தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களும் பண்டிகை காலம் என்பதால் அதிகமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஐபோன்களுக்கு ப்ளிப்கார்ட் கொடுத்துள்ள ஆபர் தற்போது கவனம் பெற்றுள்ளது. iPhone 11ஐ 4% சலுகையில் 741,990க்கு கொடுக்கும் நிலையில், பழைய போனை மாற்றினால் T16,990 குறைந்து 25,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், iPhone 13 128GB செல்போனுக்கு 2 […]
Tag: ப்ளிப்கார்ட்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5 முதல் 9 ஆம் தேதி வரை பிளிப்கார்ட்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனை. ப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு இன்று முதல் இந்த தள்ளுபடி துவங்குகிறது. இதில் ரூ.14,999 மதிப்புள்ள ரெட்மி நோட் 9 போனுக்கு ரூ.3000 தள்ளுபடியும், ரூ.13,999 மதிப்புள்ள ரெட்மி 9 பவர் போனுக்கு ரூ.3000 தள்ளுபடியும், ரூ.8,499 மதிப்புள்ள ரெட்மி 9 i போனுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வர்த்தகக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், பிற நிறுவனங்கள் போட்டியிட முடியாத அளவுக்கு பொருட்களின் விலையை குறைத்து தருவதன் மூலம் சந்தையில் சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமேசான் மீது குற்றம் சாட்டினார். அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் வணிக நடைமுறை குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்றும் […]
சம்பளத்துடன் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது 45 நாட்கள் ‘லாஞ்ச்பேட்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி கொடுக்க இருப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கும் மாணவர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் இது சம்பளத்துடன் கொடுக்கப்படும் இன்டர்ன்ஷிப் பயிற்சி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின்போது ஆன்லைன் விற்பனைக்கு முக்கியமானதாக கருதப்படும் சப்ளை செயின் பற்றிய அனுபவங்களை மாணவர்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என பிளிப்கார்ட் […]