போலீசாரின் மனைவியை அவரது கள்ளக்காதலன் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால், கீதா தம்பதியர். இந்தர்பால் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை பணிக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று இந்தர்பால் மனைவிக்கு மணிப்பூரில் இருந்து பல முறை போன் செய்துள்ளார். ஆனால் கீதா போனை எடுக்கவில்லை. இதனால் இந்தர்பால் சந்தேகமடைந்து அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்து […]
Tag: போலீஸ்
LGBTQ எனும் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோரை தேவையில்லாமல் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக் கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதிகளில் புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மூன்றாம் பாலினத்தவரை காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளை தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக காவல்துறையில் புதிய விதி சேர்க்கப்பட்டிருப்பது திருநங்கைகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
4 பவுன் நகை மோசடி செய்ததாக ஐ.டி நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் சவுரிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்த தனது தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெங்களூரைச் சேர்ந்த ஆண்டனி என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இருவரும் பேசி வந்த நிலையில் விடுதி ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ஆண்டனி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை மருத்துவச் செலவிற்கும் […]
சார்ஜாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ( 41 ) என்பவருடைய பாஸ்போர்ட் சோதிக்கப்பட்டது. அப்போது, அவர் ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் தமிழகத்திற்கு வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. அதாவது முருகன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். […]
தமிழகத்தில் பணியிட மாறுதல் கிடைத்தும் காவல்துறையினர் சிலர் வீட்டை காலி செய்யாமல், முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கான குடியிருப்பில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் முறையாக அனுமதியின்றி வசிப்போர் என்று வகைப்படுத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பாக வீட்டை ஏன் காலி செய்யவில்லை என்று விளக்கம் கேட்டு டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் முறையான அனுமதி பெறாமலும், விளக்கம் அளிக்காமலும் தொடர்ந்து குடியிருந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வழக்கமான வாடகையை விட மூன்று மடங்கு வாடகையை சம்பளத்தில் […]
வாடகை கேட்ட உரிமையாளரை தந்தை, மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உப்புத்துறை பகுதியை சேர்ந்த விவசாயி சன்னிக்கு சொந்தமான வீட்டில் அதே பகுதியை சேர்ந்த குஞ்சுமோன் ஜார்ஜ் மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை தராததால் வீட்டு உரிமையாளர் வாடகை தாருங்கள் இல்லையெனில் வீட்டை பூட்டி சாவியை தாருங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. […]
ரயில் நிலையத்தில் குடிபோதையில் போலிஸ் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட போலீசாரை ஆர்.பி.எப் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.விசாரணையில் அவரின் பெயர் சபரிக்குமார் என்பதும் அவரின் வயது 28 என்பதும் தெரியவந்தது . இவர் பெரியமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணி புரிவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சபரிக்குமாரின் மீது குற்றப்பிரிவு போலீஸிலில் புகார் அளிதுத்தனர். பின்னர் […]
மராட்டிய மாநிலம் தானேவில் அதிவிரைவு போலீஸ் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் மகேஷ் மோர் 27 வயதாகும் இவர் வழக்கம்போல அதிவிரைவு படையில் உள்ள போலீசார் அனைவரும் கலந்து கொள்ளும் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கான்ஸ்டேபிள் மகேஷ் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சக போலீசார் அவரை மீட்டு தானே பகுதியிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர். […]
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் நாகப்பா என்பவர் ஓட்டுநர் உரிமம் பெற்றதில் இருந்து பல்வேறு வகையான வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இதனிடையில் அவர் போலீஸ் ஜீப்பையும் ஒருநாள் ஓட்ட விரும்பியுள்ளார். லாஜிஸ்டிக் நிறுவனத்தில் ஓட்டுநரான நாகப்பா பல லாரிகள் மற்றும் வாகனங்களில் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அருகில் உள்ள மாநிலங்களுக்கும் பயணம் செய்துள்ளார். எனினும் போலீஸ் ஜீப்பை மட்டும் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பல வருடங்கள் கழித்தும் அவருக்கு நிறைவேறாமல் இருந்தது. இந்நிலையில் […]
நாடு முழுவதும் சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வந்தனர். இதனை தடுக்கும் நடவடிக்கையாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பாலியல் தொல்லை அதிகரிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு வேல்ஸ் சாலையில் நடந்து சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக ரவுடிகளை போல் போலீசாரின் அட்டூழியங்கள் […]
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால நிபந்தனையாக ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். எனவே ராஜேந்திர பாலாஜி வக்கீல்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் படைசூழ மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அப்போது தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக […]
சென்னையில் பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும் அவர்களின் ஆபாச அசைவுகளையும் வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து ரசித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தனது காதல் மனைவியுடன் வசித்து வருபவர் சேகர். இவர் தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் சேகருக்கு பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், அவர்களின் ஆபாச அசைவுகளையும் படம் பிடித்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் […]
அமெரிக்காவில் லாரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதிலிருந்து தப்பி சென்ற 4 ஆய்வுகூட குரங்குகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறைப்பனியை கூட பொருட்படுத்தாமல் தேடி அழைந்துள்ளார்கள். அமெரிக்காவில் லாரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதிலிருந்த நூற்றுக்கணக்கான ஆய்வுகூட குரங்குகளில் 4 அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த குரங்குகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் அருகே எவரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து போலீசார் 1 குரங்கை தப்பிய […]
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய போலீசார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை […]
சென்னை வியாசர்பாடி புதுநகர் பகுதியில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயின்று வருகிறார். மேலும் இவர் அருகில் உள்ள பார்மசி ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரஹீம் பணி முடிந்து வீடு திரும்பியபோது, எம் ஆர் ஜங்சன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாஸ்க் அணியாமல் வந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கொடுங்கையூர் போலீசார் கொடூரமாக தாக்கிய […]
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று நேரு மைதானம் அருகில் சில திருடர்கள் ஒரு நபரின் செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த உதவி எஸ்.ஐ. வருண் காரில் இருந்து இறங்கி சினிமா பாணியில் திருடர்களை துரத்த தொடங்கினார். அதன் பிறகு நீண்ட தூரம் துரத்தி அந்த திருடனை பிடித்துள்ளார். இதையடுத்து தரையில் கிடத்தி அந்த திருடன் மேல் உட்கார்ந்து தப்பிச் செல்லாமல் பிடித்தார். சிறிது நேரம் கழித்து மற்ற போலீசார் அங்கு வந்த திருடனை அழைத்துச்சென்றனர். […]
பீகார் மாநிலம் கதிகார் மாவட்டம் கோர்ஹா பகுதியில் ஜீராப்கஞ்ச் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் திருட்டை தங்களது குல தொழிலாக செய்து வருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு குடியேறிய ‘கிச்சட்’ பழங்குடியினர், திருட்டை தங்கள் வாழ்வாதாரமாக செய்து வருகின்றனர் .கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பவது இல்லை. அதற்கு மாறாக திருட்டு தொழிலை கற்பிக்கிறார்கள். அவர்களுக்கு திருடுவது எப்படி என்பது […]
அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லெபனான் நகரில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய தனது ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ஒரு நாய் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும். நுழைவுத் […]
சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி […]
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் காவல் துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நேற்று அப்பு கார்த்தி மற்றும் மகேசை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மைதீன் மற்றும் தினேஷ் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.. இந்த நிலையில் காவல்துறை 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தது.. இந்த நிலையில் திருப்புலிவனம் காட்டுப்பகுதியில் மைதீன் மற்றும் […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாக ஆஜராகியுள்ள வக்கீல்கள் இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என வாதாடியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமலிருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு அமலாக இருப்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். புறநகரில் 36 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து […]
இலங்கையில் போலீஸ் ஒருவர் விடுமுறையை தர மறுத்த காவல்துறை அதிகாரியின் மீது ஆத்திரத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இலங்கையில் திருக்கோயில் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் பணி புரியும் போலீஸ் ஒருவர் தனது மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அந்த மேலதிகாரி அவருக்கு விடுமுறை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மேலதிகாரியை தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் 4 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததோடு 3 […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் பெண்ணின் கணவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தெலுங்கானாவில் உள்ள அத்தாபூரில் இருக்கிறார் என்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க சென்றபோது அவரது மனைவி சமையல் அறையிலிருந்த மிளகாய் பொடி எடுத்து போலீசார் மீது வீசியுள்ளார். அதன்பிறகு போலீசார் தன்னை உடல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாக அக்கம்பக்கத்தினரை கூட்டியுள்ளார். இதற்கிடையில் பெண்ணின் கணவர் வீட்டை […]
தட்டிக்கேட்ட போலீசாரை சுரேஷ்குமார் என்ற வழக்கறிஞர் தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டையில் உள்ள பேக்கரி ஒன்றில் ஒரு நபர் தகராறு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் இருவரும் தகராறு செய்த நபரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. வழக்கறிஞர் சுரேஷ்குமார் தகாத வார்த்தைகளால் காவல்துறையினரை திட்டியதுமட்டுமில்லாமல் அவரை தாக்கியுள்ளனர். இதைதொடர்ந்து வழக்கறிஞர் சுரேஷ் குமாரை போலீசார் […]
காவல் நிலையத்தில் குட்கா மென்று எச்சில் துப்பிய போலீசாருக்கு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் கோக்புரா தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் 4 பேருக்கு குட்கா பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் தினமும் மென்று எச்சிலை காவல் நிலையத்திற்கு உள்ளேயே துப்பி வந்துள்ளனர். இதனால் அந்த காவல் நிலைய மிகவும் அசிங்கமாக காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு […]
அமெரிக்காவில் கார் ஒன்றின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் போலீஸ் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள இடாஹோ மகாணத்தில் டயர் பழுதாகிய நிலையில் கார் ஒன்று டென் மைல் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸ் ஒருவர் அந்த காரின் ஓட்டுனருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த காரின் மீது டிரக் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காருக்கு வெளியே […]
கனட நாட்டின் விவசாய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து காவல்துறை அதிகாரிகள் 75 பாக்கெட்டுகளில் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்ட 52 கிராம் கொக்கைன் போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்கள். கன்னட நாட்டில் yarkton என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள விவசாய பகுதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு ஈடுபட்ட சோதனையின் விளைவாக அந்த வீட்டிலிருந்து 75 பாக்கெட்டுகளில் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்ட 52 கிராம் கொக்கைன் போதை பொருட்களை காவல்துறை […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றவியலில் புகார் அளித்துள்ளனர். அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் 1,06 […]
மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்கக்கோரி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவியது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை குறைத்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்கும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி பல மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தன. இதனால் […]
விழுப்புரம் மாவட்ட அரகண்டநல்லூர் போலிஸ் நிலையத்தின் எதிரே திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஐந்து நபர்கள் பட்டாசு வெடித்தனர். இதனை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான்(55) அவர்களிடம் சென்று போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அங்கிருந்து உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலில் ஒருவர் திடீரென பட்டாசு கொளுத்தி சப் இன்ஸ்பெக்டர் மீது வீசினார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் சுதாரித்துக் கொண்டு சற்று விலகி, அந்த […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட்டை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹ்சாரிபாக் மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் அம்மாநில போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினர் சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து எண்ணூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கூலி தொழிலாளியாக மாவோயிஸ்ட் சுகார் கஞ்சு வேலை பார்த்து வந்தது […]
பாகிஸ்தானின் தடைசெய்யப்பட்ட அரசியலமைப்பு போராட்டத்தின்போது நடத்திய வன்முறையில் 3 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் தெக்ரி-இ-லெப்பைக் என்ற அரசியல் அமைப்பானது இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீன் ஹசன் ரிஸ்வி இருந்து வருகிறார். அந்நாட்டில் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று இந்த அமைப்பு கூறி வருகிறது. மேலும் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அமைப்பு வலியுறுத்தி வருகின்றது. இதன் சார்பாக நடைபெறும் போராட்டங்கள் பெரும்பாலானவை […]
கர்நாடகாவில் பணி நேரத்தில் போலீசார் இருவர் சீருடையில் மதுபானம் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரங்கசாமி மற்றும் அதே ரயில் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் ராமேகவுடா. இவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடம் ஒன்றில் சென்று இருவரும் காவலர் சீருடையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் […]
தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதனை மதிக்காமல் 75% வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர். இந்நிலையில் […]
பிரபல பாலிவுட் நடிகை சமூக வலைத்தளத்தில் தன்னை அவதூறாக பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷுடன் இணைந்து ராஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்த அவர் சில சர்ச்சைகளுக்கும் உள்ளானார். ஏனென்றால் இவர் படங்களில் கவர்ச்சியாகவும் நடித்து வந்தார். இதனால் அவரை பலரும் […]
பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா லண்டனில் உள்ள Hertfordshire கவுண்ட்டியை சேர்ந்த Stevenage நகரத்தில் டேவிட் கேரிக் எனும் காவல் அதிகாரி கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இவர் மெட் பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர பாதுகாப்பு கட்டளையின் உறுப்பினராக இருக்கின்றார். இந்நிலையில் பெருநகர காவல்துறையில் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆன டேவிட் கேரிக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருப்பதாக கிரவுண்ட் […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள காவல் நிலையத்தில் அன்பழகன் என்பவர் பணியாற்றி வந்தார். நெமிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்பசுரேஷ் என்பவர் மணல் கடத்தல் தொழில் செய்பவர். இவருக்கும் போலீசார் அன்பழகனுக்கும் ஏற்கனவே முன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று கீரனூர் பகுதியில் போலிஸ் அன்பழகன் ரோந்து பணிக்கு சென்ற போது, இன்பசுரேஷ் தனது கூட்டாளி முகேஷ், சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 4 பேரும் அன்பழகன் அழைத்துச் சென்று மது வாங்கி […]
புதுச்சேரியில் மதுபோதையில் காவலரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள கிரும்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தை போக்குவரத்து காவலர் சுபாஷ் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. தாறுமாறாக சென்ற அந்த வாகனத்தை பைக்கில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று காவலர் சுபாஷ் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் குடித்துவிட்டு மதுபோதையில் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற […]
சென்னை அம்பத்தூரில் உள்ள ஓரகடம் ஏ .கே நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு போக்குவரத்து பிரிவு தலைமையிலான காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அவர் வீட்டின் அருகில் உள்ள சாலையின் ஓரமாக நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் காரணமாக முருகனுக்கும் கிருஷ்ண குமாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த […]
ரயில் பயணியிடம் திருடி விட்டு தப்பி சென்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் St Pancras to Blackfrias ஆகிய நகரங்களுக்கு இடையே இரவு 11 மணியளவில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயிலில் பயணம் செய்த ஒரு பயணியின் அருகே சென்று இருவர் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து அந்த பயணியை ரயில் ஜன்னலில் இருவரும் சேர்ந்து கட்டுப்போட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேரில் ஒருவர் திடீரென […]
ஆந்திராவில் சாலையோர கடையில் இரண்டு போலீசார் துணிகளை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் நடைபாதையில் சிறு வியாபாரிகள் துணிக்கடை நடத்தி வரும் நிலையில் இரவு நேரத்தில் துணிகளை அங்கேயே தார்ப்பாய் போட்டு மூடிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் நள்ளிரவில் அங்கு வந்த காவலர்களில் ஒருவர் நோட்டமிட்டபடி நிற்க, மற்றொருவர் மூடி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்து சில துணிகளை திருடிச் சென்றார். இந்த சம்பவம் […]
வேலூர் மாவட்டத்தில் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்தாகி விடும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் எப்போதும் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு காரணம் என போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர். அதனால் வேலூர் போக்குவரத்து போலீசார் இன்று முதல் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். அதன்படி நோ பார்க்கிங்கில் 3 முறை வாகனத்தை நிறுத்தி சிக்கினால், 4வது […]
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று பெண் எஸ்.ஐ.க்கள், 10 பெண் போலீசாரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பெண் போலீசாரை கூடுதலாக பணியமர்த்த ஏதுவாக, காலியாக உள்ள ஆண் போலீசார் பணியிடங்களில் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பெண் போலீஸ் மூலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் பெண்களுக்கான உதவி மையத்தை செயல்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் காதல் தோல்வியின் காரணமாக துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் ராவ் என்பவர் சித்தூர் மாவட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்ற ஆனந்த் கடந்த 2ஆம் தேதி பணிக்கு திரும்பியுள்ளார். இரவு பணியில் இருந்த அவர் அதிகாலை 4 மணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை […]
தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக வெளிவர இருக்கின்ற மெகா சீரியல் ஒன்றில் முன்னோட்ட காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் வெளிநாட்டில் படித்து வந்தாலும் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கியே என்று நாயகியிடம் ஒரு பாட்டி சொல்வது போல தொடங்குகின்றது. அந்த முன்னோட்டக்காட்சி கோவிலுக்குள் காதல் ஜோடி ஒன்று தாலி கட்டிக்கொள்ள அடுத்த நிமிடம் அங்கு வரும் சீரியல் நாயகன் இளம் ஜோடியின் தாலியை பறிக்க முயல்கிறான். உடனடியாக அங்கு வரும் சீரியல் நாயகி தாலியின் மகத்துவத்தை எடுத்துக் கூறுவது போன்ற […]
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் பயணம் சென்று கொண்டிருந்த போது அவரது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நடிகை யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் […]
போலீஸ் பணியில் சேர உடற்தகுதி தேர்வு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய இளைஞர்கள் பலருக்கு ராணுவம், போலீஸ் போன்ற பணிகளில் சேர வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பல்லாயிரம் கணக்கான பேர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் போலீஸ் பணியில் சேர விரும்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியது. மதுரையில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல்தகுதி தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெளியிடங்களில் பணம் செலுத்த கொடுக்கும் debit & credit card உங்கள் கண் மறைவில் அல்லது […]