சட்டவிரோதமாக ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த 1200 […]
Tag: போலீஸ் விசாரணை
ஆற்றங்கரையில் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றங்கரையில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த வாலிபர் யார்? […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள இ.பி. நகரில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெப்பாலை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்து திடீரென சார்லஸின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
வாலிபரை வெட்டி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில் பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிச்சைபிள்ளையின் செங்கல் சூளைக்கு வந்த ரமேஷ் தகராறு செய்துள்ளார். மேலும் ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் […]
பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் நெடுமறம் விருசுளியாற்றின் பாலத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர் தனது நண்பர்களான விக்னேஷ், மாரியப்பன், ராம்குமார், அருள் ஆகியோருடன் சேர்ந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி ஆற்றில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே […]
தீப்பெட்டி தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து இரவு 8 மணி அளவில் தீப்பெட்டி தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
வாலிபரை தாக்கிய வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் வாசன் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் வேலூர் மாநகராட்சியின் 27-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் கடந்த சில மாதமாக வீட்டு வாடகை சரியாக செலுத்தவில்லை. இதனால் நேற்று வாசன் தனது நண்பர் கண்ணன் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து […]
கார் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் வசித்து வந்த முருகானந்தம்(44) தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பலத்தகாயமடைந்த முருகானந்தத்தை மீட்டு அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் அரசு […]
நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினத்தில் வசித்து வரும் செல்வம் என்பவர்(52) நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பட்டறையில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவை […]
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே கமுதி இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருங்குளம் பகுதியை சேர்ந்த வழிவிடுமுருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் 60 கிராம் எடையுள்ள சுமார் 12 […]
பெண்ணை ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஆடு மேய்க்க வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சங்கர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்கரை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த […]
நிலைத்தடுமாறி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி நிலைத்தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன் பக்கம் சேதமடைந்தது. ஆனால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் மேம்பாலம் அருகில் சாலை ஓரமாக ஒரு வாகனம் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காருக்குள் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயமாலினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயமாலினி கடந்த 20-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமாலினியின் சகோதரர் கேசவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் லாரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
பெண்ணிடம் கத்தியை காட்டி நகை மற்றும் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநல்லூர் கன்னிகாபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி மற்றும் வினிவர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வினிவர்ஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள் வினிவர்ஷாவிடம் கத்தி […]
கல்லூரி விடுதியில் மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓரத்தநாடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் ஏராளமான மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் இருந்த வனிதா, ஜனனி, முத்துலட்சுமி, சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, இளையராணி, தீட்சண்யா உள்ளிட்ட 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துவாக்குடி சாலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது நண்பரான உதயநிதி என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரமேஷ், உதயநிதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரி பாசார் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணவேணிக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கிருஷ்ணவேணியை அருகில் […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காடவராயர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வினோத் சாலியமங்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வினோத் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]
வயிற்றுவலி குணமடையாததால் விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவருக்கு சுபத்ரா(28) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுபத்ரா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சுபத்ரா வீட்டில் தனது அறையில் வைத்து திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்ட பெண் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தாத்தப்பன்குளம் பகுதியில் அன்வர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மொபினா(40) பல ஆண்டுகளாக ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மொபினா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் […]
கோவில் நகையை திருடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை பகுதியில் முத்தாரம்மன் சுடலைமாடசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஏதோ சத்தம் கேட்டது. இந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கோவிலில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இதனையடுத்து அம்மனின் கழுத்திலிருந்த 3 கிராம் நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பெண் சித்தாள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குலாலர்பாளையம் ரெங்கசாமி தெருவில் வசித்து வரும் மனோகரன் என்பவருக்கு நாகேஸ்வரி(46) என்ற மனைவி உள்ளார். சித்தாள் வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் நின்று வேலை செய்து கொண்டிருந்த நாகேஸ்வரி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை […]
குடும்ப பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள முகமதுபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கும் அவரது மனைவி துர்காவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
மனைவிக்கு உதவி செய்து விட்டு, தட்டி கேட்ட கணவரனை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியை அடுத்துள்ள சின்னப்பநாயக்கன்பட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான லாரி டிரைவர் மாதேஸ்வரன் என்பவர் ரங்கசாமியின் மனைவிக்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிகேட்ட ரங்கசாமியை மாதேஸ்வரன் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வடக்கு ரத வீதி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவன்ராஜ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி சிவன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கநல்லூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கும்பகோணம் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் கபிலன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று கபிலன் கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் கபிலன் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென கபிலன் நிலைதடுமாறி பேருந்தில் இருந்து […]
வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குப்புசாமியின் மகன் மாதேஸ்வரன் உடனடியாக பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்புசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி […]
தடுப்புச்சுவர் மீது பேருந்து மோதிய விபத்தில் 13 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுகரியாபட்டி பிரிவு சாலையில் திருச்சியில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 13 […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே பரசேரி கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வசந்தா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊருணிக்கரையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சீட்டு விளையாடிய ஆறுமுகம், ஜோசப், பாலமுருகன் […]
மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஷ்ணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பூஷ்ணா வேலைக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூஷ்ணாவின் சகோதரர் பாலாஜி புஷ்ணாவிற்கு போன் அடித்துள்ளார். ஆனால் பூஷ்ணா போன் எடுக்கவில்லை. இந்நிலையில் பாலாஜி தனது மகன் முருகனை புஷ்ணாவின் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வருமாறு […]
நாடக இயக்குனர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் பகுதியில் அசோகன்(63) என்பவர் வசித்து வந்துள்ளார். நாடக இயக்குனரான இவர் கடந்த 1ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கபிலர் மலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தண்ணீர் பன்னல் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அசோகனை அக்கம்பக்கத்தினர் […]
வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்பலமூலா அருகே மணல்கொல்லி கிராமத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் ரவீந்திரன் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது 10,500 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அம்பலமூலா காவல்நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார். அந்த […]
வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சூதாடிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கச்தூரிப்பட்டி புதூரில் வசித்து வரும் பாஸ்கரன் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாஸ்கரன் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஸ்கரன்(45), துறையூரை சேர்ந்த ராமசாமி(31), பழையபாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம்(50), வரகூரை […]
தொட்டிலில் படுத்திருந்த 3 வயது குழந்தை ருத்திராட்ச கொட்டையின் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் வசித்து வரும் கோபி என்பவருக்கு பிரியா என்ற மனைவியும், 3½ வயதில் முகுல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் குழந்தையை கோபியின் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றனர். இதனையடுத்து குழந்தையை தொட்டிலில் படுத்திருந்த சமயத்தில் முகுல் கழுத்தில் கட்டபட்டிருந்த ருத்திராட்ச கொட்டையின் […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். இந்நிலையில் தேரோட்டம் நடந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் அருகே நின்று சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து […]
காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட செல்வமணி என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் கரும்பை சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கலியன் செல்வமணியை தோட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் […]
கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவாடியக்காடு பகுதியில் மீனவரான சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சந்திரசேகரன் முன்னாங்காடு துறைமுகத்திலிருந்து மீனவர்களுடன் மேல கடைசி தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென சந்திரசேகரன் படகில் இருந்து தவறி கடலில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியூர் கிராமத்தில் தினகரன்-தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தினகரன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்த தினகரன் வாரம் 800 ரூபாய் என 15 வாரங்கள் கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த வாரம் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தினகரன் பணம் கட்டவில்லை. இதனையடுத்து வங்கியில் கடன் […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்கோட்டை பகுதியில் வீரமணி-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணு நேற்று வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
சிறைக்கு செல்லும் வழியில் தப்பியோடிய சிறுவனை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தேனி மாவட்டம் போடியை சிறைக்காடு பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி பிரசவத்திற்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைநல குழுவினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் […]
ரயிலில் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையப்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவரான கமலதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தஞ்சாவூருக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கமலதாசன் ரயிலில் திடீரென துங்கியுள்ளார். அப்போது ரயிலில் இருந்த வாலிபர் ஒருவர் கமலதாசனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை திருட முயன்றுயுள்ளார். இதனை பார்த்த பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கும்பகோணம் ரயில்வே காவல் […]
செங்கல் சூளை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில் பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று செங்கல் சூளைக்கு வந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிச்சைபிள்ளையை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த […]
மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருப்புகோடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான ஜெயக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சில நாட்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெண்ணெய் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக […]
6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் பகுதியில் மீனாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மீனாள் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மீனாள் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது […]
சைக்கிள் மீது வேன் ஒன்று பயங்கராமாக மோதி விபத்திற்குள்ளானதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கல்லாங்குத்து பகுதியில் வசித்து வந்த ரங்கசாமி(55) என்பவர் விவசாய கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தண்ணீர்பந்தல் காரு அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த வேன் திடீரென கட்டுபாட்டை இழந்து சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியபிறப்பு, செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒழுகூர்பட்டி பகவதி அம்மன் கோவில் பின்புறம் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் […]