Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இங்கு காவலாளி நியமிக்கப்படவில்லை. நேற்று காலை ஏ.டி.எம் மையத்தின் கதவு திறந்து கிடந்ததால் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடப்பாறை கம்பியால் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி வீட்டிற்கு வராததால் ஏற்பட்ட விபரீதம்…. விஷம் குடித்து ஊழியர் தற்கொலை…. குமரியில் பெரும் சோகம்….!!!

ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே முழகுமூடு முப்பந்தாங்கள் பகுதியில் அமல ராஜேஷ் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” மாணவரை கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்…. 2 சிறுவர்கள் கைது…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

மாணவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம்எம்சி காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெற்றிச்செல்வன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த போது திடீரென கல்லூரியில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெற்றி செல்வன் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு வெற்றி செல்வன் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைப்பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தின் அருகே கிடந்த பெண் பிணம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

தண்டவாளம் அருகே ஒரு பெண் பிணமாக கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே கணவாய் புதூர் பகுதியில் சென்னை-சேலம் இடையேயான ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே 60 வயது மதிக்கத்தக்க  பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தை சுத்தம் செய்த பெண்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லசந்திரன் பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலா தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாலா தோட்டத்தில் அறுந்து  கிடந்த மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாலா  சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?… தற்கொலை செய்து கொண்ட தி.மு.க. பிரமுகர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல்நாச்சிகுளம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரமேசின் சடலத்தை கைப்பற்றி பிரேத  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

யார் அரிசியை பதுக்கி வைத்தது…. பெண் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

 ரேஷன் அரிசியை பதுக்கி  வைத்த மர்ம நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமத்தான் கிராமத்தில் பாலையா-பத்மா  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டாக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.   கடந்த 4  நாட்களாக பத்மா தனது விவசாய நிலத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று பத்மா விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அமைந்துள்ள கொட்டகையில் 60 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்மா உடனடியாக அதிகாரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்….! இடுகாட்டில் கேட்ட அழுகுரல்…. பேய் என்ன நினைத்து பார்த்த மக்கள்…. அங்கு இருந்தது என்ன?….!!!

பீகார் மாநில சரண் மாவட்டத்தில் உள்ள மர்ஹா நதிக்கரையோரத்தில் உள்ள இடுகாட்டில் பெண்ணின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனை கேட்ட கிராம மக்கள் பேயாக இருக்குமோ என்ற அச்சத்தில் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு உயிரோடு ஒரு குழந்தை புதுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒரு குழந்தை அங்கு உதவி கேட்டு அலறிக் கொண்டிருந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக மண்ணை அகற்றி குழந்தையை மீட்டு உயிரை காப்பாற்றினர். இது குறித்து காவல்துறையினர் கூறியது, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்…. கோர விபத்தில் பழ வியாபாரி பலி…. கடலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புல்லூர் கிராமத்தில் குணசேகர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று வேப்பூர் கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ திடீரென குணசேகரனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை கார் ஏற்றி கொல்ல முயன்ற நபர்…. குழந்தை உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகிலுள்ள சில்வார்பட்டியில் பொன்னுசாமி(34) என்பவர் வசித்து வருகிறார்.. அவருடைய ஒன்றரை வயது குழந்தை சாதனா. கடந்த 10 ஆம் தேதி காலை பொன்னுசாமி தனது குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அதை ஊரைச் சேர்ந்த விவசாய ராஜேந்திரன்(45) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக பொன்னுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு தொந்தரவு செய்த தந்தை…. மகனின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு…. போலீஸ் விசாரணை…!!

மகன் மற்றும் உறவினரின் மோட்டார் சைக்கிளை தந்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு பகுதியில் ஓட்டுநரான பேச்சுமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பேச்சுமுத்துவின் தந்தை முருகன் என்பவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது மனைவியான சண்முகதாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு முருகன் தொந்தரவு செய்துள்ளார். இதனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கருக்கலைப்பு…. 5 நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

கருக்கலைப்பு செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் போலீஸ்காரர் மற்றும் அவரது தம்பி உள்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த 5 பேரும் சிறுமியின் கருவை கலைக்க நர்ஸ் ஒருவரிடம் பேசி பணம் கொடுத்துள்ளனர். அதன்படி அந்த நர்ஸ் கருவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஆரோக்கிய செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆரோக்கிய செல்வராஜ் குத்தாலம் மின்வாரியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் அபி என்பவருடன்  சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒ.என்.ஜி.சி. பிளான்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த வேன் திடீரென நிலை தடுமாறி இவர்கள் வந்த  மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடுகள்…. கடித்து குதறிய வெறி நாய்கள்… பொதுமக்களின் கோரிக்கை….!!!

வெறி நாய்கள் கடித்து கோவில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீராலிங்கப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல்  இந்த வருடமும் வரும்  ஆடி மாதம் திருவிழா  நடைபெறுகிறது.இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பெண்கள் பங்கேற்பதில்லை. இந்நிலையில் பக்தர்கள் திருவிழா நடைபெறும் ஆடி மாதத்திற்கு முன்பே நேர்த்திக்கடனாக ஆடுகளை  கோவிலில் விட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த படகு…. பொதுமக்கள் அளித்த புகார்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

படகு தீப்பிடித்து எரிந்து சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வந்து வருகிறார். இவர் கடந்த 1-ஆம்  தேதி கடலூர் மீன்பிடி துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள ஒரு ஆற்றில் தனது படகை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையை நேற்று இவரது படகு திடீரென  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கண்விழித்து பார்த்த தந்தை…. திடீரென காணாமல் போன மகன்…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் திடீரென மயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயாப்பாளையம் பொட்டியம் சாலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பர்வேஷ்(8), தருண் ஆதித்யா(4) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த லோகநாதன் திடீரென எழுந்து பார்த்துள்ளார். அப்போது தருண் ஆதித்யா காணாமல் போனதை கண்டு லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பம்…. திடீரென மாயமான சிறுவன்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அங்கராயம்பாளையம் பகுதியில் லோகநாதன்-கவுரி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பர்வேஷ், தருண் ஆதித்யா என்ற 2  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ஆம்  தேதி இரவு லோகநாதன், கவுரி , பர்வேஷ், தருண் ஆதித்யா ஆகிய  4  பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 1  மணி அளவில் திடீரென யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற வேன் ஓட்டுநர் …. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்து மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர்   உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்றுவிளை பகுதியில் அஜின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின்  தினமும் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று மாலையில் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வார். அதன் பின்னர் வில்லுக்குறிச்சி பகுதியில் வேனை  நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு பேருந்தில் செல்வார். இந்நிலையில் நேற்று காலை அஜின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் நீலாவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி(17) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்ற பிரியதர்ஷினி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிரியதர்ஷினியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் உயிரிழந்த பெண்”…. பின்னணி என்ன?…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!!!!

மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான  மலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பேருந்தில் மணலூர்பேட்டை வந்துள்ளார். அங்கிருந்து பொருவலூர் கிராமத்திற்கு பேருந்து இல்லாததால் இரவு முழுவதும் அதே பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் தங்கி இருந்தார். இந்நிலையில்  மறுநாள் காலை மலர் பெட்ரோல் பங்கில் மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாலையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தனியார் மல்லிகை பொருட்கள் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு வடுகபாளையம் சாலையில் சரக்கு  ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து ஓட்டுநர் பிரகாஷ்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பத்தாம் வகுப்பு மாணவன்…. தந்தையின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகன் 10-ஆம்  வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான அப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சஞ்சய் நடந்து முடிந்த 10-ஆம்  வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனை  கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்புசாமி கவலையடைந்தார். மேலும் தனது மகன் சஞ்சயை மீண்டும் தேர்வு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை துணி துவைக்க அழைத்து சென்ற பெற்றோர்…. திடீரென நடந்த கோர சம்பவம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் இ.பி. காலனி பகுதியில் சவுந்தர்ராஜன்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நவீன் குமார், திருமுருகன் என்ற 2  மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சவுந்தர்ராஜனும்,  சித்ராவும் சேர்ந்து நவீன்குமாரை  அழைத்து கொண்டு அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் துணி துவைத்து கொண்டிருந்தனர். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்த நவீன்குமாரை கரையில் காணவில்லை. இதனை பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “நாளை பள்ளிக்கு செல்ல இருந்த குழந்தை”…. தாய் கண் முன்னே நடந்த கொடூரம்….!!!!!!!!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் ஏழுமலை-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சர்வேஸ்வரசுவாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று முன்தினம் தான் வேலை செய்யும் வயலுக்கு சர்வேஸ்வரசுவாமியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சர்வேஸ்வரசுவாமி தெரியாமல் தரையில் அறுந்து  கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட சர்வேஸ்வரசுவாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற மகள்…. பெற்ற தாய்க்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதிகள் அவ்வையார் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவ்வையார் தனது மூத்த மகளான பார்வதி என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பார்வதி தனது குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவ்வையார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவரை உடனடியாக தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ங்க…. வசமாக சிக்கிய சாராய வியாபாரி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

குற்றவாளியை  தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த பாபு என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக அதே பகுதியில் சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பாபுவை கைது செய்தனர். இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சக்திகணேசன் பாபுவை தடுப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரியின் மீது மோதிய பேருந்து…. படுகாயம் அடைந்த 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய  விபத்தில் 3  பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவழியாக தூத்துக்குடியில் இருந்து நிலக்கரியை ஏற்றி  கொண்டு வந்த லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்  லட்சுமி காந்தன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் விபத்து… வாலிபர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தில் ஏழைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுனில் குமார்(18).இவர் நேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளன. அதன் பிறகு அங்கிருந்து மதியம் வீட்டுக்கு புறப்பட்டு செம்மண்டலம் கம்பியம் பேட்டை சாலையில் வந்தபோது பின்னால் வந்த டிம்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது டிம்பர் லாரியின் பின் சக்கரம் சுனில்குமார் மீது ஏறி நின்றது. இதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கள் எப்படி இடம் வாங்கலாம்?…. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாமியாரிடம் சண்டை போட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓதியத்தூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் பிரணவ்குமார் என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு  கார் விபத்தில் கண்ணனும் அவரது மகள் ஜனனியும் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் நர்மதாவின் கணவன் மற்றும் மகள் இறந்ததற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகள் திருமணத்திற்கு பணம் வேண்டும்…. “4 லட்ச ரூபாயை மின்வாரிய ஊழியர்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மின்துறை ஊழியரிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே பெரிய சோழவல்லி கிராமத்தில் கோடீஸ்வர ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இந்த அலுவலகத்தில் கணக்காளராக மகாலட்சுமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி தன்னுடைய மகளின் திருமணத்திற்காக கோடீஸ்வர ஆனந்திடம் ரூபாய் 4 லட்சம் பணத்தை கடனாக கேட்டுள்ளார். அதற்கு கோடீஸ்வர ஆனந்த் தன்னிடம் பணம் இல்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு வேலை கிடைக்கவில்லை…. “மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை” தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

வேலை கிடைக்காததால் மாடியில் இருந்து குதித்து  பெண் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த இந்த குடியிருப்பில்  வில்லியம் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாப்ட்வேர் என்ஜினியரான ஜெனிபர் என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெனிபருக்கு கொரோனா காலத்தில் வேலை பறிபோனது. இதனையடுத்து   ஜெனிபர் பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சாலையில் ஆறாக ஓடிய எரி சாராயம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாலையில் கவிழ்ந்த லாரியை தீயணைப்பு வீரர்கள்  கிரேன் இயந்திரம்  மூலம் மீட்டுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை-பாலக்காடு சாலையில் வெளி  மாநிலத்தில் இருந்து   எரி சாராயம்  ஏற்றிக்கொண்டு 4  லாரிகள் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த  எரி சாராயம் சாலையில்  ஆறாக ஓடியது. இந்நிலையில் பின்னால் வந்த மற்றொரு லாரியும் கவிழ்ந்து கிடந்த லாரியின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மொபைல் ஆப் மூலமாக வாங்கிய கடன்…. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் மொபைல் ஆப் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை தவணை முறையில் அந்த பெண் முழுவதுமாக செலுத்திவிட்டார். ஆனாலும் கடன் தொகையை மீண்டும் கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்த சில மர்ம நபர்கள் பெண்ணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விவசாயி வீட்டுத் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை”…. போலீசார் விசாரணை…!!!!!

விவசாயி வீட்டு திண்ணையில் கேட்பாரற்று இருந்த பச்சிளம் குழந்தை இருந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அடுத்திருக்கும் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் பீமாபுரத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் விவசாயி. இவரின் வீட்டின் திண்ணையில் நேற்று காலை பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தையை யார் திண்ணையில் வைத்து சென்றது என தெரியவில்லை. இதனால் ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் போலீசாருக்கும் சமூக நலத்துறையினருக்கும் தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இது புதையலில் கிடைத்த நகை” 5 லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநில கும்பல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

புதையல் நகை எனக்கூறி பண  மோசடி செய்த வட மாநில கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மன்னரை பசும்பொன் நகரில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஓட்டல்  ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி பாலுவின் ஓட்டலுக்கு சாப்பிட வந்த வட மாநிலத்தை சேர்ந்த 3  பேர் பாலுவை சந்தித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு” 7 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம்  பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் விவசாயியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போனில் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் பாபுவிற்கு   பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கான கட்டணமாக 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் கட்டுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பாபு அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீ அவளுடன் பழகாத…. “கத்தியால் குத்தி வேன் ஓட்டுநர் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் வேன் ஓட்டுநரான  சக்திகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திகுமாருக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே திருமணமான  ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்துவந்துள்ளது. இதனையடுத்து முத்துப்பாண்டி என்பவருக்கும் அந்த பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுடன் பழக வேண்டாம் என முத்துப்பாண்டியை  சக்திகுமார் கண்டித்துள்ளார். ஆனால் முத்துப்பாண்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜெயிலில் இருந்து வெளிவந்த ரவுடி….. மர்ம கும்பலின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குற்றவாளியை கொலை செய்த கும்பலை காவல்துறையின தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது  கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து  வெளியே  வந்த சக்திவேல் மோட்டார் சைக்கிளில் மேலகால் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில்  வந்த மர்ம கும்பல் சக்திவேலை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் பரபரப்பு!!… கத்தியால் குத்தி “தொழிலாளி படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுவிளை கலைஞர் நகரில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 26- ஆம் தேதி தனது நண்பரான அருண் மார்த்தாண்டன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த  குமார், அருண் மார்த்தாண்டன்  ஆகியோரிடம் மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண் மார்த்தாண்டன் கத்தியால்  மணிகண்டனின் காதில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய கார்….. மாணவிகளுக்கு நடந்த விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 பேர்  படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராஜா வீதி சாலையில்  சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று  வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்தடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 3 மாணவிகள் சிகிச்சை பெற்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக  கடத்தி கொண்டு வரப்பட்ட  ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய்த்துறையினர் உளுந்தூர்பேட்டை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள்  நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளை  கண்ட  அந்த மினி லாரி ஓட்டுநர்  லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து வருவாய்த்  துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற சகோதரர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன் மற்றும் தம்பி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பகுதியில் சையது முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன் உள்ளனர். இந்நிலையில் இவரது மூன்றாவது மகனான ரசூல்கான் தனது அண்ணனான மாலிக் பாட்ஷாவுடன் முத்தையாபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு மதுபாட்டில் தருவியா மாட்டியா?…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக குத்திய 4  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் பகுதியில்  சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சங்கர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள்  பணம் கொடுக்காமல் சங்கரிடம் மதுபாட்டில் கேட்டுள்ளனர் . ஆனால்  சங்கர் மது பாட்டில் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  சுவரின் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் நகரில் கூலி தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் கடந்த 21- ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு பொட்டலூரணி விலக்கு  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் அருகே இருந்த  தடுப்பு சுவரின் மீது பாலமுருகனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தம்பியை மோட்டார் சைக்கிளில் அழைக்க சென்ற அண்ணன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி .. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மருதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் கிரண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கிரண்  அதே பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவில் அருகே விளையாடி கொண்டிருந்த தனது தம்பியை அழைக்க மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென கிரணின் மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற விவசாயி…. வாலிபர்களின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

துக்க வீட்டிற்கு வந்த விவசாயியை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் விவசாயியான  மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.  இவரது உறவினர் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மூர்த்தி அவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குமரேசன், வடிவேல், ரத்தினம் ஆகிய 3 பேர் மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த சூரியபிரகாஷ், பாலமுருகன் என்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம்…. 20 லட்ச ரூபாய் வரை பறிகொடுத்த வாலிபர்…. எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்….!!!!

கடந்து செயலி மூலம் பண மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தனது விவரம் மற்றும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் 13 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் தான் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி விட்டார். இந்நிலையில் அந்த வாலிபரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ரயிலில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு   பகுதியில்  நரேஷ்  என்பவர்  வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கல்லூரியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன்  புறநகர் மின்சார ரயிலில்  சென்னை நோக்கி வந்து  கொண்டிருந்தார். இந்நிலையில் நரேஷ்  ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால்  படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே  விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற தொழிலாளி…. 4 வாலிபர்களின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால்  குத்தி கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் கூலி தொழிலாளியான ஆதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதே பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஆதியை கத்தியை கொண்டு சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி ஓட்டுநரிடம் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் சாலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர்  லாரியில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் களைப்பாக இருந்ததால் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த  மாரியப்பன்  என்பவர்  லாரியில் தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின்  செல்போனை திருடியுள்ளார். இதனை பார்த்த செந்தில்குமார் அப்பகுதி மக்களின் உதவியுடன் மாறியப்பனை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து  காயமடைந்த […]

Categories

Tech |