Categories
தேசிய செய்திகள்

“மகனால் பல கோடியை இழந்த ஷாருக்கான்”… பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் ஷாரூக்கான் நீக்கம்…!!!

பைஜூஸ் நிறுவனம் நடிகர் ஷாருக்கான் நடித்த விளம்பரங்களை நிறுத்தி வைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் கற்றல் நிறுவனமான byju’s தனது பல்வேறு விளம்பர படங்களில் ஷாருக்கானை நடிக்க வைத்து இருந்தது. தற்போது ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் பைஜூஸ் நிறுவனம் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் தங்களுடைய விளம்பர படத்திலிருந்து ஷாருக்கானை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஷாருக் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பைஜூஸ் நிறுவனத்திற்கான விளம்பர […]

Categories

Tech |