போலீஸ் வேலை கிடைத்ததை காரணமாக கூறி காதலியை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(19) என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறினர். இதனால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் கடந்த 6 […]
Tag: போலீஸ்
மதுரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போகும்போது எதுவும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படும் சூழலில், மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பது குற்றவாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மாநிலத்தில் போலீசார் மீதான வன்முறை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்ற போலீஸ் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் மீது நடத்தப்படும் […]
திண்டுக்கலில் உள்ள ஓம்சக்தி நகரில் சாலையோரமாக நேற்று பெரியவர் ஒருவர் பிணமாக கிடந்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டதில் உள்ள ஓம்சக்தி என்ற நகரில் சாலையோரமாக உள்ள ஒரு கடையின் முன்பாக நேற்று ஒரு முதியவர் இறந்து கிடந்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதில், அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரை சேர்ந்தவர் என்றும் பெயர் வர்மா 61 […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் பேரணியை கலைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் அனைத்து மாநிலங்களும் போர்களமாக மாறியுள்ளது. இந்நிலையில் பெயரால் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ என்ற விவசாயிகள் பேரணியை தடுக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளை தடுக்க ஹரியானா மற்றும் டெல்லி எல்லையில் சீல் வைத்து கண்காணித்து […]
தெலுங்கானா மாநிலத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான இடத்தில் போலீசார் பறிமுதல் செய்த பணத்தை அக்கட்சியினர் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் தப்பக் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக திரு ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் சிட்டி பேட்டை போலீஸ் கமிஷனர் டேபிஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் போலீசாருடன் […]
டெல்லியில் விதி மீறலில் ஈடுபட்ட காரின் டிரைவரை, தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை காரின் டிரைவர் காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளியுள்ளார். டெல்லியில் தில்லா குவாணி பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த காவலர், விதி மீறலில் ஈடுபட்ட ஒரு காரின் டிரைவரை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது காரின் டிரைவர் காரை எடுத்துள்ளார்,வாகனத்தை தடுத்து நிறுத்த காரின் முன்பகுதியில் காவலர் சென்றுள்ளார். இருந்தாலும் அந்த வாகனத்தை டிரைவர் தொடர்ந்து இயக்கியதால், காவலர் பேனட்டில் பிடித்துக் கொண்டுள்ளார். அவரே […]
மாற்றுத்திறனாளிகளை அவமதிக்க கூடிய வகையில் நடிகை குஷ்பு பேசியதாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி சென்று பாஜகவில் இணைந்த பிறகு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் நான் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால் அவர்கள் தனக்கு எந்த மரியாதையும் தரவில்லை. காங்கிரஸ் […]
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் சூறையாடப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து பாஜக மாவட்டத் துணைத் தலைவர் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் ஷானவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி காலை அடையாளம் தெரியாத 50 பேர் திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சூறையாடுவது மட்டுமல்லாமல், அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தாக்கினர். இதுகுறித்து […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தின் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ் போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் பெண் ஊராட்சி தலைவராக பணியாற்றி வரும் திருமதி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் நடந்த ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஊராட்சி துணை தலைவர் […]
கன்னியாகுமரியில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் தவறான வார்த்தைகளைப் பேசி உல்லாசத்துக்கு அழைத்த எஸ்.ஐ பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி அருகே தக்கலையில் பெண் ஒருவர் தன் டூவீலரை தொலைத்துள்ளார். அதுபற்றி புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற போது எஸ்.ஐ உல்லாசத்திற்கு விடுதிக்கு அழைத்து ஆடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகார் அளிக்கச் சென்ற பெண் அவரின் பேச்சுக்கு விடாமல் பதிலளித்து சமாளித்துள்ளார். புகார் அளிக்க சென்ற […]
18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் மரண தண்டனை நிச்சயம் துணைசூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்த திருக்கோவிலூர் பஸ் நிலையத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தின் முன்பு நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில், 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் வழங்கியிருக்கும் மரண தண்டனை பற்றிய எச்சரிக்கையை பொதுமக்களில் குற்றம் சிந்தனை உடையவர்களுக்கு தெரிவிக்கும் பிரச்சார நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திருக்கோவிலூர் துணை […]
உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி தலைமையிலான எம்பிக்கள் குழு உத்திரபிரதேசம் புறப்பட்டுவிட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் குழு உத்திரப் பிரதேசத்திற்கு புறப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் காரிலும் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தடுத்து […]
தன்னைத் திருமணம் செய்து விட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த ராதிகா என்ற பெண் துணை கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் ஒன்றைக் கொடுக்க வந்தார். அப்போது அவர் கூறியதாவது “சென்னை வடபழனியில் இருக்கும் வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றேன். சென்ற வருடம் ஒரு வழக்கு சம்பந்தமாக கிண்டி காவல் நிலையம் வரை சென்றிருந்தேன். அங்கிருந்து அலுவலகத்திற்கு திரும்பிய சமயம் போலீசார் ஒருவர் […]
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி ஆகியோர் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 188 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.அம்மாநிலத்தில் கொரோனா வின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிர வேகம் எடுத்து வருகிறது.அங்கு கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்தை எட்டியுள்ளது.கொரோனா பாதிப்பிற்கு எதிராக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி […]
நெல்லை மாவட்டத்தில் 50,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வள்ளியூரில் செயல்பட்டுவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் டெலிவரி மையத்தில் கொள்ளை நடந்திருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் டெலிவரி மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் நள்ளிரவில் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து டெலிவரிக்கு வைத்திருந்த செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் […]
கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. அப்போது மேலும் பல பயணிகள் அந்த பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் இருக்கைகள் நிரம்பியதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்ற பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து பயணிகள் திடீரென பேருந்தின் முன்பு […]
வேலூர் மத்திய சிறையில் காவலராக இருக்கும் ஒருவர் முகநூலில் விரித்த காதல் வலையில் சிக்கி தனது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று காவல் நிலையம் படியேறி இருக்கின்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கநாரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். வேலூர் மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சென்னையை சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உரையாடல்கள் காதலாக மாறி, இருவரும் கடந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின் […]
அமெரிக்காவில் போலீஸ் பிடியில் சிக்கி மேலும் ஒரு கருப்பினத்தவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றத்தற்கு பின்னர் காவல்துறையினரால் கருப்பினத்தவர் அதிக அளவில் கொல்லப்படுவது தொடர்கதையாக மாறி விட்டது. கடந்த மே மாதம் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற 46 வயதுடைய நபர் போலீஸ் பிடியில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் டேனியல் என்ற 41 வயதுடைய […]
பாஜகவில் இணைய வந்ததாக ஆயுதங்களுடன் வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி பகுதியில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாவட்ட செயலாளர் மற்றும் பிற பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, மளிகை பொருட்கள் போன்ற நிவாரணம் பொருள்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வழங்கினார். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நோக்கில் சிலர் சுற்றி வருவதை […]
மழை வெள்ளத்தால் சாலை மூழ்கியதால் டிராக்டரில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீஸ் செயலை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள கிராமத்தில் குளம் நிரம்பியதால், ஓடையில் உள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கிராம […]
சொத்துப் பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதாக கூறி மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை நள்ளிரவில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஜெயக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலையிட்டு பஞ்சாயத்து பேசியதோடு, மற்றொரு தரப்புக்கு ஆதரவாக மிரட்டல் விடுததால் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் 21 பேர், […]
போலீஸ் உடையில் வந்த 3 பேர் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றிய கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொழிலதிபர் நிரஞ்சன் மற்றும் அவரது மனைவி நர்மதா தேவி. நிரஞ்சன் 15 நாட்கள் வெளியூரில் இருந்து விட்டு சமீபத்தில் ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு போலீஸ் உடையில் மூன்று பேர் சென்று அங்கு தனியாக இருந்த நர்மதாவிடம் உங்கள் கணவர் பெயரில் வாரண்ட் போடப்பட்டுள்ளது. அது […]
சென்னையை அடுத்த புழல் அருகே போலீஸ் தாக்கியதாக கூறி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புழல் பலாவினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். வாடகை பிரச்சினை தொடர்பாக உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரில் காவல் ஆய்வாளர் பென்ஷாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாகவும், அப்போது சீனிவாசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்ததோடு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அவர் அளித்த […]
ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்கண்டில் காவல் நிலையம் முன்பு இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் தலை முடியைப் பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் பயங்கரமாக அறையும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த காட்சிகளை படம் பிடித்து அதனை ட்விட்டரில் வெளியிட்டவர் அம்மாநிலத்தின் பிரபல இயக்குனர் அவினாஷ் என்பவர்தான். இந்த பதிவை பார்த்துவிட்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் அதனை ரீட்வீட் […]
திருவள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் இருந்து தப்பியோடிய இரண்டு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர் . ஐ .ஆர். சி. டி. எஸ் என்ற தொண்டு நிறுவனம் திருவள்ளூரில் உள்ள எம்.டி.எம் நகரில் இயங்கிவருகின்றது. 40 வயதுடைய முருகன் என்பவர் தான் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் . இந்த தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிறுவர்கள் சேர்ந்து இதில் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் சோழவரம் காவல் நிலையத்தின் […]
தனிமைப்படுத்தப்பட்டவர் தப்பி ஓடியதால் அவரை துரத்தித்பிடித்த போலீசார் கை கால்களைக் கட்டி மருத்துவ ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளனர். கேரளாவில் பந்ததுட்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முககவசத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் வந்து இருக்கின்றார். அப்போது அவரை விசாரணை செய்த போலீசாரை எதிர்த்துப் பேசிய அவர் தனக்கு கொரோனோ இல்லை என சவுதியில் கொடுத்த பரிசோதனை சான்றிதழ் வீட்டில் உள்ளது எனவும் இதனால் நான் முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். […]
மதுபான கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் தாதாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வசித்துவரும் வெங்கடேச பெருமாள் இவருக்கு சொந்தமான மொத்த விலை மதுபான கடையானது காரைக்கால் சர்ச் வீதியில் உள்ளது. இந்த கடையை நாகராஜ் என்பவர் நடத்தி வந்த நிலையில் வெங்கடேச பெருமாளுக்கும் நாகராஜுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெண் தாதா எழிலரசியும் அவருடைய கூட்டாளிகள் திரிலோக சந்திரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய […]
கேரள மாநில கல்லூரில் இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகிரி காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சீனு என்பவர் இரவு 11 மணி அளவில் 25 வயதான பெண்ணுடன் வெகுநேரம் போலிஸ் ஜீப்பில் சுற்றிய பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேம்ராஜானுக்கு அனுப்பி […]
சென்னையில் 20 வயது இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஜோசப். இவர் நேற்று காலை அண்ணா நகர் 6-வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீடு வீடாக சென்று அறிகுறிகள் ஏதும் இருக்கிறதா? என கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த 20 வயது இளம் பெண் ஒருவரிடம், போலீஸ் ஏட்டான ஜோசப் சென்று அவரது […]
திருநெல்வேலி அருகே சீருடை கூட அணியாத காவலர்கள் இளைஞரை வழிமறித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் துறை அதிகாரிகள் சிலர் சீருடை கூட அணியாமல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை கலர் சட்டையில் இருந்த காவலர்கள் வழிமறித்து வாகனத்தை நிறுத்த வலியுறுத்திய போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த காவலர்கள், காரில் அவர்களை […]
கோவை மாநகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருக்கும்போது கேமராவை தங்களது சீருடையுடன் இணைத்து அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வியாபாரிகள் அடித்து கொடூரமாக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களுடன் காவல்துறை அதிகாரிகள் நல்லுறவை […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷ் விசாரணைக்கு ஆஜராகிய போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணனை தேடி சிபிசிஐடி போலீசார் அவரின் சொந்த ஊர் சென்ற போது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் […]
திருச்சியில் பொதுமக்களுடன் நல்லுறவை பேணாத 80 காவலர்கள் பணியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்த காரணத்தினால் தந்தையும், மகனும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கே கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். […]
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையை வில்லனாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, அப்பாவிகளுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டப்படுவதாக ஆதங்கம் எழுந்துள்ளது. அதேநேரம் காவல்துறையினருக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. காவல்துறை ஹீரோவா ? வில்லனா என்பது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். காவல்துறை மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல மாதங்களுக்கு முன்பு வெளியான வீடியோ இப்போது மீண்டும் […]
அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக் கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி போலீஸ் அதிகாரி ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதால் கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ஜார்ஜ் என்பவர் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து நிறவெறி தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் அதிக அளவு போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அட்லாண்டாவில் வைத்து மற்றொரு கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ப்ருக்ஸ் என்பவர் காவல்துறையினரால் […]
தூத்துக்குடி அருகே காதல் தோல்வியில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை கீழ செக்காரக்குடி பகுதியில் வசித்து வரும் காவலர் ஒருவர் இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணமாக காதல் தோல்வி கூறப்படுகிறது.இவர் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தோல்வி அடையவே, ஏற்பட்ட மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]
கேரளாவில் சூதாட்ட கும்பலை பிடித்து கொடுத்த காவல்துறை அதிகாரிக்கு ரூ9 லட்சம் சன்மானம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய சூதாட்டக் கும்பலை தனி நபராக காவல்துறை அதிகாரி ஒருவர் படிப்படியாக கண்காணித்து தகவல் அளித்து ஒட்டு கும்பலையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தார். இவருக்கு அப்போதே அப்பகுதி மக்களால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதற்கு காரணம் என்னவெனில், அந்த சூதாட்ட கும்பல் […]
மதுக்கடைகள் முன்பு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது பலரின் கண்டத்தையும் பெற்றது. இந்த நிலையில் நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் […]
தனது பிறந்த நாளுக்கு வாழ்த்த யாரும் வரவில்லை என வருத்தமடைந்த சிறுவனுக்கு காவல் துறையினர் சைரன் ஒலித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் அமெரிக்காவில் கொரோனா பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் போன காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீட்டில் இருந்து வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாத சூழலில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டில் எளிமையான முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய சிறுவனை வாழ்த்த நண்பர்கள் […]
புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]
செல்பி எடுக்க சென்ற தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞனை போலீசார் காப்பாற்றியுள்ளார் ரஷ்யாவில் இருக்கும் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் வீட்டில் ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்த அன்டோன் கோஸ்லாவ் என்னும் இளைஞன் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்து 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். 15 நிமிடங்களுக்கும் மேலாக காப்பாற்றக் கோரி அவர் அலறிய சத்தம் […]
ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, காந்தி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தூண்டியுள்ளது. உயிரிழப்பு 60 ஆக உயர்ந்துள்ளது.இது ஒருபுறம் இருக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக சென்ற மருத்துவர்கள் […]
ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோன் நகரத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் வந்து விழிப்புணர்வு அளித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளூர் கலைஞர்களை கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பயப்பிலி நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் என்பவர் கொரானா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குதிரையின் உடம்பில் கொரானா வைரஸ் போன்ற ஒரு படத்தினை வரைந்து […]
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றை சுற்றி வளைத்து டெல்லி போலீஸ். இந்த மசூதியில் மதக்கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அப்பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து […]
மதுரையில் தேவையின்றி வெளியே வந்துள்ள வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]
காவல் அதிகாரி வீட்டில் நகை திருட்டு போனது தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்துள்ளது ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ரயில்வே பாதுகாப்பு பணியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க குடும்பத்தினருடன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் உள்ளே குடும்பத்தினர் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை போன […]
தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ரஜினி அவர்கள் கேட்டுக் கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி அவர்கள் பேசியது சர்ச்சைக்குள்ளாகி அரசியல் கட்சிகள், பெரியார் இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கிய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக தகவல் […]
தெலுங்கானாவில் கல்லூரி விடுதியில் மர்மமாக உயிரிழந்த சிறுமிக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் வெலிமெலாவில் தனியார் கல்லூரி ஓன்று இயங்கி வருகிறது. அந்த கல்லுரியில் படித்து வந்த 17 வயது சிறுமி சில நாட்களுக்கு முன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அக்கல்லுரி நிர்வாகமும் அவள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, குளிர்சாதனப்பெட்டியில் உடலை அடைத்து வெளியில் […]
பாதுகாப்பு கொடுக்க வந்த போலீஸ் அதிகாரி தீ மிதித்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சி பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதா மாதம் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவியும் வண்ணம் இருப்பார்கள். இரவு முழுவதும் நடைபெறும் உற்சவத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அதேபோன்று வருடம்தோறும் தீமிதி திருவிழா நடத்தப்படுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் அக்கோவில் […]