பாகிஸ்தானில் 2,300 வருடங்களுக்கு முந்தைய பௌத்தர் காலத்து கோவில் கண்டறியப்பட்டு உள்ளது. அந்நாட்டின் கைபர்பாக்துன்கவா மாகாணம், ஸ்வாட் மாவட்டம், பாஸிரா நகரில் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவில் கண்டறியப்பட்டது. இதை தவிர அந்தப் பகுதியில் இருந்து 2,700க்கும் மேற்பட்ட அருள்பொருள்களும் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பாக டாக்ஸிலா பகுதியில் கண்டறியப்பட்ட கோவில்களை விட, பாஸிராவில் தற்போது கண்டறியப்பட்ட கோவில் மிகப் பழமை வாய்ந்தது என்று அவர்கள் கூறினர்.
Tag: பௌத்தர் காலத்து கோவில்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |