Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!… மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி “3 பேர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில்  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் தனபால்  என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான முருகேசன், இளங்கோவன் ஆகியவர்களுடன் மோட்டார் சைக்கிளில்  தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த லாரி திடீரென நிலைத்திடுமாறி  இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், இளங்கோவன் ஆகிய 2  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜீப் மீது அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…..!!!!

ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபரான அமல் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு தன்னுடைய ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். இந்த வாகனத்தை வின்னிமேத்யூ என்பவர் ஓட்டினார். இந்த ஜீப் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் அருகே வாலிபர் கொலை… 6 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

இளைஞரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6-ம் தேதி ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது உதயகுமார் என்பவருக்கும் தங்கராஜுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதயகுமாரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீண்ட நேரம் கதவை தட்டிய கணவர்…. தூக்கில் பிணமாக தொங்கிய மனைவி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற  மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகன் மது குடித்துவிட்டு தனது மனைவி மல்லிகாவிடம் அடிக்கடி தகராறு செய்தது வந்துள்ளார். அதேபோல் நேற்றும் முருகன் மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வாழ பிடிக்கல ….. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானோஜிப்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கேசவன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கேசவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன்…. தீ குளித்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் மகன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

9-ஆம்  வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 9-ஆம்  வகுப்பு படிக்கும் சஞ்சய் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கடந்த 2  நாட்களாக பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை  கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து சஞ்சய் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

OMG: படகில் நின்று வலையை வீசிய மீனவர்…. திடீரென நடந்த கோர சம்பவம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவாடியக்காடு கிராமத்தில் மீனவரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சேகர் அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க படகில்  கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் படகு மேல கடைசித்   தீவு பகுதியில் படகு நின்றுள்ளது. இந்நிலையில்  சேகர் படகில் நின்றவாறு கடலில் வளையை  வீசியுள்ளார். அப்போது திடீரென சேகர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என் நிலத்தை வாங்கி தாருங்கள்….. ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்….. பெரும் பரபரப்பு….!!!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும்  நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு முதியவர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை  ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் அரூர் பகுதியை சேர்ந்த அன்சர்கான் என்பதும். இவர் அதே பகுதியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் பணத்தை வாங்கி தாருங்கள்….. தீ குளிக்க முயன்ற பெண்….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் கூறியதாவது. என் பெயர் சசிகலா. நான் பருத்தியப்பர் கோவில் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்து 2017- ஆம் ஆண்டு விவசாயிகளிடமிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!… பேருந்தில் சிக்கி “1 1/2 வயது குழந்தை பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்து மோதிய  விபத்தில் 1 1/2 குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் கிராமத்திற்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மோனிஷா ,1 1/2 வயது மகள் மயூரி,சகோதரி நீலாவதி ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த ஒரு மோட்டார் சைக்கிள் குணசீலனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் நிலைத்தடுமாறி 4  பேரும் சாலையில் விழுந்துள்ளனர். இந்நிலையில்  அவ்வழியாக வந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு நெருக்கமான பெண் வெடிகுண்டு விபத்தில் பலி…. உக்ரைன் பெண்மணி காரணமா….? பெரும் பரபரப்பு….!!!!

வெடிகுண்டு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் அலெக்சாண்டர் டுயூகின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் தத்துவியலாளர் ஆவார். இவருடைய மகள் டேரியா டுயூகினா ஒரு பிரபலமான டிவி வர்ணனையாளர் அவார். இவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடைய காரில் திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென கார் வெடித்து டேரியா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் டேரியாவின் தந்தையான அலெக்சாண்டர் […]

Categories
உலக செய்திகள்

தீப்பிடித்து எரிந்த புல்வெளி‌…. காத்திருந்த அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

புற்களுக்கிடையில் வைத்து ஒருவர் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள கேல்கரி என்ற பகுதியில் உள்ள புற்கள் நிறைந்த பகுதி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அப்போது ஒரு சடலம் ஒன்று எரிந்த நிலையில் புல் வெளிக்கிடையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினருக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

40 மாடுகளின் மீது ஆசிட் வீச்சு…. வாயில்லா ஜீவன்களின் மீது நடந்த கொடூர சம்பவம்….. கோவையில் பரபரப்பு….!!!!

கால்நடைகளின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு, 40 கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் மாடுகள் தினந்தோறும் மேய்ச்சலுக்காக மலையடிவாரத்திற்கு செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் வீடு திரும்பிய பிறகு மிகவும் சோர்வோடு காணப்பட்டதுடன் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதோடு 40 மாடுகளின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற குடும்பம்…. நெசவு தொழிலாளியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒண்ணுபுரம் பகுதியில் நெசவு தொழிலாளியான கணேசன் என்பவர்  வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தான் கொடுத்த கடனை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் ராஜேஸ்வரியை  எரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்…. பெண்ணிற்கு மதுபானம் கலந்து கொடுத்த 3 பேர் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை கடத்திய 3  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 28 வயதுடைய ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அந்த பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அதே திருமண மையத்தில் பதிவு செய்திருந்த கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் இந்த பெண்ணின் முகவரியை பார்த்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேனீர் அருந்த சென்ற சாக்கு வியாபாரி…. அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாக்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை பகுதியில் சாக்கு வியாபாரியான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வினோத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் கும்பகோணம் எஸ். பி. எஸ். சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீர் கடையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்த மாணவி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

11-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓலையாமங்கலம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருவாரூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த 15-ஆம் தேதி கவியரசி  வீட்டில் வேலை செய்யாமல் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கவியரசியை  கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குரூப்-1 தேர்வர்கள் கவனத்திற்கு” அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் இலவச வகுப்புகள்…. வெளியான அறிவிப்பு ….!!!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பரண்டு , உதவி ஆணையர் ,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், உதவி இயக்குனர்  உள்ளிட்ட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயமாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. சாலையில் மாடுகள் வந்ததால் ” லாரி கவிழ்ந்து 2 பேர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மொபட் மீது லாரி மோதிய  விபத்தில் 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் சாலையில் அமைந்துள்ள கால்வாய் அருகே நேற்று பெங்களூரில் இருந்து  லாரி ஒன்று  வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இவருடன் குணா என்பவர் கிளீனராக  வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாடுகள் சாலையில் ஓடிவந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அவ்வழியாக  வந்த மொபட் மீது மோதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஆஞ்சநேயரை தூக்கி சென்ற மர்ம நபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாமி சிலையை  திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்தி கிராமத்தில் பிரசித்தி  பெற்ற சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  தனியாக ஆஞ்சநேயர் சன்னதி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம்  இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்  ஆஞ்சநேயர் சன்னதியின் பூட்டை உடைத்து  அங்கு இருந்த 2 1/2 அடி உயர ஐம்பொன்னாலான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை திருடி சென்றுள்ளார். இதனை  பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடை தெருவுக்கு சென்ற விவசாயி…. திடீரென மோதிய சிறுவனின் மோட்டார் சைக்கிள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய  விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையாங்காடு கிராமத்தில் விவசாயியான  பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  தனது மோட்டார் சைக்கிளில் கடை தெருவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  தொண்டியங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் ஒட்டி  வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற கொத்தனார்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பால்பண்ணைசேரி பகுதியில் கொத்தனாரான கலைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான அலெக்சாண்டர் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் பத்தினியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கலைமணியின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அவ்வழியாக  வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கலைமணி, அலெக்சாண்டர் ஆகிய 2 பேரையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் மனைவியின் இறப்பிற்கு இவர்கள்தான் காரணம்….. வாலிபர் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மண்ணங்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணியான சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினர் சுமதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுமதியை  பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினர் அனுமதியுடன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென தீக்குளித்த இளம் பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செம்படவன்காடு கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென புவனேஸ்வரி வீட்டில் வைத்து  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் புவனேஸ்வரியை  மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டலம் கிராமத்தில் தச்சுத்தொழிலாளியான வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கீழ்சாத்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளி வழியாக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில்   வீரமுத்து  செல்வராஜ் என்பவர்  நிலத்தில் அருந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் வீரமுத்துவை தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரமுத்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மிரண்டு ஓடிய மாடு….. கிணற்றிற்குள் தவறி விழுந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரியபாடி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டை அவிழ்த்துக்கொண்டு வந்தார். இதனையடுத்து  மாடு திடீரென மிரண்டு ஓடியுள்ளது. இதனை பிடிக்க சென்ற விஜயலட்சுமி கால் தவறி அருகில் இருந்த கிணற்றிற்குள் விழுந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான தனசேகர், காமேஷ் ஆகிய 2  பேர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே தணக்கன்குளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் வண்டி வாய்க்கால் பகுதிக்கு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் குமார், சரக்கு வேன் ஓட்டுனர்கள் பாண்டியன் மற்றும் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. திடீரென கடித்த பாம்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பாம்பு கடித்து விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூர் கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முனுசாமியை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த முனுசாமி வாயில் நுரை தள்ளியபடி  மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சடைந்த அவரது மகன் அருண்பாண்டியன் முனுசாமியை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் அங்கிருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் மாணவன் பலி‌‌…. குமரியில் பரபரப்பு….!!!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சிபின் என்ற மாணவன், தன்னுடைய நண்பர்கள் பிரின்சன் உட்பட 4 பேருடன் கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் குளச்சல் அருகே குன்னன்விளை பகுதிக்கு வந்த போது திடீரென சிபின் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிபினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மான் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

இருசக்கர வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சம்பட்டி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் இருக்கிறது. இவர் விடுமுறையை முன்னிட்டு பச்சம்பட்டிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உங்க பொண்ண கூட்டிட்டு போங்க…. மர்மமான முறையில் உயிரிழந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மதன்ராஜ் என்பவரை கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் திருப்பூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிரியாவின் சகோதரி குழந்தைக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக பிரியா திருப்பூரில் இருந்து பள்ளக்கோவில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக தூங்கிய பெண்….. கைவரிசையை காட்டிய காய்கறி கடை உரிமையாளர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல்  பலாத்காரம் செய்ய முயன்ற  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடகம்பாடி கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் காய்கறி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தூங்கி  கொண்டிருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீட்டில் இருந்து தப்பி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. பரிதாபமாக உயிரிழந்த ஊராட்சி மன்ற தலைவர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்குறும்பை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரான  அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது சொந்த வேலை காரணமாக தட்டாங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அண்ணாமலையின் மோட்டார் சைக்கிள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது ஏறிய கார்…. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய  விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரியும் லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் 1 மாத விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அரணி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில்   பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்திடுமாறி இவரின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ” 2 வயது குழந்தை பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுகுட்லானஅள்ளி  பகுதியில் திம்மப்பன்-சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதுடைய விஷ்வன் தாஸ் என்ற ஆண் குழந்தை ஒன்று  இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த சங்கீதா குளிப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சங்கீதா குளித்துவிட்டு வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இந்நிலையில்  சங்கீதா குழந்தையை வீட்டில் தேடியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“என்னால் வேறு அடையாளத்தை வணங்க முடியாது”…. தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியர்…. தீவிர விசாரணையில் கல்வித்துறை அதிகாரிகள்….!!!!

தேசியக்கொடியை ஏற்ற மறுத்த ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேடர அள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனுசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, மாணவர்-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டை பையில் இருந்த கடிதம்…. தூக்கில் தொங்கிய போலீஸ்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர்    கிராமத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல்துறையில்  போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் பணி இடை  நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து மகேஸ்வரன் நேற்று சவுளூர் தேசிய நெடுஞ்சாலையில்   அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சாமி ஊர்வலம்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 லாரி மோதிய விபத்தில் 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில்லாராஅள்ளி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கோவிலில் இருந்து அம்மன் சிலையை சரக்கு வேனில் எடுத்துக்கொண்டு கடத்தூர்-பொம்மிடி சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை  செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எனக்கு உன் மேல் சந்தேகம் இருக்கு…. மனைவியை சரமாரியாக வெட்டிய வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை அரிவாளால்  வெட்டிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்றாயன்கொட்டாய் கிராமத்தில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  பெருமாள் மணிமேகலையின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மணிமேகலை தனது குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று பெருமாள் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது மணிமேகலையிடம்  தகராறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படிஅக்ரகாரம் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீபா அதே பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் தீபா தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தங்கைக்கு சொத்தில் பங்கு கொடு” பெற்ற தாயின் கழுத்தை அறுத்த மகன்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

பெற்ற தாயை கொல்ல முயற்சி செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி என்றும் மகனும், கோகிலா என்ற மகளும் இருக்கின்றனர். இவருடைய மூத்த மகன் கோவிந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் கோபிக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருக்கும் நிலையில், கோகிலாவுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபருடன் ஏற்பட்ட தகராறு…. பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கம்மங்காடு பகுதியில் மலையப்பன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனியார் பேருந்து புதுக்கோட்டையில் இருந்து பாச்சிக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபரை மலையப்பன் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த வாலிபர் ஆலங்குடி வடக்காடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே கூடலூர் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதி அரேபியாவில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சிவா வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிவாவின் மனைவி வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இறக்கி விடாமல் வேகமாக சென்ற வாலிபர்…. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்த மாணவி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்ததால் மாணவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரனப்பள்ளி பகுதியில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மந்திரம் மஞ்சளகிரி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை அவ்வழியாக சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மாணவியை கல்லூரியில் இறக்கி விடாமல் அந்த வாலிபர் வேகமாக சென்றுள்ளார். இதனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. ஏர் கலப்பையில் தவறி விழுந்த சிறுவன்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தவறி விழுந்து 2-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள லிங்கநாயக்கன்அள்ளி  கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஷ்டிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சஷ்டிநாதன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் 2-ஆம்  வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து நேற்று முன் தினம் இவர்களது நிலத்தில் டிராக்டர் மூலம்  உழவு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சஷ்டிநாதன் டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். இந்நிலையில் அவர்  திடீரென நிலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. ரூ. 7 லட்சம் மதிப்பிலான தலைமுடி கொள்ளை…. போலீஸ் அதிரடி…!!!

தலை முடியை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் கார்டன் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் சுதாகர் ஆந்திராவிலிருந்து தலைமுடி வாங்கி வந்துள்ளார். இவற்றின் மதிப்பு 7 லட்ச ரூபாய் ஆகும். கடந்த மாதம் சுதாகரன் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தலைமுடி வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரி…. விஷப்பூச்சி கடித்ததில் ஏற்பட்ட விபரீதம்‌….. பெரும் சோகம்….!!!!

விஷப்பூச்சி கடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிட்டுச்சாமியின் இடது தொடையில் ஏதோ கடித்துள்ளது. இதுகுறித்து கிட்டுச்சாமி மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திடீரென கிட்டுச்சாமிக்கு பூச்சி கடித்த இடத்தில் வலி அதிகமானதால் அவரை மருத்துவமனைக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல…. ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ரீ ராம் தனது காலை இழந்தார். இதனால் ஸ்ரீராம் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடும்பத்தினரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீராம் வீட்டிற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 மன்னர் சிலைகள்….. எழுத்தாளர் அதிரடி மனு…. தீவிர விசாரணையில் போலீசார்…..!!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ணகடேசுவரர் கோவி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மன்னர்கள் காலத்தில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி தானம் அளித்தவர்களில் குறிப்பிட்டத்தகுந்தவர்கள் ராஜேந்திர சோழர் சேதிராயர், மற்றும் விக்ரம சோழ சேதிராயர் ஆவர். இவர்கள் கிபி 12-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர். இவர்களின் உருவ சிலைகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கிணற்றிற்குள் கவிழ்ந்த லாரி…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

கிணற்றில் தவறி விழுந்த லாரியை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் லாரி ஓட்டுநரான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கரகத அள்ளி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்திற்கு தனது லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் மண்ணை போட்டுவிட்டு லாரியை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது திடீரென லாரி அருகில் இருந்த 20 அடி ஆழம் முள்ள கிணற்றில்  விழுந்தது. இதனையடுத்து ராதாகிருஷ்ணன் சத்தம் […]

Categories

Tech |