Categories
மாநில செய்திகள்

என்ன செய்றீங்க….. தடை செய்யப்பட்ட “ஃபிரீ பையரை” எப்படி விளையாடுகிறார்கள்?…. நீதிபதிகள் கேள்வி..!!

தடை செய்யப்பட்ட பின்னரும் பிரீ பையர் விளையாட்டு செயல்படுவது எப்படி என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ப்ரீ பயர் (Free fire) விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறை விளையாடுவது எப்படி காவல் துறையினரும் சைபர் கிரைம் துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.. அதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லை எனில் இளம் தலைமுறையினர் […]

Categories

Tech |