விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடக்கொல்லை மேடு கிராமத்தில் பழணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
Tag: போலீஸ் விசாரணை
மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்த நபரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான சந்தோஷ், கார்த்திக் என்பவர்களுடன் சேர்ந்து ராவத்தநல்லூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் பூ வியாபாரியான அமீர் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வட சிறுவள்ளூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமீர் பாஷா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் […]
தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தின்மம் மலைப்பாதையில் அமைந்துள்ள 20-வது கொண்டை ஊசி வளைவில் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த […]
மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு அஷ்டலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஷ்டலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஷ்டலட்சுமியை சுரேஷ் சிகிச்சைக்காக அயனாவரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அஷ்டலட்சுமிக்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. […]
காரில் இருந்த ஆணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களாக கார் ஒன்று நின்றுள்ளது. அந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்து அப்பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது காரில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் பகுதியில் வத்சலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், ராமமூர்த்தி என்ற 2 பேர் இவரது வீட்டின் அசல் பத்திரங்களை வாங்கி போலி பத்திரம் தயாரித்து வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் கடனை கட்ட வில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வத்சலாவின் வீட்டை ஏலம் விட நடவடிக்கை எடுத்து […]
சுவர் இடிந்து கார்கள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணார்பேட்டை பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தின் சுவர் அருகே பலர் தங்களது வாகனங்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்துள்ளது. இதில் 3 கார் அப்பளம் போல் நெருங்கியுள்ளது. அப்போது அங்கு பொதுமக்கள் […]
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி புதூர் கிராமத்தில் மாரியப்பன்-மாசிலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிஷ், கதிர்வேல் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரீஷ் மற்றும் கதிர்வேல் ஆகிய 2 பேரும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் ஹரீஷ் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாசிலாமணி மற்றும் கதிர்வேல் ஆகிய […]
வனக்காப்பாளரை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை என்ற அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினம் தோறும் ஏராளமானோர் குளிக்க வருவது வழக்கம். அதேபோல் நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார், கந்தசாமி, பாலமுருகன் என்ற 3 பேர் அருவிக்கு குளிக்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். இதனால் அந்த பெண்கள் வனக்காப்பாளர் பீம்ராஜ் என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். […]
பேருந்து நிலையத்தில் கிடைத்த 1 லட்ச ரூபாய் பணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கக்கன் நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சண்முகசுந்தரம் புதிய பேருந்து நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் பேருந்து நிற்கும் இடத்தில் பை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த சண்முகசுந்தரம் அந்த பையை […]
சகோதரர்களை கத்தியால் குத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் பகுதியில் இதயத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரரான சுல்தான் என்பவருடன் சேர்ந்து பி.என். சாலையில் தள்ளுவண்டி உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 6 பேர் வந்து சாப்பிடுவதற்கு பரோட்டா கேட்டுள்ளனர். ஆனால் சுல்தான் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுல்தான் […]
போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் குளிர்பான கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த […]
பேருந்துக்கும் லாரிக்கும் இடையே மோட்டார் சைக்கிள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் சாலையில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது அருகே அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், லாரியும் பேருந்தை முந்தி முயன்றுள்ளது. இதனையடுத்து அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ஸ்டீபனின் மோட்டார் சைக்கிள் பேருக்கும் , லாரிக்கும் […]
பட்டாசு வெடித்து உயிரிழந்த 3 பேரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் சித்ரா, அம்பிகா, சத்யராஜ், வசந்தா, ராஜி வனிதாவின் சகோதரர் ஜிந்தா ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைத்தியலிங்கம், பழனிவேல் என்ற 2 பேர் பட்டாசு வாங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை வெளியே […]
செல்போன் கோபுரங்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கோசலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பிராஜெக்ட் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோசலகுமார் பணிபுரிந்து வரும் அந்த தனியார் நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒத்தக்குதிரை, தண்ணீர்பந்தல் புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள செல்போன் கோபுரங்களை சுமார் 1 1/2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த செல்போன் கோபுரம் […]
பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை சாலையில் திருப்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பேருந்தை முந்தி செல்ல வேண்டும் என ஹாரன் அடித்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் சக்திவேல் வழி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பேருந்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கல்லை […]
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியகாடு பகுதியில் மூதாட்டியான அம்மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் முழுமையாக கண்பார்வை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மணியம்மாள் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து […]
விஷம் குடித்து தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா , பரணிதரன் என்ற 2 குழந்தைகளும் இருந்துள்ளனர் . இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி வேல்முருகன் தனது மனைவி பரணி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து சாம்பார் சாதம், தயிர் சாதம், பலாப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு குளிர் பானங்களை குடித்துள்ளனர். அப்போது திடீரென 4 […]
குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலால் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆலை அமைக்கும் முயற்சி பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த ஆலை வளாகத்தில் உள்ள குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு, […]
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசந்திரம் நேதாஜி நகரில் கிருஷ்ணமூர்த்தி(32) நகரில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கூலி தொழிலாளியான மணிகண்டன்(24) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மணிகண்டன் கத்தியால் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப செலவுக்காக கடன் செயலி மூலம் 5 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் பாண்டியன் 1,500 ரூபாய் மட்டும் பாக்கி வைத்துள்ளார். இதனையடுத்து பாண்டியனின் செல்போனிற்கு உடனடியாக மீதி பணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. ஆனால் பாண்டியனால் பணத்தை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் பாண்டியனின் புகைப்படத்தை பாலியல் […]
10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில்நகரில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 10-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் முகேஷ் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
பெண்ணை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் வீட்டின் அருகே அமைந்துள்ள பெட்டி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கோணமண்டையன், பிரபாகரன் ஆகிய 2 பேர் வந்து கார்த்திக்கிடம் மது குடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் கார்த்திக் பணம் […]
வாலிபரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜதானிகோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், அன்பழகன் ஆகியோருக்கும் இடையே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தனது நண்பரான பெருமாள்ராஜா என்பவருடன் அதே பகுதியில் அமைந்துள்ள காளி பகவதி அம்மன் கோவில் அருகே நின்று பேசிக் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சத்யா அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சத்யா 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் கணபதியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சத்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா நேற்று […]
பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே. ஆலம்பாடி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகனின் குடும்பத்தினர் பலாப் பழம் சாப்பிட்டுவிட்டு தயிர் சாதத்தை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் ,அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரும் வாந்தி எடுத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா […]
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவி வெள்ளத்துக்கோட்டை கிராமத்தில் சாமியாரான முனுசாமி என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி அந்த மாணவி திடீரென ஆசிரமத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி […]
கியாஸ் கசிந்து தீ பற்றிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சானூர்மல்லாவரம் கிராமத்தில் ஏழுமலை-பரிமளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியங்கா, கீர்த்தனா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் ஏழுமலையின் தாயாரான தனம்மாள் மற்றும் 2 குழந்தைகளும் இருந்தனர். இதனையடுத்து தனம்மாள் சமையலறைக்கு சென்று அடுப்பைப் பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென கியாஸ் கசிந்து சமையல் அறை முழுவதும் தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த […]
மர்மமான முறையில் உயிரிழந்த காவலாளியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டின் காவலாளியாக தேசிங்கு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அவரது மகன் மோகநாதன் என்பவர் சாப்பாடு கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தேசிங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகநாதன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் […]
கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டுவந்தாங்கள் கிராமத்தில் வரதராஜுலு -தனலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனலட்சுமி வீட்டில் உள்ள கழிவறையில் திடீரென வழுக்கி விழுந்தார். இதில் படுகாயமடைந்து தனலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வரதராஜுலு, தனலட்சுமி […]
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சாவித்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று லோகு என்பவர் வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சாவித்திரி 1- வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த சாவித்திரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பவுன்குமார் தனது நண்பரான சம்பத் என்பவருடன் சேர்ந்து திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்குமாரின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு நான்கு முனை சந்திப்பு சாலையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக கன்னியாகுமரியில் இருந்து வந்த ஆம்னி பேருந்து நிலைதடுமாறி அரசு விரைவு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
தேர் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 13-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென தேர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த மனோகரன், சரவணன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயமடைந்த 4 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்கழனி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் அஜித்குமாரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதனால் அஜித்குமாருக்கு லோகேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அஜித்குமார் நேற்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லோகேஷ் மற்றும் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், பிரணவ், பிரதாப் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நாகராஜன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சூதாட்டம் விளையாடியுள்ளார். ஆனால் நாகராஜன் 20 லட்ச ரூபாய் வரை சூதாட்டத்தில் இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சூலுரை சேர்ந்த கார்த்திக் என்பதும், சத்யராஜ் உள்ளிட்ட 2 பேரிடம் இருந்து கஞ்சாவை வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக், சத்யராஜ், பாபிகான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் சூரியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று வால்பாறை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு விரவு ஏற்றிக்கொண்டு வால்பாறை-சாலக்குடி சாலையில் லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி சூரியனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கண் வலி தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு கண் பார்வை சரியாக தெரியாததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று திடீரென கண் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
ஆற்றில் கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணல்திட்டு பகுதியில் காவிரி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வநகர் பகுதியில் கவுரி சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருத்துவரான இவ்பாஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவ்பாஷினி தனது காரை வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர் இவ்பாஷினியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவ்பாஷினி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
லாரி ஓட்டுநர் வீட்டில் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிங்களாந்தபுரம் பகுதியில் லாரி ஓட்டுநரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ராசாத்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று […]
பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழவண்ணார்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வங்கியில் பணிபுரியும் நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி இளையராஜா தனது தம்பி பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து நித்யா பணிபுரியும் வங்கிக்கு சென்று நிலம் வாங்குவதற்கு கடன் தருமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் இளையராஜா, தம்பி பாலமுருகன், […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை சிவப்பிரகாசம் நகரில் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரான ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக தென்னூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 17 வயது சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ராஜியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே […]
வியாபாரி வீட்டில் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடுகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயமாருதி நகரில் பழைய இரும்பு வியாபாரியான மகபூப் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 2 […]
தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான மரியதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தங்கச்சி மகனான ஜெயக்குமார் என்பவர் மரியதாசிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மரியதாஸ் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கல்லால் மரியதாசை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மரியதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
குடும்ப பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல் நேற்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் கோபித்து கொண்டு […]