Categories
சினிமா தமிழ் சினிமா

டைரக்டர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்”…. வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. இணையத்தில் வைரல்….!!!!

டைரக்டர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரானது தற்போது வெளியாகி இருக்கிறது. மாருதி பிலிம்ஸ், டச்ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் தான் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்துக்கு டைரக்டர் மிஷ்கின் முதன் முறையாக இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ போன்றோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை நடிகை ஆண்டிரியா வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சலூன்” படம்…. புது தோற்றத்தில் மிர்சி சிவா…. வெளியான போஸ்டர்…. இணையத்தில் வைரல்….!!!!

சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு ஆகிய திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தவர் மிர்சி சிவா. இவர் அண்மையில் நடித்த காசேதான் கடவுளடா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவர் தற்போது கன்னிராசி, தர்மபிரபு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் “சலூன் – எல்லா மயிரும் ஒன்னுதான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரேதன் சினிமாஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல, தளபதியை அடுத்து பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் நடிகர் சூர்யா”…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பொங்கல் அன்று “சூரியா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. தைப்பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு மற்றும் திரைக்கு வந்த புது படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கின்றது. தல நடிக்கும் “துணிவு” திரைப்படமும் மற்றும் தளபதி நடிக்கும் “வாரிசு” திரைப்படம் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரையரங்குகளுக்கு வெளி வருகின்றன. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்தாக “சூர்யா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா

“நானே வருவேன்” திரைப்படம்…. படக்குழு வெளியிட்ட போஸ்டர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இதில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு போன்றோர் முக்கியமான வேடங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தின் சூர்யா ஃபர்ஸ்ட் லுக்….. வைரலாகும் போஸ்டர்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம். கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதனை கமலஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் […]

Categories

Tech |