மூட்டு வலியால் முதியவர் விஷ மாத்திரையை உண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் மூட்டுவலியால் 15 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.மேலும் இவருக்கு பல்வேறு உபாதைகள் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் மூட்டுவலிக்காக அவர் பல்வேறு மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை அன்று மூட்டுவலி அதிக அளவில் இருந்துள்ளது. […]
Tag: போலீஸ் விசாரணை
கணவன் மனைவி தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெம்பத்தப்பள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்தோணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அந்தோணிசாமியின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த விவசாயி வீட்டில் […]
காய்கறி வியாபாரியை கொலை செய்து கிணற்றில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தண்டபாணி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் சந்தேகத்திற்கிடமாக சாக்கில் சடலம் […]
காதலன் தற்கொலை செய்துகொண்ட மனவருத்தத்தில் பெண் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுஜாதா என்ற பெண் உள்ளார். சுஜாதாவுக்கு சித்தூரில் வசித்து வந்த சிலம்பரசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் காதலுக்கு சிலம்பரசன் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிலம்பரசன் கடந்த 2-ம்ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]
மணப்பாறை அருகே பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள பாரதிநகரில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா என்னும் ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. சென்ற வியாழக்கிழமை அன்று இரவு இந்த குழந்தை திடீரென விடாமல் அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து குழந்தை […]
பிரிட்டனில் பயிற்சி மையத்தில் சீறார் ஒருவரிடம் 26 வயது பெண் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் லீஸ்செஸ்டெர்ஷைரை சேர்ந்த 26 வயதான பெண் புக்கிங்ஹம்ஷிரேவில் உள்ள பயிற்சி மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பெண் அங்கிருந்த ஒரு சீறாரிடம் கடந்த 2019 மே 13 ஆம் தேதியிலிருந்து 2020 ஜனவரி 31ஆம் தேதி வரை பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இதனால் அந்த பெண்ணின் மீது […]
திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் கணவன் மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது . கேரளாவின் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த ஜாஹிர் என்பவருக்கும், முசிலா (20) என்ற பெண்ணிற்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் ஜாஹிர் வெளிநாட்டில் வேலை புரிந்து வந்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த 8 மாதத்திற்கு முன்பு தன் சொந்த ஊருக்கு திரும்பினார். இதற்குப்பின் ஜாஹிர் தன் சொந்த ஊரிலே பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். ஜாஹிர் […]
அமெரிக்காவில் தனது காதலன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்ட காதலி அந்த பெண்ணின் கையில் திருமண மோதிரத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஜோசப் டேவிஸ் என்பவர் இரண்டு பெண்களை ஏமாற்றி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடுவதற்கு இரண்டு பெண்களும் போலீசுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். அமெரிக்காவில் தனது காதலனுடன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை கண்ட காதலி அந்தப்பெண்ணின் கையில் தனது திருமண மோதிரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி […]
இந்திய பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்த நபர் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த 33 வயதான பெண் தனக்கு வரம் தேடி மேட்ரிமோனியில் மாப்பிள்ளையை தேடி உள்ளார். இதில் பிரிட்டன் நாட்டில் உள்ள பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறேன் என்று ஒருவர் அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். இதை நம்பி அந்த பெண்ணும் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொலைபேசியில் மிக நெருக்கமாக இருவரும் […]
காதலித்தவரை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகில் உள்ள கலியங்காராஜபுரத்தில் வசிப்பவர் சோமன். இவருடைய மகன் பெயர் கிரன். பெயிண்டராக பணிபுரியும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மேலும் கேரளாவில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனால் கிரண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறவினர்களுடன் பேசாமலும் இருந்து வந்துள்ளார். […]
சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள சுண்டங்குளத்தில் வசிப்பவர் கருப்பசாமி. சம்பவம் நடந்த அன்று சுண்டன்குளத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் டி.என்.சி முக்கு ரோடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது சின்னகாமன்பட்டியை சேர்ந்த மாரிசாமி என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கருப்பசாமி படுகாயமடைந்தார். உடனே அவரை […]
மது விற்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள உட்கோட்ட காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேம்பங்கோட்டை ரோட்டில் இருவர் மது விற்றுக் கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்ட உடன் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே வடிவேல் காளிமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இட தகராறு காரணமாக தம்பதியை கற்களால் தாக்கிய வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரியலூர் ஆண்டி மடத்தில் உள்ள ஓலையூர் வடக்கு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் புரட்சிமணி என்பவருடைய குடும்பத்திற்கும் இடையே இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பாலமுருகனின் மனைவி சுகன்யா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனை தட்டிக் […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள கொட்டில்பாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சிலுவை இருதயம். இவர் அந்த பகுதியில் மீனவ தொழிலை செய்து வருகிறார்.மீனவரான இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் இரண்டாவது மகளுக்கு வரும் 21ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
பிரபல மூக்குப்பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி மூக்குபொடி தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் பிரபல மூக்குப் பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான முகவரியோடு மூக்கு பொடி தயாரிப்பு நடந்தது குறித்து தேனி காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதையடுத்து உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவர் […]
குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். ஜார்கண்டை சேர்ந்தவர் குந்தன் குமார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து என்னும் பகுதியில் ஒரு தனியார் நூற்பாலையில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி பெயர் குடியகுமாரி. இதனிடையே கணவன் மனைவிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குடியகுமாரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குந்தன் குமார் வேலைக்கு […]
ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருடுபோன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜாமணி. ஆட்டோ ஓட்டுநரான இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிலுக்குவார்பட்டியில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி உள்ளார். பின்பு அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது தன் ஆட்டோ காணாமல் போயிருப்பதை கண்டறிந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவருடைய ஆட்டோ கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுவதை மட்டுமே தனது […]
தனது அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் கூத்தாநல்லூர் மஜீதியா தெருவில் வசிப்பவர் அப்துல்கனி. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் அஷ்ரப் அலி. உறவினர்களான இவர்கள் மலேசியாவில் வேலை செய்து வந்தனர். கொரோனோ காலத்தில் இவ்விருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்துல் கனிக்கும் அவருடைய அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்துல் கனிக்கும் அஷ்ரப் அலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்துல் கனியின் அண்ணி அஷ்ரப் அலிக்கு அத்தை முறை. […]
சிறுவன் ஒருவன் தன் பெற்றோர்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சைப்பிரஸில் உள்ள Lefkonika என்ற நகரில் வசிக்கும் தம்பதிகள் Ibrahim cobanoglu (52), Bengu (48). இவர்களது மகன்கள் Erlap (18) மற்றும் Cinar cobanoglu(14) . இந்நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் Ibrahim மற்றும் Bengu ஆகிய இருவரும் அக்கம்பக்கத்தினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் இளைய மகன் Cinar துப்பாக்கியால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் […]
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி ரோடு என்னும் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் இருந்த ஏழு வேப்ப மரங்களை மூன்று நபர்கள் சேர்ந்து வெட்டி அதனை டிராக்டரில் வைத்து கடத்த முயற்சி செய்தனர். இதனை கண்ட கல்லூரி ஊழியர்கள் அந்த மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின் அவர்களை தென்காசி காவல் நிலையத்தில் […]
பெற்றோர் மற்றும் அண்ணனை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் நேசமணி நகர் நகரின் பார்க் அவென்யூ என்னும் பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ். இவர் ஒரு அரசு பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவருடைய மனைவியின் பெயர் ஷாலினி. ஜேக்கப் ஜெகன் என இரண்டு மகன்கள் இவர்களுக்கு இருந்தனர். ஜெகன் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார், ஜேக்கப் எம்சிஏ பட்டம் பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் அலறல் […]
கமுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் பத்திர எழுத்தாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அபிராமம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் பத்திர எழுத்தாளர் ஆக பணி செய்கிறார். நேற்று பார்த்திபனூர் என்னும் இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கமுதி நோக்கி ஒரு கார் வந்தது. இவர் குடமுருட்டி ஐயப்பன் கோயில் அருகே சென்ற போது இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது. இதில் இருசக்கர […]
திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பேருந்து நிலையத்தின் அருகே ஆடிட்டிங் அலுவலகம் ஒன்று ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு சென்று கட்டிடத்தை சுற்றி வந்தபோது ஆடிட்டிங் அலுவலகம் செல்லும் வழியில் பெண் ஒருவர் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்தார். இதனை தொடர்ந்து காவலாளி உடனடியாக […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூலித்தொழிலாளியின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். 60 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர் 10 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்வதில்லை. இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கி விட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் காலை சந்திரனின் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 6 பெண் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கோவிலுக்கு டிராக்டரில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற டிராக்டர் தேன்கனிக்கோட்டை அருகே எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்தில் டிராக்டர் அடியில் சிக்கி 6 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
நாகர்கோவில் அருகே கூலித் தொழிலாளியை மர்ம நபர்கள் கொடூரமாக எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே இருந்த புறத்தில் கூலித்தொழிலாளி சந்திரன் என்பவர் வசித்துவருகிறார். அவர் இன்று மர்ம நபர்களால் கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் சாலையில் அமர்ந்து இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்து […]
புற்று நோய் பயத்தால் பெண் தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள isle of dogs என்ற பகுதியை சேர்ந்தவர் யூலியா (35). இவரது கணவர் மஹ்மட். இவர்களது மகன் கைமூர் 7 . இந்நிலையில் யூலியா திடீரென தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தைமூர் குளியலறை தண்ணீர் தொட்டியில் சடலமாக […]
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்டிஓ இன்று முதல் விசாரணையைத் தொடங்க உள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று […]
சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை சம்பவத்தில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் மரணத்தில் […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் […]
17 வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் வேறு வேறு அறையில் தூக்கிப்போட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் கிராமத்தில் வசிப்பவர் பால்தேவ்(42) . இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கும் ஹேமா(25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்ததால் இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் […]
சென்னையில் தூக்க கலக்கத்தில் வெளியே வந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த வேங்கை ராஜன் (27) என்பவர் தற்போது சென்னை மடிப்பாக்கம் அடுத்துள்ள புழுதிவாக்கம் ராம் நகர் 11வது தெருவில் வசித்துவருகிறார். அவர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் மதுரையை சேர்ந்த நண்பர்கள் 13 பெயர் ஒரே வீட்டில் […]
கழிப்பறைக்கு சென்ற சிறுவன், தீப்பற்றி எரிந்து, மர்மமான முறையில் இறந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், காமாட்சி காலனி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் தாஸ். இவரது 15 வயது மகன் சந்தோஷ், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு, இயற்கை உபாதை கழிக்க கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரத்தில், சந்தோஷ் அலறல் கேட்டு, துாங்கி கொண்டிருந்த குடும்பத்தினர், வெளியில் வர முயற்சித்தனர். வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், அவர்களால் வர முடியவில்லை. பின்பக்க கதவு வழியாக சென்றவர்கள், […]
17 மாத குழந்தை ஒன்று மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சோமர்செட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மழை நீர் வடிகால் குழாயில் தோமஸ் பிரான்ச் ஃப்ளவர் என்ற 17 மாத குழந்தை ஒன்று விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால் குழந்தை இருந்ததோ பிரிட்டனில் ஆனால் அவருடைய பெற்றோரான […]
கோவையில் தனியார் வங்கி ஒன்றில் இன்ஜினியர் ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கப்பக்கொடை நாடு அடுத்துள்ள நஞ்சநாடு பகுதியில் ஹிந்தேஸ் ஆனந்த் (33) என்பவர் வசித்து வருகிறார். அவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையை அடுத்துள்ள வடவள்ளி அருகே ஓணம் பாளையம் என்ற […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் அங்குள்ள குவாரி 17 உயிருடன் போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் அவினாஷ் ராஜீர் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அந்த நபர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால், […]
பாபநாசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட 7 மாதக் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் தாலுக்கா இரும்புத்தலை கிராமத்தின் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 21 வயதில் விஜயா என்ற மகள் இருக்கிறார். அவரும் சேர்ந்த மக்கள் அத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் 7 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் நேற்று திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து […]
கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள ஆமைபாக்கம் என்ற கிராமத்தில் கூலித்தொழிலாளி ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவியும், பிரியங்கா (13), செண்பகவல்லி (11) என்ற 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் பிரியங்கா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். செண்பகவல்லி கல்பாக்கம் அடுத்துள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து […]
தாம்பரத்தில் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சானடோ ரியம், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் 56 வயதுடைய சம்பத் குமார் என்பவர் வசித்துவருகிறார். திருமணமாகாத அவர் வேலை கிடைக்காததால், தனது வயதான பெற்றோரை கவனித்து வந்துள்ளார். அவரின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பத் குமார் நேற்று முன்தினம் […]
இளம் பெண் ஒருவரை 3 மர்ம நபர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் Grugram பகுதியை சேர்ந்தவர் பூஜா சர்மா (26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய வருங்கால கணவருடன் பூஜா ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இதையடுத்து இருவரும் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, காரை வழிமறித்த மூன்று மர்ம நபர்கள் பூஜாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த […]
சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காதல் மன்னன் காசி மீது புதிதாக புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் காசி. பல பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. காசி பல பெண்களோடு நெருங்கி பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை […]
மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டினுள் இருந்த நகை மற்றும் பணம் திருடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே சுப்பிரமணிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்(67) – சந்தியா(60). இவர்களின் 2 மகள்கள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் திருச்சியிலுள்ள தங்களுடைய மகளை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். இதனிடையே நேற்று காலையில் அவர்களுடைய வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் […]
12ம் வகுப்பு மாணவி ஒருவரின் சடலம் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்திலுள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தின் கடற்கரை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்கால் நகர காவல்துறையினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் நிவேதாவின் சடலத்தை கைபற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த […]
காரைக்கால் மேடு பகுதியில் பிளஸ்-2 மாணவியின் உடல் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் மேடு மீனவர் கிராமங்களில் இருக்கின்ற கடற்கரையில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த மீனவர் பாலதண்டாயுதம் என்பவரின் மகள் […]
களம்பூர் அருகே பெண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்துள்ள களம்பூர் அருகே வடமாதிமங்கலம் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற நபர்கள் அதனை கண்டவுடன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரணி போலீஸார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறந்து கிடந்த […]
பூட்டியிருந்த வீட்டை உடைத்து பார்த்த போது மூன்று பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் லென்ஸ் நகர் பகுதியிலுள்ள ஒரு வீடு சில நாட்களாகவே திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்து வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கபடவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது […]
பாலக்கோடு அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். மகேந்திரமங்கலம் அடுத்துள்ள பிக்கிலி நாயகன் அல்லி என்ற பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த காற்று கொள்ளையை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மபன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உடனடியாக சிறுமி அலறியதால், சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்தனர். வீட்டுக்குள் நுழைந்த […]
பள்ளிகொண்டா அருகே இளம்பெண் ஒருவர் கோவில் முன்பு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள ராமாபுரம் சாலையில், திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பமரம் ஒன்றில் இன்று காலை பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழ்கரணை பகுதியில் வசிப்பவர் தேவபிரசாத்(26). இவர் மறைமலைநகரில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் தேவிபிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளார். அப்போது விஜி என்பவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் தேவபிரசாத்தை கல்லால் அடித்ததோடு மட்டுமல்லாமல் […]
அசாம் மாநிலத்தில் மாணவர்கள் டியூசன் படிக்கச் சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் கொசைகாவன் என்ற பகுதியில் நிர்மல் பால் மற்றும் மாலிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். நிர்மல் கியாஸ் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். அதுதவிர மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்களின் […]