Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இன்று(15.6.22) முதல் கட்டணம் உயர்வு…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகளில் ஆதார் பேமென்ட் சிஸ்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின் படி 3 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். இந்த மூன்று பரிவர்த்தனைகளுக்கு பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயுடன் சேர்த்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் மினி ஸ்டேட்மெண்ட் எடுக்க ரூபாய் 5 உடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |