கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரமணா என்பவர் லேப்டாப் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு பிளிப்கார்ட் ஒரு பார்சலை அனுப்பியது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பார்சலில் லேப்டாப்புக்கு பதில் பெரிய கல் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது தொடர்பாக அவர் flipkart’ நிறுவனத்திடம் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிளிப்கார்ட் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில் அனுப்பி உள்ளதாக […]
Tag: ப்ளிப்கார்ட் நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக flipkart நிறுவனம் இருக்கிறது. இந்த பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் டிவி, செல்போன்கள் போன்ற டிஜிட்டல் பொருட்களுக்கும் ஏராளமான கண்கவர் ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது ஐபோன்களுக்கு சூப்பரான ஆஃபர் போடப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 11-ஐ 4 சதவீதம் […]
ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து டிரோன் டெலிவரி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதி குறைவாக இருக்கும் ஊரக பகுதிகளில் மருந்து வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ஜியோ மேப்பிங், ஷிப்மென்ட் ரூட்டிங், டிராக் அண்ட் டிரேஸ் லொகேஷன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் கடந்த ஆண்டுகளாக ப்ளிப்கார்ட் உருவாக்கி வந்தவை ஆகும். இந்த திட்டம் மூலம் மாநிலத்தினுள் சாலை மூலம் விரைவில் சென்றடைய […]