Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீசில் சூப்பரான திட்டம்…. பயன்கள், வருமானம் எவ்வளவு? முழு விவரம் இதோ…!!!

சேமிப்பதற்கு சிறந்த சேமிப்பு திட்டமாக தபால் நிலையங்கள் இருக்கும். கொரோனா தொற்றுக்கு பின்னர் மக்கள் அனைவரும் போஸ்ட் ஆபிசில் சென்று சேமிப்பு திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்துள்ளனர். இந்நிலையில் தேசிய சான்றிதழ் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது அரசால்  அளிக்கப்படும் முதலீட்டு திட்டம் என்பதால் இங்கு வங்கிகளை விட அதிகப் பாதுகாப்புடன் இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் வட்டி  விகிதம் 68%ஆகும். தேசிய சேமிப்பு திட்டத்தை முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இத்திட்டத்தின் […]

Categories

Tech |