் வளையல் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மொபட்டில் கடைக்கி தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த அரசு பேருந்து மீது […]
சிவகங்கை அருகே ஆடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஏனாதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடம்பு சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை வைப்பதற்காக அவர் கணக்கன் குடி கண்மாயிக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் மின்சார வயர் தாழ்வாக இருந்துள்ளது. அதனை கவனிக்காமல் கடம்பசாமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் […]
மயிலாடுதுறையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏரவாஞ்சேரி பகுதியில் சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் புனிதாவிற்கும், சோமுவிற்க்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புனிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]
திண்டுக்கல் நிலக்கோட்டையில் மர்மமான முறையில் சரக்கு வேன் டிரைவர் மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று சென்ராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் அழைத்து வந்து அவரது […]
பெரம்பலூரில் குடி பழக்கத்தை தாய் கண்டித்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரமணி என்ற மகன் இருந்தார். சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி, மகன் வீரமணியுடன் வசித்து வந்தார். வீரமணி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி வீட்டுக்கு மது அருந்தி வந்துள்ளார். […]
சிவகங்கையில் இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முசுண்டபட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமணி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களிலும் சென்று தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. […]
பெரம்பலூரில் மாடிப்படிக்கட்டில் இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கவுண்டன்பட்டியில் ஜோதிராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல் முருகன் என்ற மகன் இருந்தார். ஜோதிராமலிங்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக வடிவேல்முருகன் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவரது மகள் செல்வியை, […]
கொடைக்கானலில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருடன் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் மே மாதம் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் கொடைக்கானலில் உள்ள எரிச்சாலை பகுதி அருகே இருவரும் வாடகை வீட்டில் […]
திருப்பத்தூரில் தந்தை செல்போன் வாங்கித் தராத விரக்தியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் மூர்த்தி வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு செந்தமிழ் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். செந்தமிழ்ச்செல்வன் இன்ஜினியரிங் படிப்பை நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ்ச்செல்வன் தனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தருமாறு தனது […]
கள்ளக்காதல் ஜோடியை, உறவினர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாயினார் கோவிலுக்கு அருகிலுள்ள மனச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த 30 வயதுடைய சத்தியேந்திரன் என்பவருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் மானா மதுரைக்கு அருகிலுள்ள கிளாங்காட்டூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வளர்மதிக்கும், 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிவேதா (6 வயது) மகள் மற்றும் ஆகாஷ் (3வயது) மகன் உள்ளனர். கணவன் சத்தியேந்திரன் திருச்சியில் சின்ன கடை வீதி பகுதியில், டீக்கடையில் […]
சிவகங்கையில் வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதலர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மனச்சனேந்தல் கிராமத்தில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கிளாங்காட்டூரில் வசித்து வரும் வளர்மதி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கஜேந்திரன் சின்னக்கடை வீதி ஒன்றில் திருச்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் குழந்தைகளையும், மனைவியும் அவ்வப்போது ஊருக்கு சென்று […]
பெரம்பலூரில் வங்கி ஊழியரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வந்தார். இவர் தியேட்டர் மேலாளராக திருச்சியில் பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலையை இழந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவிலங்கை கிராமத்தில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. சாந்தி வங்கி […]
திருப்புவனம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவி பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழராங்கியம் கிராமத்தில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்தார். திவ்யா முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்துள்ளார். அதன் […]
தென்காசி மாவட்டதில், ஆலங்குளத்தில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தென்காசி மாவட்டம், நெல்லை- தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள ஆலங்குளத்திற்கு அருகில் வட்டாலூர் விலக்கு பகுதி உள்ளது. இப்பகுதி வழியே பூலாங்குளத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது. இப்பாதை வழியாக இன்று காலையில் அவ்வழியே சென்ற மக்கள் ,அந்தப் பகுதியில் உள்ள கொய்யா தோப்பில், சாக்குமூட்டையில் மனித உடல் இருப்பதை கண்டனர். இதனால் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த போலீசாருக்கு தகவல் […]
காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தாய்-மகள் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகந்தூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருந்தனர். ஜனனி பத்தாம் வகுப்பை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜனனிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாய் ஜனனியை சுங்குவார்சத்திரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து […]
மானாமதுரையில் பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவாரங்காட்டு பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்னிராஜ் என்ற மகன் உள்ளார். இவர் சென்ற மாதம் அந்த பகுதியில் நடந்த கொலையில் 9-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காவல் நிலையத்தில் ஆஜர் கையெழுத்து போடுவதற்காக அக்னிராஜ் சென்றுள்ளார். அப்போது 50 மீட்டர் தொலைவில் காவல்நிலையத்திற்கு அருகில் அவர் நடந்து சென்று […]
நாகப்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் அய்யாதுரை என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் திருமணமானவர். இந்நிலையில் சம்பவத்தன்று அய்யாதுரை வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யாதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் […]
சென்னையில் மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் மளிகை வியாபாரி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பாரதியார் நகரில் முருகேஷ் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் முருகேஷ் பண்டியன் தனது தம்பி மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். முருகேஷ் பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
திண்டுக்கல்லில் கணவன் இறந்த மனவருத்தத்தில் துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்புள்ளி கிராமத்தில் மருதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உமாராணி வடமதுரை பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக துப்புரவு பணியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் மருதராஜ் சாலை விபத்து ஒன்றில் இறந்து […]
மயிலாடுதுறையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் முகநூலில் பரவி வருதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து நேற்று அந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலர் சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
சங்ககிரியில் விவசாயி அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றன . சேலம் மாவட்டத்தில்,சங்ககிரிக்கு அருகிலுள்ள அன்னதானப்பட்டி கிராமத்தில் உப்பு பாளைய பகுதியை சேர்ந்தவரான 45 வயதுடைய சேகர் (எ)ராமசாமி. விவசாயியான இவர்,தன் தோட்டத்தில் தென்னை மரம் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று,தன் தந்தை தாயுடன் வாழ்ந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் […]
திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிவடநாயக்கன்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேலு என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தந்தை, மகன் இருவரும் வயலுக்கு உரம் வாங்குவதற்காக செம்மடைப்பட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வடிவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் இருவரும் செம்மடைப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையில் நின்றுள்ளனர். அப்போது திருப்பூர் நோக்கி […]
திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெத்தயகவுண்டம்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்தார். இவர் சில நாட்களாக பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள தனது சகோதரியான பாண்டிமீனா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பித்தளைப்பட்டி-தர்மத்துப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பித்தளைபட்டியில் உள்ள ஓடை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியுள்ளது. இதில் விஜயகுமார் […]
குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்கும் முயற்சித்த டெய்லர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள உல்லி கிராமத்தில் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று கஜேந்திரன் குடியாத்தம் பகுதியில் ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள வளத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பாதை வழியாக வந்த ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக கஜேந்திரன் மீது வேகமாக மோதியது. இதில் அவர் […]
நாகப்பட்டினத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரதாபராமபுரம் வடக்கு தெருவில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். அமிர்தலிங்கம் சம்பவத்தன்று அடகிலிருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை வங்கியிலிருந்து மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அதன் பின் மாலையில் அவரது மனைவி மீட்டு வந்த அரைஞான் கயிற்றை கேட்டுள்ளார். அதற்கு அமிர்தலிங்கம் சட்டைப்பையில் இருப்பதாக கூறியுள்ளார். சட்டைப்பையில் […]
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் பரிதிவளவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பரிதிவளவன் வேலைக்கு சென்று விட்டு சேர்க்காடு பகுதியில் வசித்து வரும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று […]
பெரம்பலூரில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது கற்பூரம் தவறிவிழுந்து சேலை தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சன்னதி தெருவில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்தார். இவர் புரோகிதராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தர்மாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராமமூர்த்தி என்ற மகன் உள்ளார். ராமமூர்த்தி குரும்பலூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். பாலசுப்ரமணியன் சில வருடங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து தர்மாம்பாள் தனது […]
காஞ்சிபுரத்தில் கணவன்-மனைவி தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒடிசாவில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு சோம்நாத், ஜெகத்ரட்சகன் என்ற மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் சென்ற 15 நாட்களுக்கு முன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
திண்டுக்கல்லில் உடல்நலக்குறைவால் மனவேதனை அடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யாபட்டி பகுதியில் பூங்கோதை என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த பூங்கோதை தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
நாகையில் குடிபோதையில் இருந்த முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆசைத்தம்பி நன்கு குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் ஆசைதம்பி வீட்டிற்கு அருகிலுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இவர் தேர்தல் பறக்கும் படையினருடன் சேர்ந்து வாகன சோதனை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் […]
நாகையில் மின்பாதை ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வந்தார். இவர் மின்பாதை ஆய்வாளராக கீழ்வேளூர் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் தங்கராசு மின் நிலையத்தில் வேலையில் இருந்துள்ளார். அப்போது திடீரென தங்கராசு வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார். மயங்கி விழுந்த தங்கராசுவை அங்கு உடன் இருந்த மின் […]
நாகப்பட்டினத்தில் தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மேட்டுக்கடை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். இவர் டைல்ஸ் போடும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். மனோஜ்க்கு ஜெர்சி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மனோஜ் தனது உறவினர்கள் 11 பேரை அழைத்துக்கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை சுற்றி பார்க்க […]
காஞ்சிபுரத்தில் ஏரிக்கரையோரம் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அரசு மருத்துவமனை அருகே ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரிக்கரையோரம் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் சடலத்தை மேற்பார்வையிட்டனர். அப்போது அது 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து […]
வேளாங்கண்ணியில் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டிபிரிவு மாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சென்ற சனிக்கிழமை அன்று இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஆரிய நாட்டு பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவருடன் 30 வயதுடைய பெயர் தெரியாத ஆண், ஏழு வயது பெண் குழந்தை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியில் வசித்து வரும் […]
மயிலாடுதுறையில் நீண்ட நேரம் போனில் பேசியதால் இளம்பெண்ணை வாலிபர் செல்போன் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையழகி என்ற மகள் இருந்துள்ளார். இவர் செல்போனில் யாரிடமோ அடிக்கடி பேசி வந்துள்ளார். அதனை அப்பகுதியில் வசித்து வரும் கலையழகியின் உறவினர் ரகு என்னும் வாலிபர் கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கலையழகி செல்போனில் யாரிடமோ அதிக நேரமாக பேசிக்கொண்டே இருந்துள்ளார். […]
திண்டுக்கல்லில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை இளம்பெண் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவி பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அன்று கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரது பதிலில் காவல்துறையினருக்கு முரண்பாடு இருந்து […]
நாகப்பட்டினத்தில் லாரி மோதியதில் பயணிகள் நிழலக கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கீழவாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் ஒன்றில் லாரிகள் நிலக்கரி ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூரில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் டிரைவர் நிலைதடுமாறியதில் லாரி நாகூர் பகுதியில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் மீது வேகமாக மோதியது. இதையடுத்து லாரி டிரைவர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த […]
திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநர் டிப்பர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படக்கல்பாக்கம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் மாமண்டூர் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின் அவர் மாமண்டூர் சுருட்டல் சாலை வழியாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த லாரி ஒன்று சந்திரசேகரன் […]
நெல்லையில் உடல்நலக்குறைவால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி கிராமத்தில் சகாய பெட்லின் எஜித்தின் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்தவர். இதையடுத்து சில நாட்களாக இவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமாகத்தால் சகாய பெட்லின் மன வேதனை அடைந்தார். இந்நிலையில் […]
சாலையோரம் நின்று கொண்டிருந்த வாலிபரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே கோபாலசமுத்திரத்திலுள்ள முனியசாமி தெருவில் நம்பியார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவரது மகன் கார்த்திக் கூலி வேலை பார்த்து வந்துள்ளார் .சம்பவத்தன்று கார்த்திக் கோபாலசமுத்திரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் கார்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர் . அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கார்த்திக் சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் மர்மநபர்கள் துரத்தி சென்று கார்த்திக்கை […]
மனநிலை பாதிக்கப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கதிரவன் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது உறவினர்கள் கதிரவனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர […]
வாடிக்கையாளர் திட்டியதால் பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நளினி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும் சசிக்குமார் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் பால் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு பால் விற்பனைக்கு சென்றபோது சசிகுமாருடன் வேறு ஒரு […]
லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மதனத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று வாலிபர் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் சுவற்றின் மீது வேகமாக மோதியது. அதில் கோவில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் […]
ஓடும் ரயிலில் குறுக்கே பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்விலாச்சூர் என்ற கிராமத்தில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் ராஜேஷ் குமார். இவர் மத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நந்திதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயந்தி மற்றும் அவரது மகள் நந்திதா இருவரும் விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் போலீசார் இருவரின் […]