தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இளைஞர்களால் செல்லமாக இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவரது திரைப்படங்கள் வரும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம். தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். […]
Tag: போஸ்டர்
சர்ச்சைக்குரிய போஸ்டரால் புகாரின் பேரில் லீலா மணிமேகலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லீனா மணிமேகலை கவிஞர், எழுத்தாளர், இயக்குனர் என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டவர். இவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆவணப்படம் காளி. இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் தற்பொழுது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த போஸ்டரில் மகாகாளி சிகரெட் பிடிப்பது போலவும் ஒரு கையில் எல்ஜிபிடி கொடியை ஏந்திய படியும் இருக்கிறது. இது கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதனால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். […]
தமிழ் சினிமாவில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியதன் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டவர்தான் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப் படங்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்கு முறை குறித்து இவர் இயக்கிய மாடத்தி படம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் வென்றது. இதன் வாயிலாக கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்கு முறைகள், பெண்களுக்கான உரிமைகள், […]
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கியுள்ள “காளி” என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளாக விளங்கும் மகாகாளி, சிகரெட் புகைப்பது போல் மற்றும் ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கனடா நாட்டின் டொராண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை […]
ராகவாலாரன்ஸ் மற்றும் ருத்ரன் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் திரைப்படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம்தான் “ருத்ரன்” ஆகும். இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகயிருக்கும் ருத்ரன் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் 1 […]
இபிஎஸ்க்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் சார்பில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை ஏற்க அழைக்கும் படி கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி இடை தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்ததும் கையெழுத்து போட மறுத்து புரட்சி தலைவரின் இரட்டை […]
கடந்த 2009 ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகிய அவதார் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருந்த இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் வெற்றியைத் அடுத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 “தி வே ஆஃப் வாட்டர்” பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உட்பட பலர் […]
சேலம் மாவட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அக்கட்சியிலிருந்து ஒ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவரை ஆதரித்து பல இடங்களில் […]
தமிழகத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை பணி போராக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியின் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் இருவருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் படத்தை நீக்குவதும், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் படத்தை நீக்குவதும் தொடர்கதையாகி விட்டது. மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வேகம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் க்கு ஆதரவாக அவர்களுடைய ஆதரவாளர்கள் மாவட்டம்தோறும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகமாக ஆதரவு தெரிவிக்கும் நிலையில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி சசிகலா தனது ஆதரவை OPS க்கு வழங்குவார் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் […]
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர் ஒட்டி யுத்தம் நடத்தி வருகின்றனர். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நூதன முறையில் போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சூரசம்ஹாரம் ஸ்டார் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி தலையில் கிரீடம், கையில் வேல் இருப்பது போன்று உள்ளது. தொடர் போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருவது அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் […]
பிரபல நடிகரின் படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் சென்சார் […]
கேரள மாநிலம் பத்தனம் திட்டா கொடு மண் சாலைக்கு அருகே ஒரு சுவாரசியமான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு சிறுவனின் புகைப்படத்துடன் கூடிய கவர்ச்சிகரமான தலைப்பு ஒன்று உள்ளது. “சிலர் வரும்போது வரலாறு வழி மாறும்”என்ற தலைப்பின் சிறுவன் வைத்துள்ள அந்த பிளக்ஸ் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற குஞ்சாக்கு ஜிஸ்ணு என்ற சிறுவன் தனக்குத்தானே வாழ்த்து தெரிவித்த […]
நாளை நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பலவிதமாக போஸ்டர்களை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். அதற்கு பதிலாக இந்த வருடம் அவரது 48-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் வடக்கு மாவட்ட விஜய் […]
விஜய் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு 48 பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இயக்குனர் சந்திரசேகரரின் மகனான விஜய் ஆரம்ப காலத்தில் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது நடிக்க வேண்டாம் என மறுத்துள்ளார் எஸ்.ஏ.சி. விஜயின் விடாப்பிடியான செயலால் சந்திரசேகரர் நடிக்க ஒப்புக்கொண்டார். விஜய்க்கு எடுத்த உடனே கஷ்டமான காட்சியை கொடுத்தால் அவர் கண்டிப்பாக நடிக்க மாட்டார் என எண்ணி பக்கம் பக்கமாக வசனங்களை எழுதிக்கொடுத்தார். ஆனால் விஜய்யோ ஒரே டேக்கில் அதை ஓகே பண்ணி […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே சுமார் 55 வருடங்களாக நிலவி வந்த பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார் என்ற ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் எடப்பாடிபழனிசாமி ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ் கட்சியில் தனது இருப்பை காட்டுவதோடு தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் எடப்பாடி பழனிசாமிக்கு நிரந்தரமாக செக் வைக்கும் விதமாகவும் மறைமுகமாக சசிகலாவுக்கு கிரீன் […]
அமைச்சருக்கு போஸ்டர் ஒட்டி நூதன முறையில் வரவேற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தற்போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார். இவர் நன்றி செலுத்தும் விதமாக பொதுமக்களுக்கு வடை சுடும் சட்டி வழங்குகிறார். இந்நிலையில் பாளையம்பட்டி விரிவாக்க பகுதி முழுவதுமாக வருவாய்த்துறை அமைச்சரை வரவேற்கும் வகையில் பா.ஜ.க ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளது. அந்த போஸ்டரை […]
மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு வித்தியாசமாக கட்டணங்களை வகுக்கும் வகையில் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கௌரவ் டால்மியா என்ற இந்த கட்டண முறை தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் மருத்துவர் ஒருவர், தன்னிடம் வரும் வெளி நோயாளிகளுக்கு மருத்துவ கட்டணத்தை அதில் பட்டியலிட்டுள்ளார். அதன்படி நான் நோயை கண்டறிந்து நான் சொல்லும் சிகிச்சை என்றால் 200 ரூபாய் கட்டணம், நான் நோயை கண்டறிந்து நீங்கள் சொல்லும் சிகிச்சை என்றால் […]
அட்டகத்தி, மெட்ராஸ் படங்கள் வாயிலாக கவனம்ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக பா.இரஞ்சித் உயர்ந்தார். இறுதியாக அவரது இயக்கத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது காளிதாஸ் ஜெயராம், அசோக்செல்வன், துஷரா விஜயன் போன்றோர் நடிப்பில் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை ரஞ்சித் இயக்கி முடித்து உள்ளார். இதையடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் சியான் 61 திரைப்படத்தை […]
செல்வ ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் “நானே வருவேன்” திரைப்படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் “வாத்தி” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்க உள்ள இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் “சார்” எனவும் தமிழில் “வாத்தி” எனவும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் […]
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் “சென்டிமீட்டர்” ஆகும். இந்த படத்தில் “அசுரன்” திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் அவருடன் நெடுமுடிவேணு, யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் ஆகிய பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என 3 இசை அமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர். படத் தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டு […]
சந்தானம் நடிப்பில் உருவான குலுகுலு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சந்தானத்தின் குலுகுலு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா திரை உலகில் ரசிகர்களை கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் குலுகுலு என்னும் படத்தின் கதாநாயகனாக தற்போது நடித்து வருகின்றார். இந்த படத்தை மேயாதமான், ஆடை போன்ற படங்களை […]
ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் யோகிபாபுவின் ராஜகுரு கதாபாத்திரம் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சதீஷ். இவர் தற்போது யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கின்றார். இந்த டத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் அறிமுகமாகின்றனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், […]
பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் நடிகர் பரத் பதித்தார். இவரின் யதார்த்தமான நடிப்பின் வாயிலாக அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய நடுவண் படம் நல்ல வரவேற்பை பெற்று 12-வது தாதா சாகேப் பால்கே திரைப்படவிழா 2022-ல் தேர்வானது. பரத்தின் 50வது படத்தின் பூஜையும் அண்மையில் தொடங்கியது. இதனை தயாரிப்பாளர் எஸ்.தாணு துவங்கி வைத்துள்ளார். திரில்லர் கதை அம்சம் கொண்டு உருவாகும் இந்த […]
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கடந்த ஆண்டு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதம் வெளியாக இருக்கின்ற விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு பணிகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றனர் படக்குழுவினர். மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் இளம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவதாக கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி […]
பகத் பாசில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. புஷ்பா, விக்ரம் படங்களை தொடர்ந்து பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள நிலை மறந்தவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக அவரது மனைவி நஸ்ரியா நடித்துள்ளார். மலையாளத்தில் டிரான்ஸ் என்கின்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் நிலை மறந்தவன் என்கின்ற பெயரில் உருவாகியுள்ளது […]
கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சன்னி லியோன் காமெடி பேய் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “ஓ மை கோஸ்ட்” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இயக்குனர் யுவன் இயக்கிய இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வாவ் […]
சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்தது தணிந்தது காடு” திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். Introducing The Family Man fame @NeerajMadhavv As #Sridharan In @SilambarasanTR_ 's #VendhuThanindhathuKaadu !#SilambarasanTR #VTK@menongautham @arrahman @VelsFilmIntl @IshariKGanesh @rajeevan69 @Ashkum19 @DoneChannel1 @thinkmusicindia pic.twitter.com/xQ8UmXhdC0 — […]
‘பீஸ்ட்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் துபாயில் உள்ள நபர் ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் “அடுத்த முறை பிரதமராக வரணும் சார்” என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர், “இந்தியாவின் எதிர்கால பிரதமர் மு.க.ஸ்டாலின்” என்ற வாசகத்துடன் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.
“நிமிர்ந்து நில் துணிந்து சொல்”என்ற வாசகம் அடங்கிய உதவி மையங்கள் கொண்ட ஸ்டிக்கரை கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். அதில் சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் 1098, பள்ளிக் குழந்தைகளுக்கான உதவி எண் 14417, பெண்களுக்கான உதவி எண் 181 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்டிக்கர் விழிப்புணர்வுக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுகுறித்த விழிப்புணர்வு விரைவில் ஏற்படுத்தப்படும் என […]
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வசித்து வருபவர் விஜய்ரூபன். நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக உள்ள விஜய்ரூபன், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவருக்கும் இவர் காதலித்த பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் வரை அவரின் பெற்றோர் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய்ரூபன், காதலிக்கும் போது அந்தப் பெண்ணுடன் எடுத்தப் புகைப்படம், […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட […]
அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள “வலிமை” படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பிலும், போனி கபூர் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் “வலிமை” படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான “வலிமை” டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் […]
சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”ரைட்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ”பப்ளிக்” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பரமன் இயக்குகிறார். இந்த படத்தில் படத்தில் காளி வெங்கட், ரித்விகா மற்றும் பலர் நடிக்கின்றனர். யுகபாரதி பாடல் எழுதும் இந்த திரைப்படத்திற்கு […]
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அசத்தலான போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. மேலும், இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். வினய் வில்லனாக நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான புதிய போஸ்டர் […]
தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராகவும், மிக பிரபலமானவர்களின் ஒருவராகவும் வளர்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது திரைப்படத்துறை வாழ்க்கையில் தன்னுடைய சொந்தத் திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்டு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வெற்றிகரமாக வலம் வருகிறார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொழிகளைத் தாண்டி ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்கள் புவியில் […]
செல்லப்பிராணிகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியா கிவிடுவார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு பெரும்பாலானோருக்கு ஆர்வமும் விருப்பமும் அதிகமாக இருக்கும். செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டால் மனது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் செய்வினைகள், சூனியம் மற்றும் பேய் பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறிவதற்காக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி பூனை காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பூனையின் பெயர் ஜெயஸ்ரீ, வயது ஆறு, […]
கோவையின் முக்கிய பகுதிகளில் திமுகவினர் ஒட்டியுள்ள கொங்குல, இனி எவனுக்கும் பங்கு இல்ல போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. கோவையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திமுக சார்பில் முக்கிய பகுதிகளில் புதிதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல என்ற […]
அமலாபால் நடிக்கும் கேடவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கருதப்படுபவர். இவர் கடைசியாக நடித்த படம் ‘ஆடை’. தற்போது அமலாபால் அனூப் எஸ் பானிக்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் ‘கேடவர்’. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பார்ப்பதற்கு திகிலாக இருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. I've been in the industry […]
விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்ஆண்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது பாலாஜி குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ”கொலை” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக சிவலிங்கா, ஓ மை கடவுளே, ஆகிய படங்களில் நடித்த ரித்திகா சிங் நடிக்கிறார். இன்பினிட்டி பிலிம்ஸ் […]
பீஸ்ட் படத்தின் அடுத்த போஸ்டரை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளன்று வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் நிலையில் இவருக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் பிறந்தநாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரசிகர்கள் அடுத்த அப்டேட் […]
வடிவேலு நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரின் நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தது. இதனால், கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படத்தில் நடிக்கவில்லை. தற்போது, அந்த தடை […]
நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் போஸ்டரில் சிம்புவிற்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்னும் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளியில் வெளியாக உள்ள நிலையில், STR இன் மாநாடு திரைப்படமும் வெளியாகின்றது. மேலும், இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேட்சையாக களம் இறங்குகின்றனர். அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில், “2024 […]
நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவருடைய ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழகத்தில் நடக்க இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு நடிகர் விஜய் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவருடைய ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் நடிகர் விஜய் படத்துடன் “2021ல் உள்ளாட்சியில […]
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். அவரின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடியமதுரை மாநகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்பிற்கு மூன்று லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு 3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு குண்டாஸ் பெற்றவர்கள் தகுதி உடையவர்கள் என்றும், “உழைப்பவனுக்கு ஒன்றுமில்லை, […]
பகத் பாசில் வில்லனாக நடிக்கும் புஷ்பா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் தமிழில் விக்ரம் எனும் திரைப்படமும், தெலுங்கில் புஷ்பா எனும் திரைப்படமும் உருவாகிவருகிறது. இந்நிலையில் பஹத் பாசில் வில்லனாக நடிக்கும் புஷ்பா படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பஹத் பாசில் […]
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. மேலும் நேற்று நடிகர் நடிகர் சிம்புவிற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்ட் தடையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. இதையடுத்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு […]
தோனி மற்றும் விஜய் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டராக மாற்றியுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டிக்கான பிரபல கிரிக்கெட் […]