பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸில் தினமும் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகும். ஆனால் அது மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலை வர வேண்டிய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை. மேலும் 12 மணிக்கு வெளியாகும் இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகவில்லை. இதனால் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்களா..? நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ஒரு நாளும் இது போல நடந்தது […]
Tag: ப்ரோமோ
கட்டாகுஸ்தி திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பழங்குடியின மக்களுக்கும் ஏலியன்களுக்குமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய எபிசோடுகான ப்ரோமோ […]
இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் இந்த வார டாஸ்கான நீதிமன்ற டாஸ்க் குறித்து பேசுகின்றார். அதில் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்து இருக்கின்றது. பல மனிதர்களையும் கூட. ஆனால் இந்த விசித்திர […]
சீரியல் நடிகை ஆலியா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதன் பிறகு இவர் விஜய் டிவி பக்கம் வந்தார். பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’ சீரியலில் இவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து ராஜா ராணி 2 சீரியலில் கமிட்டான […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். இன்றுடன் இந்த நிகழ்ச்சி 44வது நாளை நெருங்கியுள்ளது. பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னாடி இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் இவரை கொண்டாடினார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் என கூற வேண்டும். இதனையடுத்து, இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் […]
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதன்பிறகு அசல், ஷெரினா, மகேஸ்வரி போன்றோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில, இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தற்போது பிக்பாஸ் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ராஜ வம்சமும், அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் படி போட்டியாளர்கள் 3 பிரிவுகளாக பிரிய வேண்டும். இதில் ராஜா குடும்பம், சேவகர்கள் உள்ளிட்ட பிரிவுகளை அசீம் வாசித்தார். அப்போது கதாப்பாத்திரங்களுக்காக ஒவ்வொருவரும் போட்டியிட்டனர். ஆனால் […]
பிக்பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் எப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு இரண்டு வீடாக பிரிக்கப்பட்டு டாஸ்க் செய்தார்கள். இதில் பல பிரச்சனைகள், மோதல்கள் ஏற்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது வார இறுதி என்பதால் கமல் பிக்பாக்ஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்படி இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் கமல் கோபத்துடன் போட்டியாளர்கள் குறித்து பேசுகின்றார். அதில் கமல் பேசியதாவது, ஸ்வீட் பண்ண சொன்னா சண்டை போட்டுக்கிட்டு […]
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், இந்த வீட்டில் நல்லவர் யார் மற்றும் […]
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ஸ்வீட் பேக்டரி டாஸ்க் […]
பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாக்கியலட்சுமி” சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த சீரியலின் நாளைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கோபி மற்றும் ராதிகா காரில் வந்து இறங்கும் போது தாத்தா ரோட்டில் கத்தி கலாய்க்கிறார். கோபி தாத்தா கோபி தாத்தா என […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். இந்த […]
‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோட்டில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜிபி முத்து தானாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இதில் தற்போது 19 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர் இதனை அடுத்து பிக் பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை எனும் […]
இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கமல் மிரட்டலாக பேசி உள்ளார். விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. அதற்குள்ளேயே தற்போது சண்டைகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் அசல் கோலார் தனலட்சுமியிடம் சண்டை போட, மற்ற பெண் போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் கடுப்பாக்கியது. அசல் கோலார் செய்யும் காரியங்களை பார்த்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு உண்மை நிலை விளையாட்டு நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மகாலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி, ஜி பி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏ டி கே ராம், ராமசாமி, மணிகண்டன், ஹரீனா, ஆயிஷா, சிவன், கணேசன், அசல், தனலட்சுமி, நிவா குயின் சி, கதிரவன் உள்ளிட்ட […]
பிக் பாஸ் சீசன் 6-ல் தற்போது நாளுக்கு நாள் போட்டியாளர்களுக்குள் சண்டை உருவாகி வருகிறது. நேற்றைய தினம் தனலட்சுமி, அசல் கோளார் இடையே சண்டை நடந்த நிலையில், தற்போது அசீம், ஆயிஷா இடையே பெரிய சண்டை வெடித்துள்ளது. முன்பு நடந்த சீசனில் நாட்கள் செல்ல செல்ல தான் போட்டியாளர்களுடைய சுயரூபம் அம்பலம் ஆகியது. ஆனால் தற்போது இந்த ஆறாவது சீசனில் ஆரம்பித்த பத்து நாட்களிலேயே அனைவருடைய சுயரூபமும் அம்பலமாகி வருகிறது. குறிப்பாக சீரியலில் பெண் ரசிகர்களை மனம் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 21 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். தற்போது ஜி.பி.முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். […]
பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையேயான மோதலால் தனலட்சுமி மீது ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் தொடங்கி இருக்கிறது. இதில் ஜிபி முத்து ஆயிஷாவின் பெயரை நாமினேட் செய்திருக்கிறார். அதன் பிறகு […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. முதல் நாளில் போட்டியாளர்களை கமல் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளே அனுப்பி வைத்தார். இந்த நிலையில் முதல் முறையாக ஹவுஸ் மேட்டுகளை அகம் டிவி வழியாக கமல் சந்திக்க இருக்கின்றார். முதல் நாள் நாமினேஷன் பிராசஸை வேற மாதிரியாக ஆரம்பித்தார் பிக்பாஸ். இதனால் போட்டியாளர்களும் வெறித்தனமாக விளையாடி வருகின்றார்கள். 40 நாட்களுக்குப் பின் நடக்க வேண்டிய சம்பவங்கள் […]
இன்று வெளியான ப்ரோமோக்களை பார்த்த ரசிகர்கள் செம என்டர்டெய்ன்மென்ட் காத்திருக்கு என கூறினர். விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புரோமோக்கள் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் அசல், ஆயிஷாவை டாஸ்கில் அழ வைத்திருக்கின்றார். ஒன் டூ ஒன் பேசும்போது நீ என்னை டா போட்டு பேசுவது பிடிக்கவில்லை என முகத்தில் அடித்தது […]
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்கும் நிலையில் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரை கோபி தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அறிந்ததும் குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டு மண்டபத்தில் கல்யாணத்தை நிறுத்துவதற்காக வருகின்றார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்து விடுகின்றது. ராதிகாவின் கழுத்தில் கோபி தாலி கட்டுவதை பார்த்த ஈஸ்வரி பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்து சாபம் விடுகின்றார். உன்னை பற்றி நன்றாகத்தான் புரிந்து […]
பிக் பாஸ் 6 ம் சீசன் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. சென்ற சீசனில் பெரிய ரேட்டிங் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் இந்த தடவை பல பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கூட கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விஜய் டிவியில் தினமும் இரவு ஒரு மணி ஷோ ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் ஹாட்ஸ்டார் இல் […]
இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் எண்ணித் துணிக. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்து இருக்கிறார். அதேபோன்று வில்லன் கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழ்நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. Here's the PROMO-1 from @Actor_Jai's […]
பிரபல பாலிவுட் நடிகரான சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே 2019 ஆம் வருடம் வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். தற்போது விஜய் தேவரகொண்டா உடன் லைகர் படத்தில் நடித்திருக்கின்றார். தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. பிரமோஷன் பணிகளில் இறங்கி இருக்கின்றனர் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும். […]
பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோகர், காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பேசுவார்கள். சமீபத்தில் சமந்தா, அக்ஷய் குமார் கலந்து கொண்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரன் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி பெரும் வைரலாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் கடைசியாக எப்போது […]
விஜய் பற்றி செல்வராகவன் சொன்னது சரிதான் என்கிறார்கள் ரசிகர்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக பூஜா கெக்டே நடிக்க வில்லனாக செல்வராகவன் மிரட்ட இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் வீரராகவன் என தகவல் வெளியானது.இந்த திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்த புரோமோவில் விஜய் வில்லங்கமாகவே பேசுகின்றார். இதைப் பார்த்த […]
நடிகை சினேகா தேம்பி தேம்பி அழுது தனது இருக்கையிலிருந்து எழுந்து செல்வது போல தனியார் காட்சிகள் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் யாரை காணச் செல்கிறார் என்பது சஸ்பென்ஸ். ஜீ தமிழ் டிவியில் ஆஸ்தான நடுவர்களில் ஒருவரான சினேகா தற்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். குறிப்பிட்ட நிகழ்ச்சி கிராண்ட் பினாலே இன்று ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு ப்ரோமோ வீடியோவில் நடிகை சினேகா யாரோ ஒருவரை பார்த்து திடீரென்று […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பூஜாவுக்கு செல்வராகவன் போன்ற பலர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. படு மாஸ் ஆன இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் ட்ரைலரை பார்த்த சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் […]
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 5வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கியுள்ளார். திடீரென்று விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியுள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அவர் எபிசோடின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவி டிஆர்பி-ல் உச்சத்திலிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்புமுனையாக ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகில் படங்களைப் போலவே சீரியலுக்கும் நல்ல மவுசு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடர் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் கொண்டு உள்ளது. இது விஜய் டிவி டிஆர்பி-ன் உச்சத்தில் இருக்கும் சீரியல் ஆகும். இந்நிலையில் இந்த சீரியலில் புதிய திருப்பமாக கோபி அவருடைய மனைவியிடம் விவாகரத்து பேப்பரை கொடுக்கிறார். ஆனால் […]
பீஸ்ட் படத்தின் ப்ரோமோ தற்போது வித்தியாசமான முறையில் வெளியாகியுள்ள நிலையில் அதனைச் சிம்பு கடந்த 2010 ஆம் ஆண்டே செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிலம்பரசன் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இடையில் கொஞ்சம் சிக்கலில் இருந்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்களுக்கான ப்ரோமோவை படக்குழுவினர்கள் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார்கள். இதனை […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினால் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், தாமரைச்செல்வி மற்றும் அபிநய் இடையே மோதல் வெடித்துள்ளது.
பிக்பாஸ் பிரபலம் முகேனின் ட்ரெண்டிங் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதை வென்றதோடு டைட்டில் வின்னரும் ஆனவர் முகேன் ராவ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் இவர் பல பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஸ்கை மேன் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகள் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலன் எனும் திரைப்படத்தில் முகேன்ராவ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரசவ வலியால் துடித்த தனத்திற்கு கண்ணன் தான் உதவினார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்றாகும். இந்த சீரியலில் தற்போது நடந்துகொண்டிருக்கும் கதைக்களம் என்னவென்றால், மூர்த்தியின் கடைசி தம்பியான கண்ணன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால், கண்ணன் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இப்போது, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தற்போது மூர்த்தியின் எதிர் வீட்டிற்கு குடி வந்துள்ளார்கள். இந்நிலையில், வரவிருக்கும் எபிசோடில் தனத்திற்கு பிரசவ வலி […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கதாநாயகி பாக்கியா கடந்த வாரம் ஒரு பெரிய சமையல் ஆடரை எடுத்து அதனை பக்கத்து வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் சேர்ந்து அந்த சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து முடித்தார். அதற்கு மூன்று லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கில் போடப்பட்டது. இந்நிலையில் பாக்கியாவிற்கு தெரியாத நபரிடம் இருந்து வந்த போன் காலில் உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டதால் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க முடியாது […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வீட்டின் சிறிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் தொடங்க இருக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளிவந்து மக்களின் […]
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. மக்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தமிழில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரும் ஐந்தாவது சீசனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதே போன்று தெலுங்கில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் […]
சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. […]
சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. […]
நடிகர் ஆர்யா நடித்துள்ள டெடி திரைப்படத்தின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் தற்போது பல படங்கள் பிஸியாக உள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி இமான் இசையில், ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இத்திரைப்படம் வரும் மார்ச் 12ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடி இடியில் வெளியாக உள்ளது. ஆர்யாவுடன் சேர்ந்து டெடி செய்யும் சேட்டையை காண்பதற்கு ரசிகர்கள் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி அடிதடி நடப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். இதனையடுத்து நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. நேற்று மைக்கேல் சேதப்படுத்தும் வகையில் பாலா நடந்து கொண்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் […]