இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]
Tag: போஸ்ட் ஆபிஸ் திட்டம்
இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது அனைத்துதரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதாவது இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் மாத வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் சாமானியர்களுக்கு இந்த முதலீடு என்பது மிகஅரிதாகும். இந்நிலையில் நாட்டில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வால் இத்தகைய முதலீடுகளில் சேமிப்பது என்பது முடியாத ஒன்று ஆகும். இதனால் போஸ்ட் ஆபிஸில் மிககுறைந்த முதலீடு வாயிலாக சேமிப்புக் கணக்கை துவங்கலாம். அதன்படி, மாதம் ரூபாய்.250 முதல் சேமிப்பை துவங்கலாம். அத்துடன் போஸ்ட் ஆபீஸ் வாயிலாக சேமிப்பதன் மூலம் […]
இந்தியாவின் பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறு சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தை பெரியவர்கள் மட்டுமல்லாமல் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் கூட தொடங்க முடியும். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். குழந்தைகளின் பள்ளி செலவை சமாளிப்பதற்கு பெற்றோர்களுக்கு இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் […]
இந்திய அஞ்சல் சேவை சார்பாக தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆபத்துக்கள் நிறைந்த முதலீட்டு திட்டங்களில் சேருவதை ஒப்பிடுகையில் பாதுகாப்பு கொண்ட அரசு திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது என மக்கள் விரும்புகின்றனர். அதனால் அஞ்சல் நிலையத்தில் இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் பலன் பெற முடியும். இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் நீங்கள் தனிநபர் கணக்கு அல்லது […]