Categories
உலக செய்திகள்

இராணுவவீரரான மகனுக்கு தந்தை செலுத்தும் மரியாதை.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

தந்தை ஒருவர் தன் மகன் ராணுவ வீரனாக வந்து நின்றவுடன் கண்கலங்கி அவருக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்  சான்றோன் எனக்கேட்ட தாய். இந்த திருக்குறள் தன் பிள்ளைகள் ஏதேனும் ஒன்றை சாதிக்கும் சமயத்தில், தாய் (பெற்றோர்)  பெருமைப்படுவதை உணர்த்தக் கூடியது. தமிழர்கள் அனைவருமே இதை நன்கு அறிவார்கள். ஆனால் வெளிநாட்டு தந்தை ஒருவர் இந்த குரலை கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அதனை மெய்ப்பித்துள்ளார் . வெளிநாட்டில் […]

Categories

Tech |