Categories
மாநில செய்திகள்

அலட்சியம் காட்டக்கூடாது….. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..!!

தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ப்ளூ காய்ச்சல்: தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை… வலுக்கும் கோரிக்கை….!!!!!

ப்ளூ காய்ச்சல் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவிய நிலையில், காலாண்டு தேர்வை காரணம் காட்டி மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளிடையே பரவி வரும் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஓபிஎஸ், மாணவர்களின் நலன் கருதி தொடக்கப் பள்ளிகளுக்கு (1 முதல் 5ம் வகுப்பு வரை) விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று H1N1, இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் சிறுவர்களுக்கு எளிதில் […]

Categories
உலக செய்திகள்

பொதுமுடக்கம் எதிரொலி… ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை…. செம மகிழ்ச்சியில் பிரிட்டன் …!!

இங்கிலாந்தில் பொது முடக்கத்தால்  இதுவரை ஒருவருக்கு கூட ப்ளூ காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த  விதிக்கப்பட்ட  பொது முடக்கத்தானல்  இதுவரை யாருக்கும் ப்ளூ காய்ச்சல் பரவவில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏனெனில் பொதுவாக இந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்தில் அதிகமாக ப்ளூ காய்ச்சல் பரவும். ஆனால் இம்முறை ஒருவருக்கு கூட ஒருவருக்கு கூட பரவாயில்லை என்று சுகாதாரத்துறையை  சேர்ந்த மருத்துவரான டாக்டர் வனேசா சலிபா கூறியுள்ளார் . இதற்குக் காரணம் நாம் […]

Categories

Tech |