மறைந்த எழுத்தாளர் கல்கி நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. அதன்பின் “பொன்னியின் செல்வன்-2” 2023ம் வருடம் ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் […]
Tag: போஸ்டர்
தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்து தான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இவர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் விஜய் […]
கடவுளை யாரும் கண்ணால் பார்த்தது கிடையாது. ஆனால் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு மக்கள் தங்களுடைய வேண்டுதல்களை கடவுளிடம் சொல்லி அதை கடவுள் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையில் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாஸ்டர் பபுதேலி என்பவர் காசு கொடுத்தால் கடவுளை காட்டுகிறேன் என்று வடிவேலு பாணியில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் கடவுளை காட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நூதன சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2024ம் வருடம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தேசிய அளவில் துவங்கியுள்ளது. 2 முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ள பா.ஜ.க, 3-வது முறையும் ஆட்சி அரியணையில் அமரும் முனைப்பில் இருக்கிறது. அதே சமயத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டுமாக பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அடிப்படையிலும், கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியிலும் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி களமிறங்கி உள்ளார். அவர் […]
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகிபாபு, சம்யுக்தா போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். வாரிசு படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே, தீ தளபதி உட்பட 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை […]
அறம் திரைப்படத்தை டைரக்டு செய்த கோபி நயினாரின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா “மனுசி” என்ற படத்தில் நடிக்க இருப்பதாக பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருக்கிறார். பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது “மனுசி” படத்தின் இரண்டு விதமான போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், படத்தில் நடிக்கக்கூடிய மற்ற நடிகர்கள் பற்றியும், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. ஆகவே விரைவில் […]
வரலட்சுமி சரத்குமார் ஹூரோயினியாக நடிக்கும் புது திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. இவற்றில் வரலட்சுமி மாவட்ட ஆட்சியராக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வி3 என்பது அநீதிக்கு எதிராக போராடும் கதைக்களம் ஆகும். ஹைதராபாத், உத்திரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற இடங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் வி3. மேலும் பாலியல் […]
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை இந்திய தேசத்தின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றாகும். சென்னை மாநகராட்சியை சுற்றி பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற தொழில் நகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான மகாபலிபுரமும் அமைந்துள்ளது. சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிப்பது மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. அதனால் தூய்மையை பராமரிக்க பல நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சென்னை மாநகராட்சி பெயர் பலவையில் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இருந்து […]
இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து சொல்லி ரசிகர்கள் பலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியை குழந்தையாக உருவகித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்த உலகத்துல சந்தோஷமா இருக்கணும்னா, உங்களை போல குழந்தை மனசா இருக்கணும்” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவியின் 154-வது படம் “வால்டேர் வீரய்யா”. இப்படத்தை டைரக்டர் பாபி என்ற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். இத்திரைப்படத்தை மைத்ரிமூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். இவற்றில் சிரஞ்சீவிக்கு ஜோடிஆக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் […]
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படும் நிலையில் தற்போது கோவை மாநகரில் திமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மற்றும் நீட்விலக்கு மசோதா போன்றவைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுங்கட்சி மட்டுமே […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் திரைத்துறைக்கு வந்து தற்போது 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தேனி மாவட்டம் செங்குளத்துப்பட்டி பகுதியில் உள்ள சத்தியாகிரக சேவா கோவிலில் தளபதி விஜய் சினிமா துறையில் சிறந்து விளங்கி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்ததோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் […]
நடிகர் விஜய் திரைத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் நேற்று நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அன்னதானம், சிறப்பு பூஜைகள் என செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நாளைய முதல்வர் விஜய், நாளைய அமைச்சர் புஸ்லி ஆனந்த் போஸ்டர் ஒட்டி வைத்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த முதல்வரே என்றும், இன்று தளபதி நாளை தமிழகத்தின் தளபதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை அவருடைய ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வந்தனர். ரசிகர்கள் விஜயை […]
அறிமுக டிரைக்டர் ஹேமந்த் இயக்கி இருக்கும் காரி திரைப்படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான பார்வதி அருண் இப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அ மைத்துள்ளார். அத்துடன் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். சகோதரர் @SasikumarDir, இயக்குநர் @erasaravanan இணையும் #நந்தன் […]
விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்த போது ராபர்ட் மாஸ்டர் பெரிதாக எந்த ஒரு போட்டியிலும் ஈடுபாடு இன்றி இருந்தார். இதன் காரணமாக அவர் வெளியேறியது பெரிய திருப்பமாக இல்லை. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கும் […]
என்சி 22 திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். தற்போது இப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய அப்டேட் […]
அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் யானை, சினம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இதன் படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் நேற்று அருண் விஜய்யின் 45 வது பிறந்தநாள் என்பதால் படகுழு […]
ஜோதிகா-மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நேரடியாக தற்போது அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் […]
“கட்டா குஸ்தி” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது “கட்டா குஸ்தி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று […]
இயக்குநர் ஓம் ராவத் ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி தி அன்சங் வாரியர் எனும் படத்தை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் தயாராகி அடுத்த வருடம் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ் டி சீரிஸ் ரெட்ரோபைல்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படம் ஐமேக்ஸ் 3டி முறையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டீசரை பட குழு அயோத்தியில் வெளியிட்டுள்ளது. ஆதி புருஷ் படத்தின் டீசரில் உள்ள கிராபிக்ஸ் […]
அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் அன்னபூரணி. இந்த படத்தில் மெட்ராஸ் ஹரிஹரன் ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கின்றார் ஒலிப்பதிவு செய்து இருக்கின்றார் ஆர் கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். திரில்லர் விதமாக பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாகக் […]
தமிழகத்தில் சென்ற 2021 ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக- பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றியடைந்தது. இதில் தி.மு.க மட்டும் 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசிற்கு பல வகையில் பாராட்டும், கடுமையான விமர்மசனும் என கலவையான மக்கள் கருத்து எழுந்து வருகிறது வருகிறது. இந்த நிலையில் மதுரையில் […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கின்றார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் […]
பிரபல நடிகை நம்பூதிரி பெண் வேடத்தில் இருக்கும் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் திருமண முறிவுக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது எனக் கூறலாம். ஏனெனில் இவர் கடந்த மூன்று வருடங்களாக சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது அமலாபால் கிராமத்து பின்னணியில் உருவாகும் ‘த்விஜா’ என்கிற படத்தில் நடிக்கிறார். குறிப்பாக இவர் இந்த படத்தில் நம்பூதிரி பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடிக்கிறார். […]
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்திப் கிஷன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மைக்கேல் என்னும் தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் திவ்யானா கௌஷிக் நடித்திருக்கின்றார். இவர்களுடன் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், விஜய் சேதுபதி மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்து உருவாக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து […]
ஆர்யா ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005 ஆம் வருடம் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, சேட்டை, ராஜா ராணி போன்ற 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூலமாக பரிசயமான நடிகராகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் […]
சுஷ்மிதா சென் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்திருக்கின்றார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர் 1994 ஆம் வருடம் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றுள்ளார். பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்தியில் அதிக அளவில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். 46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் […]
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடித்த ஜகமே தந்திரம், கேப்டன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இவர் ட்ரிப்பிள்ஸ் வெப் தொடரின் இயக்குனர் சாருக்கே சேகர் இயக்கத்தில் அம்மு […]
விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபமாக வெடித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன்பின் எடப்பாடியின் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் மற்றும் […]
கரூர் குளித்தலை மாவட்டம் அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை என்று அங்கு ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரால் சலசலப்பு நிலவியுள்ளது. குளித்தலை மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாகும் கரூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு பின் 2வது நிலையிலுள்ள நகர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் குளித்தலையிலுள்ள அரசு மருத்துவமனை […]
இப்போது இருந்தே விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் போட்டியிட்டு வருகின்றார்கள். தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு […]
அஜித் வலிமை படத்திற்கு பின் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் துணிவு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை என பல்வேறு இடங்களில் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி, ஜி எம் சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. […]
இயக்குனர் எம்.ஏ.முருகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள புது திரைப்படம் “மர்டர் லைவ்”. இவற்றில் நடிகர் வினய்ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்து இருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ முக்கியமான வேடத்தில் நடித்து உள்ளார். பிரசாந்த் டி.மிஸாலே ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார். சைக்கோ கிரைம்திரில்லர் ஜானரிலான இப்படத்தை டாட்காம் எண்டர்டெய்ன்ட் லிமிடெட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் […]
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் மன்மத லீலை மற்றும் ஹாஸ்டல் என்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த படங்கள் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில், தற்போது அசோக் செல்வன் இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வியோகம் ஸ்டூடியோஸ் தயாரிக்க, கோபி சுந்தர் […]
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து இருக்கும் திரைப்படம் “கிக்” ஆகும். இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். பார்டியூன் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கிக் படத்தின் புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. […]
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சாண்டா 15. பெயரிடப்படாத இந்த படத்தை புரொடக்ஷன் எண் 10 (சாண்டா 15) என தயாரித்துள்ளனர். சந்தானத்தின் 15வது திரைப்படமாக தயாராகி இருக்கும் இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் புது அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. […]
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 திரைப்படம் இயக்கப்போவதாக சங்கர் அறிவித்து, பிறகு படப்பிடிப்பு பணிகளும் துவங்கியது. இதையடுத்து பல காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு திரைப்படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். இதற்கிடையில் விக்ரம் பட வெற்றிக்குப் பின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இந்தியன்-2 கண்டிப்பாக தொடங்கும் என தெரிவித்து இருந்தார். இப்படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் […]
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் இயக்க போவதாக சங்கர் அறிவித்து அதன் பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின் ஷங்கரும் கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தியுள்ளார்கள். விக்ரம் பட வெற்றிக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் இந்தியன் 2 நிச்சயம் தொடங்கும் என கூறியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து […]
அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித் தனியே பிரிந்து இருக்கின்றனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாநகர் முழுதும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டத்திற்கு கலந்துகொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க கட்சி தொடங்கிய 1972ம் வருடம் கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி, அதில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள், தொண்டர்கள்தான் […]
கடந்த 2009-ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வெளியாகிய அவதார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருந்த இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” எனும் பெயரில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் […]
லைகர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்நிலையில் மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆகஸ்ட் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவரது மெடிக்கல் மிராக்கல், பூமர் அங்கிள் ஆகிய படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். இதையடுத்து யோகி பாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை ராஜ்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கிறார். இந்த […]
நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு முன் கூட்டியே வெளியான போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்த வருகின்றார். மேலும் ஹாலிவுட்டிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார். ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சென்ற 22ஆம் தேதி வெளியான தி கிரே மேன் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் […]
அதிமுகவின் கட்சி போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழிநடத்தி சென்றனர். இந்த சூழலில் திடீரென அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுக்கவே, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர். எந்த ஒரு இயக்குனரும் எடுக்கப்படாத புதிய களம் கொண்ட படத்தை இவர் இயக்குவது தான் இவரது சிறப்பு. தற்போது வரை 10 படங்கள் மட்டுமே இயக்கி இருக்கும் பாலா பல விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக அவர் விக்ரமின் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் படம் திருப்தி தராத காரணத்தால் அவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை வைத்து […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கல், குளச்சல் சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதற்காக, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சில பேர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் தங்களது மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில், “வரன்களை தடுக்கும் நல்உள்ளங்களுக்கு நன்றி. இப்படிக்கு திருமணமாகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக” இருந்து வந்தனர். சென்ற 2021 ஆம் வருடம் கருங்கல் ஆயினிவிளை பகுதியைச் சேர்ந்த சில […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்கள் தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது மிகவும் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க பெண் வீட்டார் விசாரிக்க வரும் போது சிலர் தவறான விஷயங்களை கூறி வரன்களை தடுத்து விடுவதாக தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வருவதால் இளைஞர்கள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக வரங்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி எனக்கூறி பேனர் மற்றும் […]