Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை வென்றதாக சரித்திரம் இல்லை…. அவர்கள் தான் ஜெயிப்பார்கள் – ப.சிதம்பரம் கருத்து…!!

விவசாயிகளுடன் போராடிய ஒரு அரசு வென்றதாக சரித்திரம் இல்லை என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை காப்பாற்ற…… 30% ஏழைகளுக்கு பணம் கொடுங்க…… ப.சிதம்பரம் கருத்து…..!!

இந்தியாவை காப்பாற்ற 30% ஏழைகளுக்கு பணத்தை கொடுக்குமாறு பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் பா. சிதம்பரம், “அடுத்த ஆறு மாதங்களுக்கு 30 சத ஏழை மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கினால் தான், சந்தையில் தேவையின் பக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அடைய தொடங்கும். மதிப்பீடுகளின் அடிப்படையில் நிதியமைச்சர் அலங்கார பட்ஜெட்டை  தாக்கல் செய்து விடுவாரோ என அஞ்சுகிறோம். சமூகத்தில் பொருளாதார சமமின்மை, இடைவெளி அதிகரித்து விட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலைக்கு பிறகு…. அதிமுக நான்காக பிரியும் – ப.சிதம்பரம் கருத்து….!!

சசிகலா விடுதலையானால் அதிமுக நான்காக பிரியும் என்று ப.சிதம்பரம் அக்கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவின்  விடுதலை அதிமுகவினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கணித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரால் அதிமுக வளர்கிறதோ […]

Categories

Tech |