Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் கடன் பெற?… இதை மட்டும் பண்ணுங்க போதும்…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!

ஏராளமான கிராமப்புற மக்கள் போஸ்ட் ஆபிஸில் கணக்கு துவங்கி அவர்களால் முடிந்த தொகையை முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற்று வருகின்றனர். மக்களின் வசதிக்கேற்றவாறு போஸ்ட் ஆபிஸ் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது போஸ்ட் ஆபிஸ் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை அளித்து வருகிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச்சேவை உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பணத்தை டபுளாக்க ஆசையா?…. அப்போ போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தில் உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

ஆபத்தில்லா முதலீடு என்பதால் மக்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். நீண்டகால பலன்களை கருதி சில அஞ்சலக திட்டங்கள் உங்களது பணத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவை ஆகும். உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில் எந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். கிசான் விகாஸ் பத்ரா இந்த திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் சுமார் 7 சதவீத வட்டி விகிதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.200 முதலீட்டில்…. லட்சக்கணக்ககில் வருமானம்….. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்…..!!!!!

நீங்கள் அதிகளவு லாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விருப்பப்பட்டால், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கினால் லட்சங்களை திரும்பபெறலாம். தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து முதலீடு செய்யலாம். இது தவிர்த்து ரெக்கரிங் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.100ல் இருந்து  முதலீடு செய்யலாம். அதேபோன்று உங்களது வசதிக்கேற்ப 1  ஆண்டு , 2 ஆண்டுகள் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… இதில் முதலீடு செய்தால் உங்க பணம் டபுளாகுமா?…. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்…..!!!!

போஸ்ட் ஆபீஸில் உள்ள குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானத்தை பெறலாம். அது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அந்த திட்டத்தின் பெயர் கிசான் விகாஸ்பத்ரா. இவற்றில் உங்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக நிறைய வருமானத்தைப் பெறலாம். இத்திட்டத்தில் உங்களது தொகை வெறும் 123 மாதங்களில் இரட்டிப்பாகும். தபால் நிலையத்துக்கு சென்று இத்திட்டத்தை திறக்கலாம். இத்துடன் கூட்டுக் கணக்கையும் துவங்கலாம். இப்போது முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் 6.9% […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு திட்டமா?…. உங்க பணம் அப்படியே இரட்டிப்பாகும்…. முதலீட்டிற்கான சிறந்த வழி இதோ….!!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டி தொகை மற்றும் பண பாதுகாப்பு மக்களுக்கு கிடைக்கும். ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: வெறும் ரூ.417 முதலீடு செய்தால்…. லட்சக்கணக்கில் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நீங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற விரும்பினால், தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டம் ஒரு நல்ல தேர்வு ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தாலும் பெரிய லாபத்தைப் பெறலாம். இந்த திட்டம் பாதுகாப்பு மற்றும் நிதிச்சேமிப்பை அளிக்கிறது. இந்திய குடிமகன்கள் அனைவரும் தபால் அலுவலக கிளை (அ) வங்கியிலும் கணக்கைத் தொடங்கலாம். குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: ரூ.95 முதலீட்டில் இவ்வளவு லட்சம் கிடைக்குமா?…. இதோ முழு விபரம்….!!!!

இளம்வயதிலேயே பாதுகாப்பான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து விட்டால் எதிர் காலம் குறித்த கவலை உங்களுக்கு இருக்காது. சிறந்த மற்றும் நம்பகத்தன்மை ஆன முதலீட்டு திட்டங்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு போஸ்ட் ஆபிஸின் சேமிப்புத் திட்டமானது உதவிகரமாக இருக்கும். போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறு சேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்களின் வயது குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுவரை இருத்தல் வேண்டும். இவை முழுக்க முழுக்க இந்தியக் குடிமக்களுக்கான சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பொது வருங்கால வைப்புநிதி திட்டம்: அதிக வருமானம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்புநிதி திட்டம் பற்றி இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # போஸ்ட் ஆபிசின் பிபிஎப் திட்டத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்வதன் வாயிலாக அதிகப்படியான தொகையை வருமானமாக பெற்றுக் கொள்ள இயலும். # பல்வேறு முதலீட்டாளர்களின் சிறந்த விருப்பமாக போஸ்ட் ஆபிஸின் பிபிஎப் திட்டம் இருக்கிறது. ஏனென்றால் இவற்றில் அதிகளவு வருமானம் கிடைக்கிறது. # இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும், சிறந்த வருமானத்தையும் தரக்கூடியதாக உள்ளது. புதியதாக கூட்டு கணக்குகள் திறப்பது […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: நீங்க மாதந்தோறும் ஓய்வூதியம் பெறணுமா?…. இதோ அசத்தலான திட்டம்…..!!!!

மக்கள் பல பேரும் பணத்தை பாதுகாப்பான இடங்களில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். அத்துடன் முதலீடு செய்யும் தொகைக்கு சிறந்த வருமானம் பெறவேண்டும் என்பது அவர்களின் முதன்மையான விருப்பமாக இருக்கிறது. அவ்வாறு பொதுமக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய முதலீட்டு திட்டங்கள் பிற இடங்களை விட போஸ்ட் ஆபீஸ்தான் வழங்குகிறது. இவற்றில் முதலீடு செய்வதன் வாயிலாக சிறந்த வட்டி விகிதத்துடன்கூடிய வருமானம் மற்றும் பாதுகாப்பை பெற இயலும். பல்வேறு வகையான சிறுசேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது. இவை ஏழை-எளிய […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்: வட்டி விகிதம் பற்றி உங்களுக்கு தெரியுமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

தபால் அலுவலக சேமிப்புத்திட்டத்தில் குறைவான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட இயலும். போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தபடியே  நல்ல லாபத்தை ஈட்டலாம். அரசாங்கம் வட்டிவிகிதத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறது. அஞ்சல் அலுவலகங்கள், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, தபால் அலுவலக மாதாந்திர வருமானக்கணக்கு போன்றவற்றில் 2 மற்றும் 3 வருட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, இவற்றில் வருமானவரி விலக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் 5 வருடங்களில் இவ்வளவு கிடைக்குமா?…. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்….!!!!

குறைவான தொகையை முதலீடு செய்வதால் லட்சக்கணக்கில் எளிதாக ஒரு சேமிப்பை தங்களால் உருவாக்கிக்கொள்ள இயலும். அதற்கு தபால் அலுவலக தொடர்வைப்புத் திட்டமும் ஒன்றாக இருக்கிறது. 100 ரூபாயிலிருந்து முதலீட்டை நீங்கள் இங்கு துவங்கலாம். 5 வருடங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்பஸ் தொகை இங்கு வழங்கப்படுகிறது. தபால் அலுவலகம், தொடர்வைப்புத் தொகைக்கு (RD) இப்போது 5.8 % வருடாந்திர வட்டி விகித கூட்டுத் தொகையை காலாண்டுக்கு வழங்குகிறது. நாளொன்றுக்கு ரூபாய்.100 முதலீடு செய்வதன் வாயிலாக 5 வருடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் வடிக்கையாளர்களுக்கு…. இனி இந்த வசதியும் வந்துட்டு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தபால் நிலையத்தில் புது விதிமுறையானது நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, தற்போது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு நிதிபரிமாற்றத்தையும் செய்யலாம். NEFT மற்றும் RTGS போன்ற வசதிகள் அஞ்சல் துறை வாயிலாக துவங்கப்பட்டுள்ளது. தபால் நிலையத்தில் NEFT வசதியானது மே 18ம் தேதி முதல் துவங்கப்பட்ட நிலையில், RTGS வசதியும் மே 31ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இனிமேல் தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு RTGS வழியாகவும் பணம் அனுப்பும் வசதியானது கிடைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்கள்: கணக்குகளின் இருப்பை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

அஞ்சல் அலுவலகம் பிபிஎப், சுகன்யாசம்ரித்தி ஆகிய பல வகையான சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புது வசதியை துவங்கியுள்ளது. அஞ்சல் அலுவலகம் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புது வசதியின் வாயிலாக நீங்கள் துவங்கியுள்ள கணக்கு பற்றிய முழுமையான தகவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதன்படி சிறு சேமிப்பு திட்டங்களுக்கு இ-பாஸ்புக் அம்சம் துவங்கப்பட்டிருக்கிறது. இனி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய இதரசேவைகளை செயல்படுத்த வேண்டிய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்பவர்களே!…. இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அண்மைய காலமாக பல பேரின் கவனம் போஸ்ட் ஆபீஸ் பக்கம் திரும்பி இருக்கிறது. சிறு சேமிப்பு துவங்கி பிக்சட்டெபாசிட், பெண் குழந்தைகளுக்குரிய சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிககவனம் செலுத்துகின்றனர். அதேபோன்று வங்கியை காட்டிலும் இங்கு அதிகம் வட்டி வழங்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில் சேமிப்புதிட்டங்களின் கீழ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு பாஸ்புக்கை ஆன்லைனில் அணுகும் வசதியை மத்திய அரசு துவங்கியுள்ளது. இ-பாஸ் புக் வசதியினை மத்தியஅமைச்சர் தேவுசின் சவுகான் துவங்கி வைத்திருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: நீங்க அதிக லாபம் பெறணுமா?… உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

வயதான காலத்தில் சேமிப்பதைவிட பணியில் இருக்கும்போதே ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து இறுதியில் பெரிய தொகையை பெற்று நிதிசிக்கல் இன்றி நிம்மதியாக வாழலாம். முதலீடு செய்வதைவிட முக்கியமானது திட்டமிடுதல் ஆகும். எங்கு முதலீடு செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், நம்முடைய பணத்திற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும், நமக்கு இது பலன் தருமா என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து திட்டமிட்டு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யவும். அதிகபட்சம் மற்றும் பாதுகாப்பான வருமானத்தை பெறுவதற்கு தபால் அலுவலகத்தின் சேமிப்புதிட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இனி 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால்…. அரசு திடீர் அறிவிப்பு…. புதிய கட்டுப்பாடு….!!!!

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கிலிருந்து 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கட்டாயம் சரிபார்ப்பு அதாவது வெரிஃபிகேஷன் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அஞ்சலக சேமிப்பு கணக்கில் எந்தவித மோசடிகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே போஸ்ட் ஆபீஸ் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு பணம் எடுப்பதற்கான வரம்பு 20000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச […]

Categories
தேசிய செய்திகள்

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்?…. போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்… இதோ உங்களுக்காக….!!!!!

ஆபத்து இல்லாத அதேபோன்று சிறு சேமிப்பாளர்களுக்கு கைக் கொடுக்கும் பொது வருங்கால வைப்புநிதி (PPF) திட்டத்தில் சரியாக முதலீடை தொடங்கினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்புண்டு. அரசு திட்டமான இவற்றில் சேமிப்புடன் சேர்த்து EEE அம்சத்துடன் பொதுமக்களுக்கு வரிகளைச் சேமிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வரிச்சலுகைகளை அனுபவிக்க முடியும். இப்போது ​​PPF திட்டம் வருடந்தோறும் 7.1 % வட்டிவிகிதத்தை வழங்குகிறது. அத்துடன் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வழிகாட்டுதலின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன?… இதோ முழு விபரம்….!!!!

வங்கிகள் முதல் தபால் அலுவலகங்கள் வரையிலும் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர் காலத்தைப் பாதுகாக்க தேர்ந்தெடுக்கக்கூடிய குறிப்பிட்ட முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் பல இருக்கிறது. இதுபோன்ற திட்டங்களை அரசாங்கமும் ஊக்குவிக்கிறது. பெண் குழந்தைகளின் கல்வி செலவு துவங்கி அவர்களின் எதிர்காலச் செலவுக்கு கைக் கொடுக்கும் இது போன்ற திட்டங்களை பெற்றோர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளின் சேமிப்புக்கு கை கொடுக்கும் திட்டம் பற்றி பார்க்கலாம். தபால் அலுவலக […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: மாதம் வெறும் 10,000…. பின் மொத்தமாக கிடைக்கும் ரூ.16 லட்சம்…. இதோ சூப்பர் திட்டம்…..!!!!

போஸ்ட் ஆபிஸ் சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதை மக்கள் பலரும் பாதுகாப்பானதாக நினைக்கின்றனர். அத்துடன் இதில் முதலீடு செய்வது லாபமானதாகவும் உள்ளது. மியூச்சுவல் பண்டுகளில் செய்யும் முதலீடு உங்களுக்கு பலனை தந்தாலும் அது பாதுகாப்பானதல்ல. ஆனால் போஸ்ட்ஆபீஸ் வழங்கும் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது ஆகும். அரசாங்கத்துக்கு சொந்தமான இந்நிறுவனமானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இச்சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களின் எதிர்கால […]

Categories
தேசிய செய்திகள்

WOW: போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளுக்கு இத்தனை திட்டங்களா?…. வட்டி மட்டும் இவ்வளவா?…. உடனே பாருங்க….!!!!

இந்திய அஞ்சல் துறையில் நீங்கள் சேமிப்பதன் மூலம் வங்கியை விட இரண்டு மடங்கு லாபம் உங்களுக்கு கிடைக்கும். இதில் குறைந்த தொகையில் முதலீடு செய்வதால் சாமானிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனிடையே தற்போது பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்கு உகந்த திட்டங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அவ்வகையில் முதலாவதாக தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்ற திட்டத்தில் சேமித்தால் வருடத்திற்கு நான்கு சதவீதம் வட்டி கிடைக்கும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 50 ரூபாய் இருப்பு […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் முதலீடு பண்ண போறீங்களா?…. அப்போது இதை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!!!

போஸ்ட் ஆபீஸில் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும்தான் வரிச்சலுகையானது கிடைக்கும். அதன்படி, PPF ஆனது வரிசேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் EEE பிரிவின் கீழ் வருகிறது. ஒரு முதலீட்டாளர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கணக்கைத் திறந்து ரூபாய் 1.5 லட்சம் வரை PPF இல் முதலீடு செய்யலாம். அத்துடன் வருமானவரிச் சட்டத்தின் 80Cன் முதலீட்டுத் தொகையில் விலக்குகளைப் பெறலாம். PPF மீதான வட்டி மற்றும் முதிர்வுத்தொகையும் வரி விலக்கு உண்டு. சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வட்டி விகிதம் அதிகரிப்பு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல்துறை நாட்டு மக்களுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செய்துகொண்டிருக்கிறது. அத்துடன் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஆகவே வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில்தான் கூடுதல் நன்மைகள் கிடைப்பதால் பலரும் இத்திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அஞ்சல்துறை திட்டங்களின் வட்டி விகிதமும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. அந்த அடிப்படையில் 2022-2023 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களிலேயே மிகவும் முக்கியமான சிறுசேமிப்பு திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரொம்ப ஈசி…. போஸ்ட் ஆபீஸில் சூப்பர் வசதி அறிமுகம்…. ஈஸியா இனி பணம் அனுப்பலாம்….!!?

தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.தபால் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது நிறைய வசதிகளை வழங்கி வருகின்றது. கடந்த மே 20 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி இனி தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். NEFT, RTGS ஆகிய வசதிகள் தபால் நிலையங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் கடந்த மே மாதம் முதல் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான முதலீடு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!!!

பாதுகாப்பு என்ற கோணத்தில் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக தபால் அலுவலகம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தபால் அலுவலகத்தில் நல்ல வட்டியும் கிடைக்கின்றது. அந்த வகையில் தபால் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வட்டி பணத்தை பெறுகிறீர்கள். வயது முதிர்ச்சி அடையும் போது மொத்த தொகையும் திரும்ப கிடைக்கின்றது. மேலும் இந்த அஞ்சல் அலுவலக […]

Categories
தேசிய செய்திகள்

WOW” போஸ்ட் ஆபிஸ்ல மாதம் ரூ.2,500 வரை வருமானம் பெறலாம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

அதிகரித்து வரும் பொருளாதார பாதுகாப்பின்மை காரணமாக மக்கள் பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானமுள்ள இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். நீங்கள் அதுபோன்ற முதலீட்டு விருப்பத்தையும் தேடுகிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றில் முதலீட்டின் மீதான ரிஸ்க் குறைவு மற்றும் லாபம் நன்றாக இருக்கிறது. இதனால் தபால் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். பெயருக்கு ஏற்றாற்போன்று  இது ஒரு மாதம் வருமானத் திட்டமாகும். இத்திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்…. கொட்டிக்கிடக்கும் பணம்….ரூ.35 லட்சம் வரை….!!!!!!

பொது மக்களின் சேமிப்பு பழக்கங்களை ஊக்குவிப்பதற்காக அதிகமான சேமிப்பு திட்டங்களை தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் அதிக லாபம் கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கே சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கின்றது. மேலும் அரசின் உத்தரவாதமும் இருக்கின்றது. இந்த நிலையில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் நிறைய இருக்கின்றது. அதில்  மிகவும் முக்கியமான ஒன்று கிராம் சுரக்ஷா யோஜனா. இந்தத் திட்டம் குறைந்த முதலீட்டு தொகையில் அதிக ரிட்டன் தருகின்றது. மேலும் ஒவ்வொரு மாதமும் 1411 […]

Categories
தேசிய செய்திகள்

POST OFFICE: இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி?…. இதோ முழு விபரம்…..!!!!!

தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் தபால் துறையின் சேவைகளைப் பயன்படுத்தலாம். போஸ்ட் ஆபீஸ் இன்டர்நெட் பேங்கிங் சேமிப்புக் கணக்குக்கு இடையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடியது ஆகும். அதேபோன்று இதன் வாயிலாக உங்கள் PPF மற்றும் SSY கணக்குகளிலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆகவே போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி பல்வேறு சேவைகளை வீட்டில் இருந்தப்படியே செய்யமுடியும். ஒரு வேளை நீங்கள் இதுவரையிலும் இன்டர்நெட் பேங்கிங்கை ஆக்டிவேட் […]

Categories
தேசிய செய்திகள்

SBI, போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கு…. வட்டி விகிதம் எவ்வளவு?…. இதோ முழு விபரம்…..!!!!!

கொரோனா காலத்தில் பல தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். இதனால் தங்களது பணத்தை பாதுகாப்பான முறையில் தங்களின் முதலீடுகளை செலுத்தத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக வங்கி மற்றும் இந்திய அஞ்சல் துறையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. மேலும் இதில் முதலீடுசெய்வதால் பணத்துக்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது. இவற்றில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மிகுந்த பலன் கிடைக்கிறது. இதன் காரணமாக இந்தத் திட்டத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஏராளமானோர் […]

Categories
தேசிய செய்திகள்

ரிஸ்க் இல்லாமல் ரூ. 4 லட்சம் வரை லாபம்… இப்படி ஒரு சிறந்த திட்டமா…? அது என்ன வாங்க பார்க்கலாம்…!!!!!

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதனால் தபால் அலுவலக திட்டங்கள் கிராமப்புற மக்கள்,மிடில் க்ளாஸ் மக்களிடையே மிகுந்த  வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடாக மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இத்திட்டத்தில் தொடர்ந்து சிறு தொகையை முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் தபால் அலுவலக தொடர் வாய்ப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸில்”…. குழந்தைகளுக்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்களுக்கு…. இதோ சூப்பர் திட்டம்…..!!!!!

இந்திய அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தற்போது வங்கிகளை காட்டிலும் அஞ்சலகம் சேமிப்பு திட்டத்தில் ஏராளமானோர் தங்கள் முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் குறைந்த நாட்களில் அதிகமான லாபத்தை பெற முடிகிறது. இது மத்திய அரசின் கீழ் இயங்கி வருவதால் 100 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் ஆபத்து இல்லாத முதலீடாகவும் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பெண் […]

Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. மார்ச் 31 தான் கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…..!!!!!

மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்தான் சேமிப்பின் முதல் தேர்வாக இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டத்திற்கு வட்டியானது வங்கிகளை விட அதிகமாக கிடைக்கிறது. சிறு முதலீட்டில் அதிக முதிர்வுத் தொகையை பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றில் நடப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“உடனே முடிச்சிருங்க” போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

 இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. ஏனெனில் வங்கிகளை  காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இதில் அதிகளவில் இணைந்து வருகின்றனர். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அஞ்சலகங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த மோசடிகளை குறைப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் சேமிப்பு கணக்குடன் செல்போன் எண்  மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கான சூப்பரான திட்டம்…. பயன்கள், வருமானம் எவ்வளவு? முழு விவரம் இதோ…!!!

பணத்தை சேமிக்க சிறந்த திட்டங்களில் ஒன்றாக போஸ்ட் ஆபீஸ் திட்டம் செயல்படுகிறது. மாத வருமானத் திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். மேலும் இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அதில் கிடைக்கும் வட்டியை  குழந்தையின் கல்வி கட்டணத்திற்கு  செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூபாய் 1000ரூ  முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக4.5  லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும் தற்போது வட்டி விகிதம் 6.6 சதவீதம் ஆகும். இத்திட்டத்தில் முதிர்வு5 ஆண்டுகள் ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்….. மேலும் நீட்டிக்கலாம்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

போஸ்ட் ஆபிஸில் உள்ள சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம், ஓய்வுக்கு பிறகு மூத்த குடிமக்கள் நிலையான வருமானத்தை பெற சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தில் 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடங்கள் இருக்கும் நிலையில், விரும்பினால் மேலும் நீட்டிக்கலாம். இந்த அக்கவுண்டுக்கான அதிகபட்ச தொகை 15 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கு முழு வரி விலக்கு உண்டு.

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்போர் கணக்கை மூடும்போது பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கணக்கு மூடப்பட்ட தேதி, முத்திரையுடன் பாஸ்புக்கில் கடைசி பரிவர்த்தனைக்கு பின் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணக்கு மூடும்போது கணக்கில் மொபைல் நம்பரும், பான் கார்டு நம்பரும் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Categories
பல்சுவை

தினமும் 95 ரூபாய் முதலீடு போதும்…. 14 லட்சம் வருமானம்…. போஸ்ட் ஆபீஸில் சூப்பர் திட்டம்….!!!!

எந்தவித சிரமமும் இல்லாமல் அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்யலாம். தபால் அலுவலக திட்டங்களில் உங்கள் மூலதனம் பாதுகாப்பாக இருப்பதுடன் நல்ல வருமானமும் கிடைக்கிறது. தபால் அலுவலகத்தில் கிடைக்கும் கிராம சுமங்கல ஊரக தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம் கிராமப்புற மக்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. இதில் அதிக பட்ச உத்திரவாத தொகை 10 லட்சம். இந்தத் திட்டத்தில் காப்பீடு தாரர்களுக்கு கால முறையில் பலன்கள் வழங்கப்படும். அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக மக்கள் அஞ்சலத்தில் சேமிப்பு கணக்கு வைத்து இருக்கின்றனர். அனைத்து மக்களுக்கும் ஏற்ற அடிப்படையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், செல்வ மகள் திட்டம் ஆகிய திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்களிலுள்ள சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“அடடே சூப்பர்”…. போஸ்ட் ஆபிஸில் இப்படியொரு திட்டமா…. என்னென்ன இருக்கு தெரியுமா?… டபுளா கிடைக்கும் அமெளன்ட்….!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பான ஒரு முதலீட்டில் பொதுமக்கள் தங்களது பணத்தை சேமிக்க தொடங்கினர். இதையடுத்து குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தொகையை சேமிக்க இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. மேலும் குறைந்த தினங்களில் அதிக தொகையை சேமிக்க முடியும். அதனால் பொதுமக்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டங்களில் குறைந்தபட்சமாக 1000ரூ முதல் செலுத்திக்கொள்ள முடியும். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளர்களே…. இன்று முதல் புதிய மாற்றங்கள் அமல்…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளை ஒவ்வொரு துறையும் அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகளில் பல்வேறு விதிமுறைகளை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்திய தபால் துறை சார்பில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் நாளை முதல் சில பணம் சார்ந்த விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணம் எடுப்பதற்கும், போடுவதற்கும் கட்டணங்கள் வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வங்கியில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. போஸ்ட் ஆபிஸில் சூப்பரான திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது பொதுமக்கள் வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பணத்தை சேமித்து வைக்க தொடங்கி உள்ளனர். அந்த அடிப்படையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட போஸ்ட் ஆஃபீஸின் சிறு சேமிப்பு திட்டங்கள் மக்களை அதிகளவில் ஈர்த்துள்ளது. ஏனெனில் குறைந்த மாதாந்திர தொகை செலுத்தி நல்ல வட்டியுடன் சிறப்பான முதிர்வுத் தொகையை பெறலாம். இந்நிலையில் மற்ற சேமிப்பு முறைகளை விட இந்த மாதிரியான சிறுசேமிப்பு திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் வட்டி விகிதம், மாதாந்திர வருமானம்…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் என்னவென்றால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சேமிப்பு திட்டங்களில் சேருவோருக்கு சேமித்த தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது. பங்கு சந்தை மற்றும் பிற தொழில்களில் முதலீடு செய்வது எந்த அளவுக்கு லாபத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும் என்பது சந்தேகம். பாதுகாப்பான கடினம் […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸ்”…. 1500 ருபாய் சேமித்தால் 30 லட்சம் ரிட்டன்ஸா?…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

அஞ்சலகத்தில் சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் மக்கள் சேமிப்பின் பயனை உணர தொடங்கினர். பல பேருக்கு அந்த ஊரடங்கு காலத்தில் சேமிப்பி பணம் மட்டுமே உதவியாக இருந்தது. அதனால் தற்போது ஏராளமான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ரிஸ்க் இன்றி முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் உதவுகிறது. அந்த அடிப்படையில் தற்போது அஞ்சலகம் கிராம் சுரக்‌ஷா திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸில் சூப்பர் திட்டம்”…. 5 லட்சம் முதலீட்டில் 6.94 லட்சமாம்…. இதோ முழு விபரம்….!!!

தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெறுவதற்கு பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கின. இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் இணைவதன் மூலம் பாதுகாப்பான முறையில் நல்ல லாபம் பெற முடியும். இதில் தற்போது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பற்றி விரிவாக காணலாம். இந்த திட்டத்தில் பிரதமரான மோடி முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு அக்கவுண்ட்…. இதில் இவ்வளவு பலன் உள்ளதா?…. நீங்களே பாருங்க….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்கள் அதிக முதலீடுகளை செலுத்துவதால் அதிக வட்டி தொகையையும் பெற முடியும். இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் குறைந்த முதலீடாக ரூ.1000 வரை கூட […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!!

தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தற்போது இந்திய அஞ்சல் துறை பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிக முதலீடுகளை செலுத்த தொடங்கினர். மேலும் இந்த சேமிப்பு திட்டத்தின் மூலமாக குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலம் அதிக வட்டிகளை பெற முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸ்”…. குழந்தைகளின் கல்வி செலவுக்கு சேமிக்கும் பெற்றோர்களுக்கு…. இதோ சூப்பரான திட்டம்….!!!!

கொரோனா தொற்றினால் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக தங்கள் முதலீடுகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் தங்களின் பணத்தை செலுத்த தொடங்கினர். அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலானவை இருக்கிறது. அதிலும் மாதாந்திர வருமான திட்டம் என்பது பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் 10 வயது குழந்தைகளின் பெயரில் கூட கணக்கை தொடங்க […]

Categories

Tech |