கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து style message app, Blood pressure App, Camera PDF Scanner App ஆகிய பிரபலமான 3 ஆண்ட்ராய்டு ஆப்புகளை நீக்கியுள்ளது. இந்த ஆப் மூலமாக ஜோக்கர் பக் என்கின்ற ஆபத்தான மால்வேர் ரகசியமாக இன்ஸ்டால் ஆவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மால்வேர் பயனாளர்களிடம் இருந்து ரகசியங்களை திருடி விற்று பணம் சம்பாதிப்பது தெரிய வந்தது. இதனால் இந்த ஆப்களுக்கு தடை விதித்து கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் […]
Tag: ப்ளே ஸ்டோர்
லாப்52 என்ற ஆய்வு நிறுவனம் ப்ராசஸ் மேனேஜர் என்ற புதிய ஸ்பைவேர் ஒன்று பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. ப்ராசஸ் மேனேஜர் ஆண்ட்ராய்டு மொபைல், போல தன்னை மாற்றிக்கொண்டு பயனாளர்களின் லொகேஷன், நெட்வோர்க், வைஃபை, கேமரா, ஆடியோ செட்டிங்ஸ், கால் லாக், கான்டெக்ட்ஸ், ஸ்டோரேஜ் போன்ற பல அம்சங்களை பயனாளிகளுக்கு தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் நாம் எப்போது இணையம் பயன்படுத்துகிறோம், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்ற […]
குயிக் ஹீல் என்ற பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி ப்ளே ஸ்டோர் தளத்தில் உள்ள எட்டு செயலிகளை ஜோக்கர் வைரஸ் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த செயலியை உடனே போனில் இருந்து நீக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகள், Auziliary message, Fast magic SMS free cam scanner, Message element Scanner, Go messeges, travel wallpapers, super SMS. போன்ற செயல்களை உடனே ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து 37 ஆப்புகளை அன்இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து 37 ஆப்புகளை நீக்கியுள்ளது. அவைகளில் ஒன்று இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் அதனை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய கூகுள் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட 167 ஆப்புகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. CopyCatz ஆப்ஸ் என அழைக்கப்படும் இந்த செயலிகளை டவுன்லோட் செய்த பயனாளர்கள் விளம்பரங்களால் மூழ்கடிக்க […]
இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட் போனில் நாம் உலகத்தையே தீர்மானிக்க முடியும் என்ற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எந்த அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோ அந்த அளவு தொழில்நுட்பத்தில் சில கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் ஏற்படும் கோளாறுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிவர்த்தி செய்து வருகின்றன. அதே போல் தான் தற்போது ப்ளே ஸ்டோரில் பயன்படுத்துவதற்கு ஒரு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சூட் தெம், […]
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகளை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் […]