Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் இயக்கும் புது படத்தில் ரஜினி…. வெளியான போஸ்டர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க  தன் 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தன் 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது என அண்மையில் செய்தி வெளியாகியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் […]

Categories
மாநில செய்திகள்

“துரோகத்தை வீழ்த்த வரும் தியாகமே சின்னம்மா”…. சசிகலாவிற்கு அதிமுகவினர் போஸ்டர்…. பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கே. லட்சுமிபதி ராஜன் சசிகலாவிற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் முழுவதிலும் போஸ்டர் […]

Categories

Tech |