விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உங்களுடைய பாப்புலாரிட்டி லெவல் பற்றி கூறுங்கள் என்கிறார். அப்போது மைனா நந்தினி தனக்கு புறம் பேசும் புத்தி இருக்கிறது என்று கமலிடம் கூறுகிறார். இந்நிலையில் பாப்புலாரெட்டி லெவல் பற்றி கேட்கையில் ஏடிகே தனலட்சுமியின் போட்டோவை ரெட் ஜோனில் வைத்து அவங்க நடந்து கொள்ளும் விதம் மற்றும் […]
Tag: ப்ரோமோ வீடியோ
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி 55-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது 14 பேர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விக்ரமன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டியது மிகவும் தவறு என்று அசீமிடம் கூறுகிறார். அதைக் கேட்ட அசீம் சிரித்துக் கொண்டே நீங்கள் […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கி நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைய சாந்தி, மற்றும் அசல் கோலார் ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பிறகு ஜி.பி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது 18 […]
விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே வீட்டிற்குள் சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியில் விட்டு வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், முதல் வாரத்தில் இருந்தே ஜி.பி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் அத்துமீரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பார்வையாளர்களை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ […]
விக்ரம் திரைப்படத்தின் புரமோஷனுக்காக பஞ்சதந்திரம் நண்பர்கள் ஒன்றிணைந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். Glad to see my most favourite #Panchatanthiram gang back in […]
‘மாநாடு’ படத்தின் புதிய பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் […]