விஜயை ப்ளு சட்டை மாறன் விளாசியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான 3 பாடலுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வாரிசு […]
Tag: ப்ளூ சட்டை
ப்ளூ சட்டை மாறனின் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து தீயிட்டு கொளுத்தி உள்ளார்கள் சிம்பு ரசிகர்கள். இயக்குனராகவும் பிரபல விமர்சகராகவும் வலம் வருகின்றார் ப்ளூ சட்டை மாறன். இவர் முன்னணி நடிகர்கள் முதல் வளரும் நடிகர்கள் வரை அனைவரையும் விளாசி வருகின்றார். அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதோடு உருவ கேலியும் செய்து வருகின்றார். இதனால் இவர் பல சர்ச்சையில் சிக்கி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது […]
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்ததற்கு நடிகை சிம்பு, கௌதம் மேனன் பதிலடி கொடுத்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது […]
கமலின் வீடியோவை வைத்து விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள். கமலின் வீடியோவை வைத்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பார்த்த இணையதளவாசிகள் அவரை விளாசி வருகின்றார்கள். ப்ளூ சட்டை மாறன் கமலின் வீடியோவை ஷேர் செய்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கஷ்டப்பட்டு உழைத்து ரசிகர்களுக்கு மொக்கை படம் தருவதை விட இஷ்டப்பட்டு வேலை செய்து நல்ல படம் தாருங்கள். இது வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் கெட்டுப்போன பிரியாணி […]
வீட்ல விசேஷம் திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் […]
ஆர்.கே.சுரேஷின் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது. பல விமர்சகர்களும் விமர்சித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ப்ளூ சட்டை, அவரின் எல்லையை மீறி உருவத்தை கேலி செய்து விமர்சித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் இவரின் மேல் கோபம் எழுந்துள்ளது. […]