Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நமீதா கிணற்றில் தவறி விழுந்தாரா?… காப்பாற்ற ஓடிய மக்கள்… படப்பிடிப்பில் பரபரப்பு…!!!

படப்பிடிப்பின் போது நமீதா கிணற்றில் தவறி விழுந்ததை பார்த்த கிராம மக்கள் அவரைக் காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா . கவர்ச்சி கதாபாத்திரங்களின் கலக்கி வந்த நமீதா உடல் எடையை ஏறியதால் சினிமாவில் இருந்து விலகி விட்டார் ‌. இதையடுத்து இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகை நமீதா ‘பௌவ் வௌவ்’ என்ற படத்தை தயாரித்து அந்தப் […]

Categories

Tech |