ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ≈660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு மாதந்தோறும் $8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்ற முடிவிலிருந்து அந்நிறுவனம் பின் வாங்கியதாக தெரிகிறது. போலிக்கணக்குகள் வைத்திருப் போரும் […]
Tag: ப்ளூ டிக் வசதி
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த கட்டணத்தை செலுத்தி சாதாரண நபர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டண வழிமுறை ப்ளூ டிக் சேவை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்ட […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மாஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற அதிரடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு முக்கிய பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூ டிக் வசதியை அனைத்து மக்களும் பயன்படுத்தலாம் என்று கூறி அதற்கு மாத கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் 662 வசூலிக்கப்படும் என்று […]