சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ப்ளூடிக் சேவையில் தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதை தடுக்கும் விதமாக தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்து இருப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் ப்ளூ டிக் வழங்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசியின் மூலமாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரி பார்க்கப்பட்ட பின் ப்ளூ டிக் மீண்டும் உறுதி செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ட்விட்டர் நிறுவன மேலாளர் எஸ்தர் கிராபோர்டு ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக் வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். […]
Tag: ப்ளூ டிக்
ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ≈660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு மாதந்தோறும் $8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்ற முடிவிலிருந்து அந்நிறுவனம் பின் வாங்கியதாக தெரிகிறது. போலிக்கணக்குகள் வைத்திருப் போரும் […]
twitter பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெறுவதற்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதன் புதிய உரிமையாளர் எலான்மஸ் கூறியுள்ளார். எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு அக்டோபர் 27ஆம் தேதி twitter நிறுவனம் கையகப்படுத்தியதை தொடர்ந்து இந்த புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் மக்களுக்கு அதிகாரம் ப்ளூ சேவைக்கு மாதம் 8 […]
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். அந்த வரிசையில் உயரதிகாரிகள் நீக்கம் உள்ளிட்ட பல இன்னொரு அதிரடியையும் மஸ்க் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட (verified) கணக்கு வைத்திருப்பவர்களிடம் இனி மாதம் $20 (இந்திய மதிப்பில் 1600) ட்விட்டர் நிர்வாகம் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ் பெற்றவர்கள் உள்ளிட்டவர்களின் டுவிட்டர் பக்கம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் விதமாக ப்ளூ டிக் […]
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளுடிக் வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் பக்கத்திலிருந்த ப்ளுடிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோகன் பகவத்தின் ட்விட்டரை 20.76 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் சுரேஷ் சோனி, அருண்குமார், சுரேஷ் ஜோஷி மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோரின் டுவிட்டரிலும் ப்ளுடிக் வசதி நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் […]
3 வருடங்களுக்கு பிறகு ப்ளூ டிக் வசதியை குறிப்பிட்ட 6 கணக்குகளுக்கு மட்டும் மீண்டும் கொண்டு வர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் “ப்ளூ டிக்” எனப்படும் “சரிபார்க்கப்பட்ட கணக்கு” ஒரு கவுரவ விசயமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது. டுவிட்டரை எல்லோரும் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த “ப்ளூ டிக்” வசதி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் […]