Categories
உலக செய்திகள்

“இது ப்ளோரிடாவிற்கு ஏற்பட்டு நெருக்கடி அல்ல. அமெரிக்காவிற்கு ஏற்பட்ட நெருக்கடி”… அமெரிக்க ஜனாதிபதி கருத்து…!!!!

ப்ளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தாக்கிய மிக சக்தி வாய்ந்த புயல்களில் ஒன்றான இயான் புயல் தாக்கியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அந்த நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது இந்த நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே  இயான் சூறாவளிப்புயல் […]

Categories
உலக செய்திகள்

புயலிலும் தீப்பிடித்த காரிலும் தப்பித்த சிறுமி…. மின்சாரத்தால் உயிரிழப்பு…. “இதுதான் விதி” கருத்து தெரிவித்த மக்கள்….!!

அமெரிக்காவில் புயலிலும் தீப்பிடித்த காரிலும் இருந்து தப்பித்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ப்ளோரிடாவில் கடந்த வாரம் புயல் ஒன்று உருவாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதில் மரங்கள், மின்சார கம்பிகள் ஆகியவை சாலைகளில் விழுந்து கிடந்தன. இந்நிலையில் Valentina Tomashosky (17) என்ற சிறுமி சென்ற காரின் மீது மின்சார கம்பி மோதியதில் கார் தீப்பற்றியது. கார் எரிய தொடங்கியதும் அச்சமடைந்த அந்த பெண் காரிலிருந்து இறங்கி ஓட முயற்சி செய்துள்ளார்.  […]

Categories
உலக செய்திகள்

காரை திருடிய கொள்ளையன்…! அமெரிக்கா நாடு தேடும் பரபரப்பு… ஏன் தெரியுமா ?

அமெரிக்கா நாடு திருடு போன காரையும், கொள்ளையனையும் தேடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டிலுள்ள ப்ளோரிடா மாகாணத்தில் திருடுபோன காரை போலீஸ் அதிகாரிகள் நாடுமுழுவதும் தேடும் சம்பவம் வைரலாகி வருகிறது. திருடுபோன காரையும் திருடிய கொள்ளையனையும் பிடிக்கும் முயற்சியில் அமெரிக்க காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த காருக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அந்த காரினுள் இருந்த பொருளுக்குள்ள முக்கியத்துவமே அதிகம் என கருதி போலீசார் இந்த தீவீர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருடுபோன கார் […]

Categories
உலக செய்திகள்

முக கவசம் போட சொன்னவருக்கு துப்பாக்கி மிரட்டல்…. வரவேற்று ஜெயிலில் அடைத்த போலீஸ் …!!

அமெரிக்காவில் முகக்கவசம் அணிய சொன்ன நபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள வால்மார்ட் கடையில் கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணியுமாறு கூறிய சக கடைக்காரரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 28 வயதான  வின்சென்ட் ஸ்காவெட்டா என்ற நபரை கைது செய்தனர். இவரின் செயலுக்கு, பாம் பீச் […]

Categories
உலக செய்திகள்

“60 Inch TV” பலர் முன்னிலையில் திருட முயற்சி… ரசீது கேட்டதால் தப்பிய டிவி…!!

தன்னை விட உயரமான தொலைக்காட்சியை திருடிச் சென்ற பெண், சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொண்டார். ப்ளோரிடாவில் பட்டப்பகலில் தன்னை விட உயரமாக இருக்கின்ற தொலைக்காட்சி பெட்டியினை ஒரு பெண் திருடி செல்லக்கூடிய காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பெண் பல சிறிய பொருள்களையும், 60 இன்ச் பிளிப்ஸ் தொலைக்காட்சியையும் திருடிக்கொண்டு தள்ளுவண்டியில் ஏற்றி கடையைவிட்டு புறப்பட்டுள்ளார். அக்கடையில் உள்ள அனைவரையும் ஏமாற்றி வெளியேறிய பெண்ணினை அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர் தொலைக்காட்சிப் பெட்டிக்கான ரசீதை தருமாறு கேட்டிருக்கின்றார். அப்போது […]

Categories

Tech |