Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா?…. பெண்ணின் சாவில் வெளிவந்த உண்மைகள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணிற்கு  பாலியல் தொல்லை அளிக்க வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர்  அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மூச்சு திணறலால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை….. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

 4  மாத   குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் முனியப்பன்-சாமுண்டீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து  4 மாதம் ஆன ஆண்  குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மின்சாரம் தாக்கி” வயர்மேன் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனான   குப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விழுப்புரம் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மின்கம்பத்தில் புதிய மின் இணைப்பு தருவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென குப்பனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குப்பனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி…. தாய்க்கு காத்திருந்து பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிறுமியை கடத்திய  மர்ம  நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 6  வயதுடைய சிறுமி ஒரு  தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் காதில் தங்க கம்மல் இருந்துள்ளது. இதனை பார்த்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் நைசாக பேசி அவரை திருவண்ணாமலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ. 12 கோடி மதிப்புள்ள 6 கிலோ திமிங்கல வாந்தி பறிமுதல்….. 5 வாலிபர்கள் கைது…. குமரி போலீஸ் அதிரடி…!!!

கோடிக்கணக்கில் மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலில் மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்தனர். ஆனால் காவல்துறையினரை கண்டவுடன் 5 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். இருப்பினும் அவர்களை விடாது துரத்தி சென்ற காவல்துறையினர் 5 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை…. வாலிபருக்கு வலைவீச்சு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தலைமறைவாக உள்ள வாலிபரை தனிப்படை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே இலங்கன்விளை பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவரை ரஞ்சித் என்ற வாலிபர் காதலிப்பதாக கூறி, திவ்யாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக திவ்யா தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார். அப்போது செர்லின் புரூஸ் என்ற வாலிபருக்கும், திவ்யாவுக்கும் இடையே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. மாட்டு வியாபாரியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் மாட்டு வியாபாரியான அம்சாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சாத்  நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென உயிரிழந்த பச்சிளம் குழந்தை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பிறந்து 20 நாட்கள்  ஆன குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமல்வாடி பகுதியில் தொழிலாளியான சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் பிறந்தநாள்”…. தந்தையின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் கட்டிட தொழிலாளியான மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தன்சிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தன்சிகாவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது  மகேந்திரன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த ஜெய்ஸ்ரீ மகேந்திரனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் தனது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிலக்கரி ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி  சாலையில்  கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை-திருச்சி சாலையில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனசுந்தர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில்  புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே  வந்தபோது திடீரென மோகனசுந்தரத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி  அனைத்தும் சாலையில் கொட்டியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்கு நின்று சத்தம் போடாதீர்கள்…. தாய் மகனுக்கு நடந்த கொடூர சம்பவம்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!!!

தாய் மற்றும் மகனை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சப்பாவூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று சுந்தரி வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தினகரன், அருண்குமார், வேணுகோபால் என்ற 3 பேர் சத்தம் போட்டுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு வெளியே வந்து சுந்தரி எனது  வீட்டு வாசலில் நின்று சத்தம் போடாதீர்கள் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனைஓலைப்பாடி கிராமத்தில் கூலித்தொழிலாளியான காசிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று செங்கம்-போரூர் நெடுஞ்சாலையில் தனது மொபட்டில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் காசிவேலின் மொபட் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த காசிவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆல்பத்தை தா மீதி பணம் தருகிறேன்”…. மறுத்த ஸ்டூடியோ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு….3 பேர் கைது….!!!!!!

வாலிபரை  அரிவாளால் வெட்டிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் சிவபாலன் என்பவர் தனக்கு தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு போட்டோ எடுக்கும்படி கூறியுள்ளார். இதனை கேட்ட மகேந்திரன் திருமண விழாவை போட்டோ எடுத்துள்ளார். அதன் பிறகு ஆல்பம் தயார் செய்வதற்காக 70 ஆயிரம்  ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் திருமண […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. தொட்டி இடிந்து விழுந்து “7 பேர் படுகாயம்”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொட்டி இடிந்து விழுந்ததில்  7  பெண்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று 6 ஆண்கள், 48 பெண்கள் என 54 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூய்மை பணி  செய்து கொண்டிருந்தனர். அதில்  ராஜேஸ்வரி, ஆண்டாள், மீனாம்பாள், அன்பரசி, அம்பிகா, லதா, பரிபூரணி ஆகியோர்  பள்ளியின் பிரதான கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவாங்க?…. நாயை கொன்று ஆடுகளை திருடிய மர்ம நபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நாயை அடித்து கொன்று விட்டு ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுபட்டி கிராமத்தில் விவசாயியான சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகிறார். இதற்கு பாதுகாப்பாக நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இவரின்  தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆட்டை திருட முயன்றுள்ளனர். அப்போது நாய் குறைத்துள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பம்…. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வலசை பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மதுமிதா என்ற மகளும், அனீஸ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பழனி தனது குலதெய்வ கோவிலுக்கு  மனைவி மற்றும் குழந்தைகளுடன்   மோட்டார் சைக்கிளில் காப்புக்காடு சாலையில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பழனியின் மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா பாஜக தலைவர் தற்கொலை….. பெரும் பரபரப்பு….!!!!

தெலுங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை காவல்துறையினர் உறுதி செய்தனர். நேற்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையே அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞானேந்திர பிரசாத் அவரது வீட்டில் இறந்து கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சோகமாக இருந்த 3 வயது பெண் குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

3  வயது  குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த விவசாயியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீரைகளூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3  வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் அந்த குழந்தை மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை பார்த்த குழந்தையின் தாய் குழந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தை நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் சடத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏலாச்சேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலம் வழியாக நேற்று சிலர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் வாலிபர்  ஒருவரின் பிணம் பாதி  எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கோகுலராமனிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோகுலராமன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எங்கள் நிலத்தை அளந்து கொடுங்க” தாசில்தாரை தகாத வார்த்தையால் பேசிய சகோதரர்கள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

தாசில்தாரை தகாத வார்த்தையால் பேசிய அண்ணன் தம்பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரூர்ந்தவாடி கிராமத்தில் சரவணகுமார் -ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்நிலையில் ரேவதி தங்களது நிலத்தை அளந்து தர வேண்டும் என தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதன் பேரில்   தாசில்தார் குருநாதன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கைலாசநாதர் கோவில் தெருவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் ஓட்டுநரான தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தினேஷ் மன்னார்குடி-கோட்டூர் செம்மொழி நகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொல்லப்பட்ட மெக்கானிக்…. கொலையாளியை அடித்து கொன்ற பொதுமக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் டிவி மெக்கானிக்காக வேலைப்பார்த்து வந்த தங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதே பகுதியில் வசித்து வந்த உதயகுமாரும், தங்க ராஜாவும் சேர்ந்து ஒரு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்வதற்கு அப்பகுதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பொக்லைன் வாகனம் தலையில் விழுந்து “வாலிபர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

பொக்லைன் வாகனம்  தலையில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சந்தோணிபாய் என்பவர்  பொக்லைன் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென பொக்லைன் வாகனம்  பழுதாகியுள்ளது. இதனால் சந்தோணிபாய் ஜாக்கி எந்திரத்தின் மூலம் பொக்லைன்  வாகனத்தை மேலே தூக்கியுள்ளார். அப்போது திடீரென பொக்லைன் வாகனம் சந்தோணிபாயின்  தலை மீது விழுந்துள்ளது. இதில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியில் இளந்தமிழன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய வன்னிமலர் என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கோகிலா தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கோகிலா திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளந்தமிழன் தனது மனைவி மற்றும் குழந்தையை பல்வேறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ எப்படி பேசாமல் இருக்கலாம்…. காதலி முகத்தில் கத்தியால் குத்திய காதலன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கல்லூரி மாணவியின் முகத்தில் கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்  பள்ளி படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த மாணவி கல்லூரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருக்கலைப்புக்கு சென்ற பெண் திடீர் உயிரிழப்பு…. தனியார் மருத்துவமனை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள்….!!!!

கருக்கலைப்பு செய்வதற்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாடு கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2  ஆண் மற்றும் 1  பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெரிய நாயகி மீண்டும் 2 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் பெரியநாயகி கருக்கலைப்பு செய்வதற்காக சேலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து திடீரென பெரியநாயகி உயிரிழந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. “பேருந்து சக்கரத்தில் சிக்கி” நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவன் பலி …. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விலியவிளாகம்  பகுதியில் உன்னிகிருஷ்ணன் நாயர்-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனகா  என்ற மகளும், ஆதித்யா தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர்.  அனகா  கல்லூரி படித்து வருகிறார். ஆனால் ஆதித்யா தேவ் 12-ஆம்  வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார்.   இந்நிலையில்  நேற்று ஆதித்யா தேவ்  அனகாவுடன்   உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு  குலசேகரம் சாலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வீடு கட்டுவதற்கு கடன் தாருங்கள்” ரூ. 10,00,000-த்தை இழந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!!

பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜம்பாள் நகர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் சாவித்திரி என்பவர் வள்ளியிடம் வீடு கட்டுவதற்கும், கடையை விரிவு படுத்துவதற்கும் கடன் கேட்டுள்ளார். இதனையடுத்து வள்ளியும், சாவித்திரிக்கு ரூபாய் 14 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதில் 4,00,000 ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த சாவித்திரி மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் வள்ளி, சாவித்திரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு”…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!!!

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி பத்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வி வீட்டின் வராண்டாவிலும் ரங்கப்பன் தனி அறையிலும் மகன் மற்றும் மருமகள் ஒரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு மர்ம நபர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மக்கள் நல பணியாளர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மின்சாரம் தாக்கி மக்கள் நல பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் மக்கள் நல பணியாளரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு  மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்காமல் சக்கரவர்த்தி அந்த கம்பியை தனது காலால் மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது டிராக்டரில் வந்தவாசி-ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டர் பழனியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தம்பி உயிரிழந்த சோகத்தில்….. அக்காவும் அதிர்ச்சி மரணம்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…. குமரியில் சோகம்….!!!!

தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் சந்தை அருகே பாறையன்விளை பகுதியில் ஹோட்டலில் வேலை பார்க்கும் முகமது காஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சையது அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இதில் முகமது காஜா வேலைக்காக திருச்சியில் தங்கி இருக்கிறார். இவருடன் செய்யது அலி பாத்திமாவின் தம்பி பயாஸ் அகமதுவும் தங்கி இருந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கல்லுரியில் சேர்ப்பதற்காக சென்ற தாய்…. பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் பரபரப்பு…..!!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றியோடு அருகே கன்றுபிலாவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி எல்சிபாய் என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் எல்சிபாய் தன்னுடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக உடன் சென்றுள்ளார். அதன் பிறகு மண்டைக்காட்டு பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இறைப்பதால் ஏற்பட்ட தகராறு… . விவசாயிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

விவசாயியை  சரமாரியாக தாக்கிய பெண் உள்ளிட்ட 4  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் விவசாயியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி அமுதாவிற்கும்  இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது  தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமுதா, சிவசக்தி, சாந்தி உள்ளிட்ட 4  பேருடன் சேர்ந்து ஜெயராமனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஜெயராமன் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடா விருந்து” மயங்கி விழுந்து உயிரிழந்த ஓட்டுநர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மயங்கி விழுந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டணம்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  பாலமுருகன் அய்யலூர் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடாவெட்டு விருந்திற்கு  சாப்பிட சென்றுள்ளார். இதனையடுத்து பாலமுருகன் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாலமுருகனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய மதுபோதை…. தோசை கல்லால் மனைவியை தாக்கிய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மனைவியை தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள வயலிமிட்டா கிராமத்தில் சண்முக பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிகண்டன்(30) என்ற மகன் உள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணிகண்டன் ராமலட்சுமியை தோசை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த ராமலட்சுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்…? திடீரென செத்து மிதந்த மீன்கள்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் திடீரென செத்து மிதந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோதைச்சேரியில் உள்ள வேட்டைக்காரன் குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் முத்துப்பாண்டியன் என்பவர் குத்தகைக்கு எடுத்து குளத்தில் மீன்கள் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளத்தில் இருந்த மீன்கள் திடீரென செத்து மிதந்ததை பார்த்து முத்துப்பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குளத்தில் யாரேனும் விஷம் கலந்தனரா? அல்லது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி ….. தீவிர விசாரணையில் போலீஸ் …..!!!!

 தண்ணீரில் மூழ்கி  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோகுல் தனது நண்பர்களான கார்த்திக், பொன்ராசு, சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகியோருடன் சேர்ந்து சொக்கநாதன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது கோகுல் திடீரென நீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி மேல்நிலை தொட்டி ஆபரேட்டர் பலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி மேல்நிலை தொட்டி ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மேல்நிலை தொட்டியின்  ஆபரேட்டராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராஜகோபால் படவெட்டி வலசை கிராமத்தில் அமைந்துள்ள மின் கம்பத்திற்கு பீஸ் போட ஏறியுள்ளார். அப்போது திடீரென ராஜகோபாலை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரம படுகின்றனர். இந்நிலையில்  நேற்று ஆண்டாள்புரம் பகுதியில் ஒரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மொபட்  அறிவிப்பு பலகையின் மீது மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிரவீன்  வடுக்கண்குத்தகை சாலையில் தனது மொபட்டில்  வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட்  நிலைத்திடுமாறி  சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த வேக கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் பணத்தை வீசி சென்ற வாலிபர்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

சாலையில் ரூபாய் நோட்டுகளை வாலிபர் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலை பகுதியான பெஜிலிட்டி அமைந்துள்ளது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வாலிபரின் கையில் ஏராளமான ரூபாய் நோட்டுகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனால் பயந்து போன வாலிபர் தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடினார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொலை முயற்சி” இரத்த வெள்ளத்தில் தி.மு.க பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி…. சென்னையில் பரபரப்பு….!!!

தி.மு.க பிரமுகர் மீது கொலை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் முன்னாள் நகராட்சி தலைவரான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கவுன்சிலராக இருக்கும் ஜே.கே மணிகண்டன் என்ற மகனும், முன்னாள் தி.மு.க கவுன்சிலராக இருந்த ஜே.கே பர்மன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பர்மனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கணவன்-மனைவியான வேலாயுதம் மற்றும் ஹேமாவதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் இந்திரா நகர் பகுதியில் கூலி தொழிலாளியான  முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக முருகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக ஆற்றிற்கு  சென்றுள்ளார். அப்போது முருகன் ஏற்கனவே ஆற்றில் வைத்திருந்த வலையை எடுக்க சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த பெண் சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் கிடந்த  பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லரப்பட்டி கிராமத்தில் சந்தோஷ் பிரியா என்பவர் தனது தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் குருப் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இதனையடுத்து  சந்தோஷ் பிரியா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியா திடீரென மாயமானார். ஆனால் அவரது குடும்பத்தினர் சந்தோஷ் பிரியா தனது காதலனோடு […]

Categories
சினிமா

கணவருடன் தொடர்பு…. மனைவி கொடுத்த புகார்…. நடிகையிடம் போலீசார் விசாரணை…!!!!

பிரபல ஒடிசா நடிகை பிரக்ருதி மிஸ்ரா கடந்த ஆண்டு அவர் தேசிய விருது பெற்றார். சமீபத்தில் இவர் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் பாபுஷான் மொகந்தியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் இருவரும் நடிகர் மொகந்தியும் காரில் புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த காரை வழிமறித்த மொகந்தின் மனைவி திருப்தி, அவர்கள் தவறான உறவு வைத்துள்ளார்கள் என்று கருதி அடித்து உதைத்தார் .அதுமட்டுமில்லாமல் காரில் இருந்த நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ. 15 லட்சம்…. தோழியை நம்பி ஏமாந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாக்கியலட்சுமியும், ராணியும் தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ராணி தன்னுடைய வீட்டில் ரூபாய் 15 லட்சம் பணத்தை வைத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பாக்கியலட்சுமி வீட்டில் எதற்காக இவ்வளவு பணத்தை வைத்துள்ளீர்கள் என ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராணி என்னுடைய மருத்துவ செலவு மற்றும் மகளின் திருமணத்திற்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“உன் தலையை துண்டாக எடுத்து விடுவேன்” ரவுடிக்கு நடந்த கொடூர சம்பவம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை  கொலை செய்த 6  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளவேடு பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்டர்நெட் வயர் பதிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்டீபன் தனது நண்பரான ஸ்ரீதர் என்பவருடன்  சேர்ந்து புளியமேடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 6  பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

 டிராக்டர் மோதிய  விபத்தில் முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜிபுரம் தந்தை பெரியார் சாலை பகுதியில் கூலி தொழிலாளியான உத்திரபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் திடீரென  உத்திரபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறி  கீழே விழுந்து படுகாயம் அடைந்த உத்திரபதியை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நீங்கள் அனைவரும் விசாரணைக்கு வர வேண்டும்…. கத்தியை இடுப்பில் மறைத்து வைத்திருந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விசாரணைக்கு வந்த வாலிபர் கத்தியை கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெலாகுப்பம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியபிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியபிரகாஷ் ,நிர்மல்ராஜ்  என்பவருடன் சேர்ந்து  பாரதிதாசன்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சூர்யா, லோகநாதன், அய்யப்பன், பிரகாஷ் என்ற 4 பேர் சூரியபிரகாஷ் , நிர்மல்ராஜ் ஆகியோரிடம்  தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories

Tech |