Categories
மாநில செய்திகள்

“காலம் இல்லை”… “பாடமும் முடிக்கவில்லை”. “தயாராவது சிரமம்”… “பிளஸ் 2” பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை…!

பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது உயர் கல்விக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்வு குறித்து ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கேட்கப்பட்டது. ஆனால் பாடங்களை இன்னும் முழுமையாக நடத்தி முடிக்கவில்லை என்றும் தேர்வுக்கு கூடியவிரைவில் தயாராக முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மாணவர்களும் […]

Categories

Tech |