Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜன் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கோவிந்தராஜன் சகோதரர்களான பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற மனைவி…. கணவரின் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள பூண்டிபாளையம் பகுதியில் நல்லுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ஹரிணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் நல்லுசாமி மிகவும் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நல்லுசாமி தனது மனைவியை அழைத்து கொண்டு அவரது பாட்டி வீட்டில் விட்டுவிட்டு 2 நாட்கள் கழித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலமாரட் வீதியில் இருக்கும் தனியார் விடுதி கார் நிறுத்தும் இடத்தில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மது  விற்பனை செய்து கொண்டிருந்த சோலையழகுபுரம் பகுதியில் வசிக்கும் மனோகரன் மற்றும் சுந்தரராஜன் ஆகிய இருவரையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல் துறையினர்…!!

மணல்மேல்குடியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருக்கும் போது  வசமாக மாட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியில் அத்தாணி காட்டாறு உள்ளது. அப்பகுதியில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் முன்னிலையில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் திருட்டுத்தனமாக 3  பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் ராம நாதன், செல்லதுரை, செல்வராஜ் என்றும், அத்தாணி பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து  போலீசார் அம்மாட்டு வண்டிகளை  […]

Categories

Tech |