பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டின் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேலுடன் கோவிலுக்கு சென்று தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலுடன் தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார். இவர்கள் இருவரும், லண்டனில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளனர். வழக்கமாக மேற்கத்திய ஆடை அணியும் பிரீத்தி பட்டேல், Neasden என்ற இடத்தில் இருக்கும் அந்த கோவிலில் இந்திய ஆடையை அணிந்து காணப்படுகிறார். மேலும், பிரதமரும், ப்ரீத்தி பட்டேலும் தங்கள் […]
Tag: ப்ரீத்தி பட்டேல்
பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேலுக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் இடையே பெண்களுக்கு எதிரான புதிய பாதுகாப்பு சட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக பதற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் இசை நிகழ்ச்சிகள், தெருக்கள், மது கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிகரித்துள்ளது. இதனால் பொது இடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளை ஒரு குற்றமாக கருதி அதற்கான சட்டரீதியான மதிப்பாய்வை பிரித்தானியாவின் உள்துறை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கடந்த […]
பிரிட்டனுக்கு சட்ட விரோதமாக வரும் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்த நாடு திருப்பி பெறாவிட்டால் அந்த நாட்டிலிருந்து வரும் யாருக்குமே விசா வழங்கப்படாது என்று பிரிட்டன் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அவர்களது சொந்த நாடு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்குமே விசா மறுக்கப்படும் . இந்த சட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. தற்போது இதுபோன்ற ஒரு சட்டத்தையும் பிரிட்டனிலும் கொண்டுவர அந்நாட்டின் உள்துறை […]