Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு தொற்று உறுதி… கலக்கத்தில் சக மாணவிகள்… பள்ளிக்கு விடுமுறை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று முன்தினம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அந்த மாணவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடன் படிக்கும் சக மாணவிகளும் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து மாணவியின் ஆசிரியர், அவருடன் படித்த சக மாணவிகள், ஆசிரியைகள் என 79 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. […]

Categories

Tech |