மகள்களை கட்டையால் அடித்து கொன்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன மதுரபாக்கம் பகுதியில் கோவிந்தராஜன்-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நதியா, தீபா என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜன் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதைப்போல் நேற்று முன்தினமும் கோவிந்தராஜன் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த நந்தினி, தீபா 2 பேரும் “எப்போதும் […]
Tag: போலீஸ் விசாரணை
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்கவுண்டன் வலசு பகுதியில் பருவதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான தனபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பருவதம் தனது மகன் தனபால், சகோதரி கண்ணம்மாள் ஆகியோருடன் சேர்ந்து மண் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென பருவதத்தின் வீட்டு சுவர் பின்புறமாக இடிந்து விழுந்துள்ளது. […]
2 பேருந்துகள் மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று சங்கிரி கோழிப்பண்ணை சாலை பகுதியில் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்ததால் அவ்வழியாக வந்த தனியார் பயணிகள் பேருந்து நிலைதடுமாறி கல்லூரி பேருந்தின் மீது மோதி 2 பேருந்தும் அருகில் மரத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவியாக்குறிச்சி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து சுப்பிரமணி மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கருமொழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 […]
பெயிண்டரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதிகள் பெயிண்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி வசந்தா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கையில் […]
காரின் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று குமாரகோவில் விளக்கு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அருள் என்பவர் ஓட்டி வந்த லாரி நிலைதடுமாறி ரஞ்சித்தின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லத்துக்குடி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்திரன் தனது நண்பரான கபிலன் என்பவருடன் சேர்ந்து கடந்த 11-ஆம் தேதி மேட்டிருப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக முருகேசன், குமார் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]
2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகரான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.தேவனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நவராஜ்தேவசகாயம், கார்த்திக் ஆகியோர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயம் […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த தினகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த நகர்மன்ற உறுப்பினர் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரச்சேரி பகுதியில் வெளிநாட்டில் பணிபுரியும் பத்மதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று தர்ஷினி வங்கிக்கு சென்று விட்டு நுள்ளிவிலை குருசடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி தர்ஷினியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் […]
காணாமல் போன சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பெற்றோர் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர் . ஆனால் சிறுமி படிக்காமல் இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அந்த சிறுமி செல்போனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் […]
கல்லூரி பேருந்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பரணிபுத்தூர் சாலையில் தனியார் கல்லுரி பேருந்து ஒன்று 35 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் முன்பகுதி தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
ரம்ஜான் பண்டிகைக்கு வந்த வாலிபர் நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் தாட்சாயினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சாரா என்பவரை ரம்ஜான் பண்டிகைகாக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் சாரா தனது நண்பரான சையத் முகமது அபுபக்கர் என்பவருடன் சேர்ந்து தாட்சாயணியின் வீட்டிற்கு வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தாட்சாயணி தனது லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த தங்கம் மற்றும் வைர […]
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமயனூர் ஓம்சக்தி நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான ரங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சோமயனூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த ரங்கராஜை திடீரென மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய ரங்கராஜை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ரங்கராஜை […]
இறந்து கிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் அமைந்துள்ள 2- வது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றிகள் இறந்த சிறுத்தையின் உடலை ஆக்ரோஷத்துடன் கடித்து குதறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டிவிட்டு சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நூத்துலாபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளியான முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையில் உளுந்த வடை வாங்கியுள்ளார். இதனையடுத்து முனியாண்டி அந்த உளுந்த வடையை சாப்பிட்ட போது அதில் “ரப்பர் பேண்ட்”இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முனியாண்டி டீ கடைக்காரரிடம் கேட்டபோது அவர் முனியாண்டியை அவமரியாதையாக பேசி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முனியாண்டி […]
இறந்து கிடந்த யானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டி, பொன்னூர், மேல்முடி உள்ளிட்ட மலை பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் மற்றும் யானைகள் வசித்து வருகிறது . இந்த வனவிலங்குகள் தற்போது கோடை காலம் என்பதால் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மோனேஷ் ஆவட்டி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரியின் மீது மோனேசின் கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மோனேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் கருப்பன் -காசியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்களது குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து தகவல் […]
மின் கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டிபுதூர் பகுதியில் சுரேஷ் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மரிசிலம்பு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் மின்கம்பம் காரின் மீது விழுந்ததால் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காருக்குள் இருந்த சுரேஷ்பாபுவை […]
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவாமரத்துபட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சண்முகம் என்பவருடன் சேர்ந்து நேற்று நால்ரோடு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் […]
வாலிபரை சாதி பெயர் சொல்லி திட்டிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபாளையம் பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை 1 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் கலைவாணன் அந்த நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, முத்துக்கண்ணு, கண்ணன் ஆகிய 3 பேர் இந்த நிலம் […]
கோவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உத்தராபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 86அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் சாமி விதி உலா நடைபெற்றது. […]
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாங்கால் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 11 பெண் தொழிலாளர்கள் பாவூர் பகுதி சாலையில் ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மசந்திரா பகுதியில் அமைத்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதைப்போல் நேற்றும் சதீஷ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈ.பி.பி. நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் புவனேஸ்வரி அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் புவனேஸ்வரியின் வீட்டிற்கு […]
தொழிலாளியை வெட்டி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுடர்ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முருகன் அருகுவிளை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். […]
சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 3 பெண்களை தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள ஐம்படை பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு இவரது தம்பி சந்திரசேகர் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி சக்கரவர்த்தி இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன்-தம்பிக்கிடையே மீண்டும் […]
வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிளஸ்-2 படிக்கும் வினோத்குமார் மற்றும் பிளஸ்-1 படிக்கும் தினகரன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வி எழுந்து தனது விட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வி […]
வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடுர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் நீங்கள் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி அளித்தால் 20 லட்ச ரூபாய் பணம் மற்றும் மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வாடகை […]
செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிலாத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹாய்தர் பகுதியில் வசித்து வந்த தஸ்லிம் அன்சாரி(19) என்ற வாலிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓசூரில் உள்ள ரயில்வே டபுளின் லைனில் தற்காலிகமாக தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அன்னை நகரில் கூடாரம் அமைத்து தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தஸ்லிம் அன்சாரி அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் செல்போனில் பேசியபடி நடந்து […]
குட்டையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை வாழைவிளை பகுதியில் முதியவரான பூயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இவருக்கு வசந்தா என்ற மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். கடந்த 23-ஆம் தேதி பூயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பூயன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வசந்தா பூயனை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி செல்லிகவுண்டனூர் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி செம்படாபாளையத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு கட்டுமான வேலைக்கு சென்றுயுள்ளார். அப்போது ராஜேஸ்வரி நிலைதடுமாறி வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரகோடு சாலையில் கேரளாவை சேர்ந்த உண்ணி என்பவர் தனது நண்பர்களுடன் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது உண்ணியின் மோட்டார் சைக்கிள் மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உண்ணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த லாரி […]
திடீரென போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்ட லாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து 2 லாரிகள் தூத்துக்குடிக்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதிக்கு வந்தபோது திடீரென போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது. அப்போது லாரியில் இருந்து பயங்கர துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் பாய்ந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 2 லாரிகளையும் சிறைப் பிடித்துள்ளனர். இதுகுறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் முனியன்-செல்வி தம்பதியினர் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் முயல்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவர்களது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனிடம் தந்தையின் நினைவஞ்சலிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி வருமாறு அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர் . இதனையடுத்து வெங்கடேசன் எனக்கு மனது சரியில்லை என கூறி விட்டு கோபத்துடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட […]
மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோகூர் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி, உறவினர்கள் ஜெயா, அய்யப்பன் உட்பட 6 பேருடன் சென்றார். இந்நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்றுகொண்டு திடீரென மண்ணெண்ணையை உடலில் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனடியாக 6 பேரையும் மீட்டு அவர்களிடமிருந்த மண்எண்ணெய் […]
குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த 5-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் மீனாட்சி நகரில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவருக்கு ஹபீஸ்முகமது (9) என்ற மகன் உள்ளார். 5-ம் வகுப்பு படித்து வந்த ஹபீஸ்முகமது சம்பவத்தன்று வெளியில் விளையாடிவிட்டு தாகத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தின்னர் என்ற ரசாயன திரவத்தை குடிநீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹபீஸ்முகமது […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அத்தியூத்து கிராமத்தில் முதியவரான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலங்குளம்-தென்காசி நெடுஞ்சாலையில் இளநீர் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பெரியசாமி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனது கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பெரியசாமியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
காதலி பேசாமல் இருந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தை அடுத்துள்ள ஈத்தவிளை பகுதியில் சிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜிஜின் கடமைலைகுன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிஜின் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் திடீரென காதலை கைவிடுமாறு கூறினார். இதனால் மனமுடைந்த ஜிஜின் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்ததாக […]
லாரி-வேன் நேருக்கு நேர் மோதியாதில் டிரைவர் உள்பட தொழிலாளர் சங்கத்தினர் என 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூர் சுங்கசாவாடியை மாற்ற வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(64), பாலசுப்பிரமணி(45), வீரபாண்டி (42), குருசாமி(37), பழனிசாமி(53), மாடசாமி (30), முருகன்(54), சந்தன குமார்(34), இசக்கிமுத்து(32), மாயக்கண்ணன்(37), ஸ்ரீராம்(27), பழனிசெல்வம்(41), முருகன்(52), மதுசூதனன்(43) ஆகியோர் பங்கேற்றனர். […]
குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அக்கட்சியாகுளம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வரும் பிரகதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகதீஸ்வரன் தனது நண்பர்களான மணிகண்டன், வினோத், வெங்கடேசன் ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள ராசா குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பிரகதீஸ்வரன் மலை உச்சியில் இருந்து குளத்து தண்ணீரில் குதித்துள்ளார். இதனை அவரது நண்பர்கள் வாட்ஸ்-அப்பில் […]
சாலையில் சென்ற லாரி திடீரென கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.பி.அக்ரஹாரம் செல்லும் சாலையில் விறகு பாரம் ஏற்றிக்கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது . இந்த விபத்தில் கோவிந்தராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேலும் லாரியில் இருந்த அனைத்து விறகுகளும் சாலையில் சிதறி உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
தொழில் அதிபரை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்பட்டி பகுதியில் தொழிலதிபரான முகமது நிஜாம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆயிஷா பீவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முகமது நிஜாம் அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து முகமது நிஜாம் வீட்டின் முன்பக்க வராண்டாவில் […]
கார் கண்ணாடியை உடைத்து 3 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் ஈஸ்வரசாமி(65) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனியார் வங்கி ஒன்றில் தனது நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை எடுத்துகொண்டு ஈஸ்வரசாமி தனது தங்கை மகன் இந்திர விஷ்ணுவுடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லும் வழியில் இருவரும் சாப்பிடுவதற்காக கோவை சாலையில் உள்ள […]
பிள்ளைகளின் கண் முன்னே தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தென்னதோப்பு வட்டம் பகுதியில் பெருமாள்(30) என்பவர் வசித்து வருகிறார். மேஸ்திரியான இவருக்கு நதியா என்ற மனைவியும்(28), நிசானி(6), ரேணுகா தேவி(5) மற்றும் 5 மாதத்தில் யாஷ்வினி எந௩ மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நதியாவிற்கும் பெருமாளின் அண்ணன் மனைவி அம்பிகாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அம்பிகா தனது […]
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதியில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் வள்ளியூர் நான்கு வழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென செந்தில் முருகன் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் […]
பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அருணாச்சலம் என்பவருக்கு சைலப்பன்(17) என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார்குறிச்சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சைலப்பன் மாலையில் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் வைத்து […]