Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் : முக்கிய வீரர் இடம்பெறவில்லை …. இந்திய அணியின் உத்தேச பட்டியல் ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிநாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது .இதுவரை தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை.இதனால் இப்போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.அதே போல் இந்திய அணியிடம் தோல்வி அடையக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடர் ‘ப்ளேயிங் லெவனில்’…. 5 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற வேண்டும் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்…!!!

அடுத்த சீசன் ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 அணிகளுடன் ,மொத்தம் 10 அணிகள் இடம்பெற உள்ளது. தற்போது நடைபெற்று உள்ள ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் இடம் பெற்று விளையாடி உள்ளது. இந்த 8 அணிகளில் ப்ளேயிங்  லெவனில், 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் விளையாடி வருகின்றனர். இதனால் போட்டியின் போது அணிகளில் முக்கியமான வீரர்கள், பங்கேற்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ப்ளேயிங் லெவனில்,  5 வெளிநாட்டு வீரர்களை விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை […]

Categories

Tech |