சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆறு காவலர்கள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவரை சம்பவத்தன்று கடத்தி சென்று பண்ணை வீட்டில் கட்டிவைத்து சொத்துகளை காவல்துறை அதிகாரிகள் எழுதி வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இது குறித்து சிபிசிஐடி போலிஸ்ற் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருமங்கலம் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன் பாண்டியராஜன் உட்பட […]
Tag: போலீஸ்
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களிடம் ஏடிஎம் அட்டையை (ATM Card) புதுப்பிக்க வேண்டும் […]
மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மும்பை தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலி வாடிக்கையாளர்கள் அனுப்பி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திற்கு அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டு பின் அங்கு இருந்த இரண்டு பெண்களை மீட்டனர். அவர்கள் […]
மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி விட்டு வீட்டிற்குள் நான்கு பெண்களை அழைத்து வந்து குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள கிரீன் அவென்யூ என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணிற்கு கடந்த வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவரது கணவர் நான்கு பெண் நண்பர்களை அழைத்து மது விருந்து வைத்துள்ளார். அந்த விருந்தில் கலந்து கொண்ட […]
பிரபல நடிகை ரெஜினா கசான்ட்ரா ஆக்சனில் களமிறங்கியுள்ளார் என தகவல் பிரபல நடிகர் பிரசன்னா நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இதை தொடர்ந்து இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. […]
நடிகை சாக்ஷி அகர்வால் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நன்றி கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தற்போது துறவி, அரண்மனை3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது போலீஸ் அதிகாரி ஒருவரை […]
கேரள போலீஸார் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சில கட்டுப்பாடு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். […]
செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை விரட்டி சென்று கொலை மிரட்டல் விடுத்த இடைதரகர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கூவத்தூர் பகுதியில் பத்திரப் பதிவை முடித்துக் கொண்டு சிங்க பெருமாள் கோவிலை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான துரை சண்முகம் மணி என்பவர் தனது மனைவி மற்றும் சகோதரருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முன் விரோதம் காரணமாக காரில் பின் தொடர்ந்து வந்த இடைதரகர் ராஜா […]
காவல் நிலையத்தில் போலீஸ்காரர் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையில் இருக்கும் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதே காவல் நிலையத்தில் அம்மன் பேட்டை பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்த போலீஸ்காரர் முருகானந்தம் அவ்வப்போது பெண் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் முருகானந்தம் காவல் நிலையத்தில் இரவு வேளையில் அந்தப் பெண் […]
எழும்பூரிலிருந்து மெரினாவிற்கு மது அருந்தி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பரிசோதனை செய்தபோது இளைஞன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போலீசார் தினசரி இரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் என அனைத்தின் அடிப்படையிலும் பரிசோதனை நடத்துவது வழக்கம். அதன் படி எழும்பூரிலிருந்து மெரினா நோக்கி நேற்று இரவு பைக்கில் வந்த ஒரு இளைஞரை பரிசோதனை நடத்துவதற்காக நிறுத்தியுள்ளார்கள். அதன்பிறகு போலீசார் இளைஞன் மது அருந்தி […]
லக்னோவில் திருமணமான பெண்ணை வீட்டில் வேலை பார்த்து வந்த தச்சன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . லக்னோவை சேர்ந்த ருச்சி அகர்வால் என்ற பெண் கணவருடன் வசித்து வந்துள்ளார்.அவரின் வீட்டில் குல்பம் என்ற தச்சன் 2 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ருச்சி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று தட்சன் ருச்சியிடம் வந்து தான் சொந்தமாக தொழில் தொடங்க போவதாகவும் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். […]
அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு இறப்பதற்கு முன் போலீஸ் அதிகாரிகளிடம்’ நான் கெட்டவன் அல்ல, ப்ளீஸ் ‘என்று கெஞ்சிய காட்சிகள் வெளியாகியுள்ளது . அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்டு மரணம் போலீசுக்கும்,இனவாதத்திற்கும் இடையில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. தற்போது மிநீயாபொலிஸ் நீதிமன்றத்தில் அவர் கொல்லப்பட்டதற்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தாமஸ் லேன் ஜே, அலெக்சாண்டர் குயெங் மற்றும் டோ தோ ஆகியோர் தான் ஜார்ஜை கைது செய்த அதிகாரிகள். அவர்களின் உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் […]
அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றசாட்டை போலீசார் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவன் என்பதால் அவன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த செய்திகளை போலீசார் வெளியிடவில்லை. இதனையடுத்து குயின்ஸ் பகுதியை சேர்ந்த சட்டத்தரணியான அந்தோணி மர்டோன் சிறுவன் மீது குற்றச்சாட்டு வைத்ததற்காக அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் சிறுவனுக்கு தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாது […]
ஆஸ்திரேலியாவில் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட நபர் மீது கருணை காட்ட வேண்டும் என்று அவரின் சட்டதரணி கோரிக்கை வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபரான 48 வயதான ரிச்சர்ட் பார்சி என்பவர் விசாரணைக் கைதியாக உள்ளார் .இவர் போதை பொருள் வைத்திருத்தல் ,கடுமையான காயம் ஏற்படுத்துதல், பொது ஒழுக்கத்தை மீறுதல் ,பொறுப்பற்ற நடத்தை ஆகிய 4 குற்றச்சாட்டுகளில் அவர் மீதுல்லது. பார்சியும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.மேலும் 4 விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் […]
சிங்கப்பூரில் போலீஸ் முன்பு ஒருவர் இருமி 14 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தன் தோழியை தாக்கியுள்ளார். அதனால் போலீசார் அவரை தன் தோழியை தாக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவமனை ஊழியர்கள் […]
கனடாவில் நள்ளிரவில் மாயமான பெண்ணொருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . கனடாவில் ரொரண்ரோவை சேர்ந்த 23 வயதான பிரிட்டானியா போல்ட் என்பவர் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் ஜேன் தெருவில் கடைசியாக காணப்பட்டு பிறகு காணாமல் போயுள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக போலீசார் அவர் காணாமல் போன அன்றைக்கு அணிந்திருந்த உடைகள் மற்றும் அவரின் உயரம் பற்றி தகவல் வெளியிட்டது. மேலும் பொது மக்களின் உதவியையும் போலீசார் நாடினர். அதற்கு பிறகு […]
லண்டனில் காவல்துறையில் பணியாற்றி வரும் 150 அதிகாரிகள் குற்றவாளிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி லண்டன் நகரில் பணியாற்றி வருகின்ற 150 போலீஸ் அதிகாரிகள் பணியில் சேர்வதற்கு முன்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்துள்ளது. தற்போது 32,000 காவலர்கள் லண்டன் பெருநகர காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர் .சில போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல் துறையை பொருத்தவரை கட்டாய நிராகரிப்புக்கு வழி வகுக்கும் சில தவறுகள் […]
ஜெய்ப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த கைலாஷ் சந்த் போக்ராவை புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக காவல்துறை துணை கமிஷனராக கைலாஷ் சந்த் போக்ரா சிறப்பு விசாரணை பிரிவில் பணியாற்றி வருகின்றார். அதுதொடர்பாக இவரிடம் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு உள்பட மூன்று புகார்களை அளித்தபோது, இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் என்று […]
சுவிட்சர்லாந்தில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் ஏறியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் சூரிச்சில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் திடீரென்று நுழைந்ததை கண்ட பயணிகள் சிலர் பயந்து அலரி கைகளை தூக்கியபடி இருந்துள்ளனர். போலீசார் ரயிலில் ஏறி சுமார் 10 நிமிடங்கள் சோதனையை மேற்கொண்டதாக பயணிகளில் சிலர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து ரயிலில் சோதனை செய்ததாக […]
தாய்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு முதல் தாய்லாந்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து தலைநகரமான பாங்காங்கில் உள்ள அரண்மனைக்கு வெளியே கடந்த சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்கள் ‘பிரதமர் பதவி விலக வேண்டும்’ ‘மன்னராட்சி சீரமைக்க வேண்டும்’ என்றெல்லாம் கோரிக்கைகளை வைத்து இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பேப்பர் ராக்கெட்களை அரண்மனைக்குள் வீச திட்டமிட்டுள்ளதாக கூறினர் . இதனால் காவல்துறையினர் […]
நெல்லை மாவட்டத்தில் காவல்துறையினர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று பல உயிர்களை பறித்த நிலையில் அரசாங்கம் அயராது பாடுபட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் மீண்டும் உருவெடுத்த கொரோனா பாரபட்சமின்றி அனைத்து மனித உயிர்களை பழிவாங்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் பத்துக்காணியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உவரியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு […]
துப்பாக்கியுடன் மெக்சிகோ சிட்டிக்கு வெளியே இருந்த பயங்கரவாதிகள் 13 மெக்சிகன் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்ஸிகோ தலைநகரத்தில் 13 மெக்சிகன் போலீசாரை துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். அவற்றின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 அதிகாரிகள் மாநில காவல்துறையினர். மேலும் 5 பேர் அரசு வக்கீல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். இதனை குறித்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ரோட்ரிகோ மார்ட்டினெஸ் செலிஸ் கூறுகையில், […]
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவர் போலீசாக நடிக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் மெகா ஹிட் பெற்று வருகிறது. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்யும் விதமாக ஒரு வீடியோவையும் நேற்று வெளியிட்டுள்ளது. We are happy […]
ஹரியானா மாநிலத்தில் போலீசார் பறிமுதல் செய்து குடோனில் வைத்திருந்த 29 ஆயிரம் மதுபானங்களை எலி குடித்துவிட்டதாக அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து தங்கள் வசம் வைத்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்போது அது ஒப்படைக்கப்படும். இந்நிலையில் நிலுவையில் உள்ள 825 வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் லிட்டர் நாட்டு சாராயம், 30 ஆயிரம் லிட்டர் ஒயின், 3000 பீர் ஆகியவற்றை […]
சாதனைப்பெண் சீமா தாகாவின் புதிய வெப் தொடர் உருவாகவுள்ளது. டெல்லியில் உள்ள சமயபூர் பத்லி காவல்நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் சீமா தாகா. இவர் கடந்த வருடம் காணாமல் போன 76 குழந்தைகளை 3 மாதத்திற்குள் கண்டுபிடித்துள்ளார். இதனால் அவரின் திறமையை பாராட்டி அவருக்கு துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டது. சீமா கல்லூரியில் படித்தபொது காவல் ஆய்வாளர் நேர்காணலில் மூலம் போலீஸ் வேலையில் சேர்ந்தார். 20 வயதிலிருந்து அவர் காவல் துறையில் பணிபுரிகிறார். இந்நிலையில் இவர் செய்த […]
மியான்மரில் நடந்துவரும் போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் போலீசாருக்கு எதிராக போராடிவரும் கூட்டத்தில் ஏன்ஜெல் என்று அழைக்கப்படும் 19 வயதான கியால் சின் என்ற இளம் பெண்ணும் போராடி வந்துள்ளார். அப்போது போலீசார் சுட்டதில் அவரின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இதனால் மக்கள் மிகவும் கொந்தளித்து உள்ளனர். மேலும் போலீசார் தங்கள் மீது தவறு இல்லை என்பதற்காக அவரின் […]
தமிழகத்தில் போலீசார் தனியாக ரோந்து போனால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு பற்றியும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. […]
நியூயார்க்கில் கடலிலிருந்து கரை ஒதுங்கிய தலையில்லாத உடலை கண்ட ஜாகிங் செல்லும் நபர் போலீசில் தெரிவித்துள்ளார் . நியூயார்க்கின் ப்ரூக்ளின் பகுதியில் தலை, கைகள் மற்றும் ஒரு கால் இல்லாத உடம்பு கடலிலிருந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை ஜாக்கிங் சென்ற நபர் பார்த்த உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீதமுள்ள பாகங்களை தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இறந்த நபர் கை, கால்கள் வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டாரா அல்லது கடலில் […]
பிரான்சில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களைச் தீவிரமாக கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க போவதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த 20 மாவட்டங்களை கண்காணிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தேசிய ஊரடங்கு தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். மேலும் […]
சென்னை மதுரை வாயில் அருகே கஞ்சா விற்பனை செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து பதினெட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . புளியம் பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக […]
பிரிட்டனில் வாழைப்பழ கிடங்கிற்கு சோதனைக்கு சென்ற காவல்துறையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பிரிட்டனில் உள்ள வாழைப்பழ கிடங்கிற்கு காவல்துறையினர் சோதனையிட சென்றுள்ளனர். அங்கிருந்த பார்சல்களுக்குள் 2.3 டன் அளவிற்கு கொக்கைன் என்றும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருட்களை மட்டும் காவல்துறையினர் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் பிரிட்டனில் ஏராளமான இளைஞர்கள் இந்த போதைபொருளிற்கு அடிமையாகி இருந்திருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் […]
கடலூர் அருகே போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திருப்பதிரிபுலியூர் சுப்பராயலு பகுதியில் வீரா என்கிற வீரங்கையன் 30 வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபல ரவுடி. வீரா மீது போலீஸ் நிலையத்தில் பல கொலை- கொள்ளை சம்பவம் குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் உழவர்சந்தை பக்கத்தில் வீராவுக்கு சொந்தமான பழக்கடை ஒன்று இருந்தது வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு […]
புதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி புதுப்பேட்டை மணலாறு பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். வீரா என்பவரை கழுத்தறுத்து கொன்று விட்டு தப்பிய கிருஷ்ணாவை போலீசார் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீஸ் மீது கிருஷ்ணா தாக்குதல் நடத்தினார். அதனால் ஆத்திரமடைந்த போலீஸ் உடனே துப்பாக்கியை எடுத்து கிருஷ்ணாவை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீரா என்பவரை […]
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது அரியானா போலீசார் பரபரப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் 8 மாதங்களுக்கு முன்பு இந்திய வீரர் யுகேந்திர சாஹல் குறித்து ஒரு வீடியோவில் கிண்டலடித்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது அவர் தலித் சமூகம் குறித்தும் அனாகரிகமான வார்த்தையை பயன் படுத்தியதாக 153, 153 ஏ, 295, 505 […]
கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு வேகமாக காரில் சென்ற பெண்ணை போலீசார் குற்றவாளியை பிடிப்பதுபோல் பிடித்து அச்சுறுத்தியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த லாட்ரெஸ் கர்ரி (41)என்ற பெண் தன் கணவனுடன் நடந்த சண்டையால் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த காரை பிடிப்பதற்காக பல போலீசார்கள் அவரை துரத்தி இருக்கின்றனர். போலீசார் ஏதோ குற்றவாளிதான் தப்பி கொண்டு செல்கிறான் என்று எண்ணி காரை துரத்தி கொண்டு சென்றுள்ளனர் . வேகமாக சென்ற கார் பார்க்கிங் ஒன்றை அடைந்ததும் போலீசார் துப்பாக்கியுடன் சூழ்ந்து […]
உத்திரபிரதேச மாநிலத்தில் மகளை கண்டுபிடித்து தர புகார் அளிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் போலீஸ் 15,000 வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சரகத்திற்கு உட்பட்ட சனிகாவன் காவல் நிலையத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது 15 வயது மகள் உறவினர்களால் கடத்தப்பட்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த காவல் நிலைய எஸ்ஐ ராஜ்பால் சிங் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு புகார் […]
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுப்பதற்காக காவல்துறையினர் டெல்லி எல்லையில் பல்வேறு தடுப்புகளை போட்டு வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]
தூத்துக்குடி மில்லர்புரம் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப் படையை சேர்ந்த காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவுக்கு மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் காவல் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி ஆகியோர் முதன்மை வகித்தனர். தூத்துக்குடி ஆயுதப்படை காவல் அதிகாரி ஜாகிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் காவல் சூப்பிரண்டு குத்துவிளக்கேற்றி பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி […]
தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் பகுதியை சேர்ந்த ராமநாதன் முத்துலட்சுமி தம்பதிகளுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராமநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முத்துலட்சுமியின் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் இவர் மிகவும் அமைதியான பெண் என்றும், வேளையில் திறமைசாலி எனவும் கூறப்படுகிறது. முத்துலட்சுமி இரண்டாவது முறை கர்ப்பமானார். இவருக்கு திடீரென பிரசவ […]
இணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்புறுத்தலால் சிலர் தற்கொலை செய்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகளை போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஹைதராபாத் போலீசாரைத் தொடர்பு கொண்டு, கடன் செயலிகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர். சில சீன நிறுவனங்கள் […]
மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]
பெற்ற தாய் தன் இரண்டு வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சிவாங்கி பகோன் என்ற பெண் வசித்து வந்தார். அவரது குழந்தை சியானா பகோன் (2) .சிவாங்கி என் ஹை சேஸ் என்ற ஒரு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணரின் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று சிவாங்கி தனது மகளை […]
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து பாண்டியன்ஸ்டோர் சக நடிகர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிக தைரியமான பெண் என்று உலகிற்கு தோன்றிய சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவரது கணவர் மற்றும் தாய் கொடுத்த […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் ஒரு அமைச்சரின் பெயர் அடிப் படுவதாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் படப்பிடிப்பில் தினமும் பங்கேற்று விட்டு திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கு சென்று வர முடியாத காரணத்தினால் நசரத்பேட்டை அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். சித்ராவுக்கும், பூந்தமல்லி அருகே இருக்கும் கரையான்சாவடியை சேர்ந்த ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரும், சித்ரா […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா […]
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத […]
காதலனைத் தேடி சேலத்திற்கு வந்த சிறுமியை கடத்தி சென்று நண்பன் வீட்டில் அடைத்து வைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை ஈசிஆர் ரோடு சேர்ந்த 24 வயதான சூர்யா, சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சேலம் அருகே உள்ள தனது சகோதரி பிரியா வீட்டிற்கு சூர்யா அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்று […]
இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், செல்லங்குப்பத்தைச் சேர்ந்த 25 வயதான அரவிந்தன் கடலூர் அரசு கல்லூரியில் படித்தபோது உடன் படித்த விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தனின் சகோதரிக்கு திருமணம் என்றும், அதனால் அவரை வருமாறு அழைத்துள்ளார். அனைவரும் மண்டபத்தில் இருந்த போது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது […]
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத […]