Categories
தேசிய செய்திகள்

ஒரே ப்ரீமியம் செலுத்தினால் போதும்… “மாதம் ரூ. 14,000 பென்ஷன் கிடைக்கும்”… உடனே ஜாயின் பண்ணுங்க..!!

ஒரே ப்ரீமியம் செலுத்தினால் போதும். மாதம் ரூ. 14 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும் திட்டத்தை குறித்து பார்ப்போம். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வருங்கால தேவைக்கும் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. மத்திய, மாநில அரசு மூலம் இது நடத்தப்படுவதால் இதில் முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என்று மக்கள் நம்புகின்றனர். அண்மையில் எல்ஐசி நிறுவனம் பழைய பாலிசி ஒன்றை மீண்டும் புதிப்பித்துள்ளது. ஜீவன் அக்ஷய் பாலிசி ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். […]

Categories

Tech |