Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவலில் நடந்த “கனெக்ட்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இதனயடுத்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மதிக்கவே மாட்டாங்க”…. ஓரமா நிற்க சொல்லுவாங்க…. பட ப்ரமோஷனில் கலந்து கொள்ளாதது குறித்து மனம் திறந்த நயன்தாரா….!!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பேசினார். அப்போது தற்காக பட ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித் யாரையும் நம்ப வச்சு ஏமாத்தல”…. பிரபல இயக்குனர் எச். வினோத் அதிரடி பேட்டி…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் 3-வது முறையாக நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எச். வினோத் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் அஜித் புரமோஷன் நிகழ்ச்சிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படத்தின் “ப்ரோமோஷன் நிகழ்ச்சி”…. அஜித் பங்கேற்பாரா…?

அஜித் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெற்கிலிருந்து வருபவர்களை நாம் வரவேற்கிறோம்”…ஆனால்… குறைபட்டுக்கொண்ட சல்மான்கான்….!!!!!

காட்பாதர் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றதில் சல்மான்கான், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் நாளை வெளியாவதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார் சிரஞ்சீவி மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹைதராபாத்தில் களைக்கட்டிய PS-1 ப்ரீ ரிலீஸ்”…. சல்வாரில் கலக்கலாய் வந்த ஐஸ்வர்யா ராய்….!!!!!

பொன்னியின் செல்வன் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“காஜல் அகர்வால் கேட்டதற்கு நோ சொன்ன ராம்சரண்”… என்ன காரணம் தெரியுமா…????

பூஜா ஹெக்டேவை வைத்து ஆச்சாரியா திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகளை செய்வதாக திட்டமிட்டுள்ளார் ராம்சரண். பிரபல நடிகையான காஜல் அகர்வால் பழனி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் “ஆச்சாரியா” திரைப்படத்தின் ராம்சரண், சிரஞ்சீவி, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாக […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி”…. “சன் டிவியில் ஒளிபரப்பு”… வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியானது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார். #Beast Sun tv exclusive #ThalapathyVijay & Beast team interview shoot done today… […]

Categories

Tech |